பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்தான்த்தில் எழிலுருவம் செய்தபடி நின் றிருந்த அம்பிகையின் திரு மார்பில் வைரப் பதக்கம் சுடர் விட்டது. மரகதமும், கெம்பும், புஷ்பராகமும் சேர்த்து இழைத்த நவமணிப் பதக் கம் அது. அதை இருபுறமும் தகதக வென்று மின்னும் தங்கச் சங்கிலி தாங்கியபடி மார்பில் துவண்ட கோலம்

8ԼՐa

காட்டிப் புன்னகை

பார்ப்பவரின் கருத்தை ஈர்க்கத்தான்் செய்தது. ■

குருக்கள் திருநாமங்களைக் கூறி

அர்ச்சித்தபடி அம்பிகையின் அழகில்

மூழ்கியிருந்தார். எல்லையில்லா எழிலில் தன்னை மறந்து - ஏன் 'தான்்' என் பதையே மறந்து அவர் அந்தச் சக்தி யுடன் ஒன்றிய மனத்தினராக ஆகி

விட்டார் என்று பெருமை கொள்ள முடியாது. அம்பிகை எழிலாக விளங்கு வதற்குத் "தான்்'தான்் காரனம் என்று கணபதிக் குருக்கள் கருதினுள். இறுமாந்தார். அம்பிகையின் கண்டத் புரளும் அந்தப் பதக்கத்தை நிர் மாணித்த பொற்கொல்லர் இடுப்பில் வரிந்து கட்டிய வேண்டியுடன் கண் களை மூடித் தியானிப்பது போல் நின் றிருந்தார். உண்மையிலே அவர் கண் களை மூடி அவளைத்தான்் தியானிக் கிருரா? அதோ அந்த இரு நயனங்

தில்

களும் மூடி மூடித் திறக்கின்றனவே. அப்பொழுதெல்லாம், சுடர்விட்டு ஒளி

சும் அந்தப் பதக்கம் ' என்ன உண் டாக்கியவன் நீதான்், நீதான்்' என்று கூறி அவரைத் "தான்்' என்கிற அகங் க் ர மாயையில் மாட்டி விடுவதேன்? பொற்கொல்லர் தம் கண்களை தன்

ருகத் திறந்து விட்டார்.

ஆறுமுகம்! உன் கைத்திறமையே திறமை. பதக்கம் கன ஜோராக அமைந்து விட்டதப்பா. கணபதிக் குருக்கள் ஆறுமுகத்தை நோக்கிப் பேசவும், ஆறுமுகம் இறுமாப்புடன் தம்மையே தாம் நோக்கி இறும்பூது

கிள்ளுக் கிள்ளாகக் கொசு வம் வைத்துத் தைத்த சந்தன வண் :ணப் பட்டுப் பாவாடை அம்பிகை யின் பாதச் சிலம்புகளுடன் உறவாடி, உராய்ந்து மகிழ்ந்து கொண்டிருந்தது. அதை அம்பிகைக்குத் தம் காணிக்கை யாகச் செலுத்திய, வேலுச் செட்டி யார்தான்் அந்த ஊரில் பிரபலமான ஜவுளிக் கடைக்காரர். வேலுச் செட்டி யார் கடையில்தான்் பிரபல சினிமா நட்சத்திரங்கள் தீபாவளி, புத்தாண்டுசி சமயங்களில் ஜவுளி எடுப்பது வழக் கம். அந்த ஆண்டும் பிரபல நடிகை ஒருத்தி அவர் கடை தேடி வந்து மூவாயிரம் ரூபாய்க்குப் புடவைகள்

எய்தினர்.