பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடுத்துப் போன LITTS Tఙ) L_ఢా") ILI மகிழ்வதின் יIr לב, זה חו_u கொள் Φορτί.

செட்டியார் வாள் ! ட ட இருக்கு, பாருங்கோ. பார்டர் தனி ரகம். இந்த வருவுத்துப் புதுப் பாஷன் போலிருக்கு' என்று கணபதிக் குருக்கள் மகிழ்ந்து கூற, "ஆமாங்க, அனுசூயா தேவி இந்த மாதிரி ஒரு சேலே வாங்கிட்டுப் போனங்க, அதிலேருந்து அம்பாளுக்கும் இது நல்ல டிசைன்னு பாவாடை போடச் சொல்லிக்கொண்டு வந்தேன். நல்லா இருந்தா சரிதான்்' என்றவாறு தான்் அளித்த உடையைப் பார்த்துத் தம்முடையது என்கிற நினைப் பில் மூழ்கியிருந்தார் அவர்.

இரு புறங்களிலும் தோள்களிலிருந்து வழிந்து துவண்ட பெரிய பெரிய ரோஜா மர்ல்ேகள் இரண்டும் பன்னிர் மனத் துடன் கம்மென்று பணத்தன. பூக்கார முத்து நெற்றியில் அப்பிய குங்குமத் துடன் க ர ங் க ளே க் கூப்பியவாறு நின்றிருந்தார் அங்கே. ஒர் அடுக்கு ரோஜா மலர்கள், இடையில் கதிர்ப் பச்சை, திரும்பவும் ரோஜாக்கள், அடுத்த வரிசை தவனம் என்று ரோஜா வும் பச்சையுமாக அந்த மாலைகள் அபூர்வ வேலைப்பாடுடையவை. தஞ்சை யில் பூக்கட்டிப் பெயர் பெற்ற முத்து வாயிற்றே. மாலே யாருடைய கைங் கரியம்?' என்று பொற்கொல்லர் ஆறு முகம் குருக்களைக் கேட்டார். o "ஆமாங்க. நல்ல பெயர் வாங்கிய இடந்தாங்க. தெற்கே எந்தத் தலத்

மகிழ்ச்சியை, இந்தப் அம்பாளுக்குச் சாத்தி மூலமாக வேலுச் செட்டி நன்றியைத் தெரிவித்துக்

திலும் உற்சவக் காலங்களில் அவர் கைங்கர்யம்தாங்க. அதோ நிற்கிருர்

H =

பாருங்க. அவர்தாங்க . . . . மு-துவைச் சுட்டிக் காட்டிப் பேசினர் குருக்கள்.

பூக்காரர் முத்து மிகமிக வினயத் துடன் தம் விரல்களில் உள்ள மோதிரங்கள் பளிச்சிடக் கையெடுத்து வணங்கினர். இந்தத் தொழிலிலே தாம் கைதேர்ந்த வர், அதற்கு அத்தாட்சியாகப் பெற்ற சம்மானங்களே இந்த மோதிரங்கள் என்று கூறுவது போல் குழல் விளக் கின் ஒளியில் தகதகவென்று மோதி ரங்கள் ஒளியிட்டன.

வெளியே நாதஸ்வரத்தின் இசை வுண்முகப்பிரியா Irrf of Lorro, உரு வெடுத்துப் பெருகி வழிந்தது. பந்தல் முழுதும் மக்கள் நிரம்பி இசை அமுதத் ல் மூழ்கியிருந்தனர். த்வான் அடிக்கடி திறந்திருந்த தம் மார்பைக் குனிந்து பார்த்துக் கொண்டார். ஆங் காங்கு வாங்கிய பொற் பதக்கங்களை மாலையாக அணிந்திருந்தார் அவர்.

பொற்கொல்லரைப் பார்த்துத்

மகாராஜாக்கள் அவர் வித்தையை மதித்துப் போற்றிக் கொடுத்த பட்டுச் சால்வை ஒன்றை வரிந்து இடுப்பில் கட்டியிருந்தார். தோற்றம் மிடுக்காக இருந்தாலும், தெய்வ சன்னிதியில் இருக்க வேண்டிய பணிவு, அடக்கம், பக்தி குறைவாகத்தான்் காணப்பட்டது. வேலுச் செட்டியார் பாட்டை ரசித் துச் சிரக்கம்பம் செய்தார். பையன் யாருங்க? புதுசா இருக்கே ?' என்று குருக்களிடம் விசாரித்தார் அவர்.

புதுசா? நீங்க என்ன அப்படிக் கேட்கறிங்க? உங்க கால்த்திலே சங்கரம் பிள்ளேன்னு பிரபலமா இருந்த நாகஸ் வர வித்வானைப் பத்திக் கேட்டிருப் பிங்க. அவர் மகன்தாங்க... . . நம்ப ஊரிலே பிறந்த ைப ய ன் தா ன்." பொறந்து எட்டு வருஷம் பேச்சே வரா மல் கிடந்தான்். அவன் அம்மா இந்தக் கோயிலைச் சுத்திச் சுத்தித் தவம் கிடந்தா. அவ என்ன வேண்டிக்கிட் டாளோ அந்த அம்பிகைக்குத்தான்் தெரி யும். கிடுகிடுன்னு இருபத்திரண்டு வய சுக்குள் மகா வித்வான் ஆயிட்டான். அவன் அம்மா சாக்கறத்துக்கு முந்தி, 'குருக்களப்யா! பையன் பேசணும்னு ஆத்தாளேக் கேட்டேன். பாடவே விச்

சுட்டா. வருடிைா வருவும் நவராத்திரி யிலே ஒரு நாள் அவன் எங்கேயிருந் தாலும், அவன் மறந்து .ே ாகுலுைம், நீங்க மறக்காமல் அவனே நம்ட ஊர்க்

நாள் வாசிக்கச் - கேட்டுட்டுப் பிரா ணனே விட்டாள். இந்தப் பையனைத் தேடிப் பிடிக்கிறது. பெரிய பாடுங்க. இந்த வருவும்கூட "ஹாப் , ஊ ப். . . . எனக்கு அங்கே கச்சேரி, இங்கே கச்சேரி”

== * கோயிலுக்கு ஒரு சொல்லுங்கன்னு

என்று தபாய்ச்சான். எப்படியோ சொல்லி இழுத்து வந்தேன்.'

நாகஸ்வர வித்வான் ஒரு கணம் பாட்டை நிறுத்தி விட்டுத் தம்மைச் சூழ்ந்திருந்த திரளான மக்களேப் பார்த்தார். "ஆஹா! இந்தச் சிறிய கோயிலுக்கு இவ்வளவு கூட்டம் கூட

வருவதுண்டா? என்ன எல்லாம் என் ஆடைய இசையின் மகிமை!' என்று நினைத்தவாறு சங்கராபரணத்தில் கீர்த் தனம் ஒன்றை ஆரம்பித்தார்.

கோயிலின் பிராகாரமெங்கும் முத்து

முத்தாக இழை கோலங்கள் மிளிர்ந் தன. சிக்குத் தாமரையும், தேர்க் கோலமும், மண்டபங்களும், வாழை இலக் கொத்துக்களும், கிளிகள் தாங் கும் ம அரங்குகளுமாகச் சுத்தமான அரிசி மாவினுல் கீற்றுக் கீற்ாக

அவை மின்னின. நிலவைக் குழைத்து வானத்திலிருந்து மயன்தான்் பூமிக்கு இறங்கி இந்த மாயா ஜாலங்களை வாரி

61