பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டிருந்தாள். எப்படியாவது இந்தப் பரீட்சையில் தேறி விட்டால் மகள் அது பதோ எழுபதோ சம்பாதித்துத் தன்ன்

யும், நொண்டிப் பையன் ஒருவனேயும் காப்

பாற்றி விடுவாள் என்கிற அசையாத நம்பிக கையின் முன்பு அடுப்பின் சூடு தெரியாமன் அந்தத் தாய் உழைத்து ஒடாகி வந்தாள்

உடன் பிறந்த நொண்டித் கம்பியும். வாழ்க்கையில் சுகம் இன்னதென்றே அறியாத தாயின் முகம் அவன் நினேவில் தோன்றிஅன்ை உருக வத் தார்கள்.

அம்புஜம் நில் அ வ ள் தா ன். ஜான வி எத்

தனயோ முறைகளில் உதவி யிருக்கிருள். நறுக்கென்று பதினைந்து ரூபாயை எப்படி அவ வரிடம் கேட்பது?

உளுந்தை அரைத்து எடுத்துவிட்டு உர&லத் தேய்த்துக் கழுவிய் ஜான்வியைச் சாப்பிட அழைத்தாள் அம்புஜம்.

"இங்கேயே சாப்பிட்டு கூடத்துக்குப் போயேன்.

விட்டுப் பள்ளிக் உன் முகத்தையே

ணம் உதித்தது. "இரு

பார்க்கச் சகிக்க வில்லை எனக்கு. ஆயிரம் வேத ைஇருந்தாலும் இப்படிக் கூம்பிப்போப் விட மாட்டாயே ஜான்வி என்ன விஷயம்: என்னிடம் சொல்வேன், காயிலும் சாலப் ரிந்து பேசும் அவளிடம் காரணத்தைத் தயக் ாத்துடன் வெளியிட்டாள் ஜானவி.

"[...] இதுதான்ு பிரமாதம் என்னிடம் பனமில்லே. இருந்தாலும் ஒருத்தரிடம் வாங் த்ெ தருகிறேன். இரு.....' என்று சொல் சிக் கொண்டே அம்புஜம் .ெ வ ரி .ே ய பேய் விட்டாள். போன்ள்ை அரை மணி ஆகியும் வரவில்லை. ஜானவிக்குப் பள்ளிக் கூடம் போவதற்கு நேரம் ஆகிக் கொண் டிருந்தது. கடைசியாக அம்புஜம் சோர்வுடன் ஆந்து பணம் எங்கும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த போது ஜானவியின் கண்களின் முன்பாக அவளுடைய எதிர்காலம் இருளாகப் | பரவிக் கிடந்தது. தாயின் பல ஆண்டுக் கனவுகள் சிதைந்து விழுந் கார் போல் இதயத்தில் வெறுமை

r היידיללה ויו= நிழின்ாடியது.

_

i

ஜானவியின் சோர்ந் திருந்த முகத் தில் கவிந்த துயரச் சாயை யின் முன்பாக அம்பு ஜத்தின் உள்ளத்தில் திடீரென்று ஒர் எண்

ஜானவி இரு...இதோ