பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஆமாம். டிச்சர்' "

அவள் எங்கேயிருந்து கொண்டு வந்திருக் கப் போகிருள் உச்சர்? எங்களிடம் சல்விக் காசுகூட இல்லை. ஒரு வேளை சாப்பிட்டால் ஒரு வேளை பட்டினி. நாளேக்குக் கடைசியாக ஒரு ஆசை. யாரிடமாவது கேட்டுக் கிடைத் தால் உண்டு. அதுவும் இல்லையென்றால் நான் பரீட்சைக்குப் போக முடியாது' என்று என்னிடம் சொன்னுள் உச்சர். அவள்தான்் எடுத்திருப்பாள்' என்று பணத்தை இழந்த டென் உச்ச ஸ்தாயியில் இரைந்து பேசிள்ை. 'உள்...இரையாதீர்கள். என்னுள் இந்தத் தொல்லையெல்லாம் பட முடியாது. ال வுங்கள். தலைமை ஆசிரியையின் அறைக்கு.' ஜானவி இதயச் சுமையுடன் தலைமை ஆசிரியையின் அறைக்குள் துறுை ந்தான்். பட் டும், நைலானும் உடுத்திப் பணத்தைத் தொலைத்து விட்டு நின்ற அந்தப் பெண்ணும்

சிரியை முன்பாக நின்ருள் 'இவள்சொ ல்கிறது உண்மையா ஆானவி' இல்லை. உச்சர் ... பனம் நான் விட்டி விருத்து கொண்டு வந்தேன்.'

ரியைக்கு ஒரே குழப்பமாகப் போப்' விட்டது. பணத்தை இழந்த பெண் தாறு

மாருகிப்பேசிக்கொண்டே இருந்தாள். 'திருட் டுப் பிழைப்புப் பிழைக்கிறவர்கள் துணிந்து எதையும் செப்வார்களாம். நேற்று வரை பனத்துக்குப் பஞ்சாகப் பறந்தவளுக்கு இன்று திடீரென்று இறக்கை முளைத்துப் பணம் பறந்து வந்ததாக்கும் -

பள்ளிக்கூட மானவிகளின் முன்பாக ஜானவி ஒரு குற்றவாளியாகவும், பரிதாபத் துக்குரிய பெண்ணுகவும் நின்ருள். திருட்டுப் பனமா, சொந்தப் பணமா என்கிற முடிவுக்கு வராமல் அவளிடமிருந்து பணத்தைப் பெற் றுக் கொண்டு விட்டார்கள்.

மாலை நைந்த உள்ளத்துடன் விடு திரும்பிய ஜானவி தாயின் முன்பாகச் சோர்வுடன் வந்து உட்கார்த்தாள்.

என்னம்மா பனம் கட்டியைா அம் புஜம் பா 1. ஏதாவது ஏற்பாடு 1ண்ணி

H. H.

யிருப்பாளே....

கண்களிலிருந்து கண்ண ராகச் சொரிந்த மகனே ஆதரவுடன் அனைத்துக் கொண்டாள்

ன்னே.

பைத்தியம்: பைத்தியம். இந்தப் பட்சை ஒன்றை நம்பியா உலகத்தில் பிறவி எடுத்திருக்கிருேம்? அதுகிடக்கிறது சனியன்."

'அம்மா. நாம் ஏழை தான்ே?"

- -- _

Printed & Published by R Anant Publications Private Limited al

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS S S S S S S SMSSSS -

hanaravanan on behalf of

the Kilki

"ஆமாம். ஏழைதான்். இந்தக் கையைப் பாரு . ஜானவி. உழைத்து உழைத்துக் காடும் முரடுமிர்ய் இருப்பன்கு. ஏழையாக இருந் தாலும் உன்முக்கிறதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.' *

அம்ம் நாம ஏழையாக இருந்தாலும் F, - G == * - H = o, *. * T. - or olஇருடமாட்டோமே? இதுை கடாை ட்டு ஓவென்று அபுதாள் ஜானவி.

'திருடுவதா? நாமா? யார் சொன்குர்கள்? அது தாம் செய்கித வேவேயில்லே. சோம் பேறிகள் செய்கிற வேலே.'

" உன் மகனே இன்று திருடி என்று பட்டம் கட்டிப் பலர் அறிய கிற்க வைத்துப் பலர் அறிய விசாரிந்தார்கள் அம்மா!'

இவ்வளவு காலம் அடுப்பின் சூட்டைக் தண்

ம்ைபாக தினத்து உழைத்த அந்தத் தாய் அடுப்பில் விழுந்த மாதிரி துடி துடித்துப்

போப்விட்டாள்.

உன்கே யா? ஏன் எதற்காக?. நாம் ஏழை பகப் பிறந்துவிட்டோம் என்பதற்காக எதை வேண்டுமானுலும் பேசி விட்டார்களா?' எரி மலே வெடித்துத் நீக்கங்குகாேச் சிதற விடுவது போல் அவள் நெருப்புத் துண்டங்களாக வார்த்தைகளே உதிர்த்தாள்.

அம்மா! அம்புஜம் மாமி வீட்டில் வேலேக் குப் போய்விடுகிறேன் அம்மா. இந்துப் பரீட் சைக்காக நான் கட்டிக் கொண்ட கிருட்டுப் பட்டம் போதும் அம்மா . வதுவுைள்ள இரண்டு கரங்கள் இருக்கிற வரையில் நமக்கு உழைப்புக்குப் பஞ்சம் இல்லே. பரீட்சை எழுதும்படியான உற்சாகத்தை நான் இழந்து விட்டேன்.""

பள்ளிக்கூடத்தில் ஜானவியைப் பற்றியே பேச்சாக இருந்தது. அந்தப் பெண் ஏழிையா பிற்றே. ப்த்தாவது பாஸ் செய்து விட்டால் ஒரு வேலையில் ஒண்டிக் கொண்டு குடும்புக் தைக் காப்பாற்றுமே ஆசிரியைகள் பேசிக் கொண்டுதான்் இருந்தார்கள். பரிட்சைக் கென கட்டிய ப்னத்தைப் பற்றி ஜானவி கவவேப்படவில்லே. அவள் பரீட்சைக்கும் போக வில்கின.

ஒரு நாள் பரீட்சைகள் முடிந்து விடு முறையில் ஒரு நாள் - அம்புஜம் மாமியின் மகன் முரளியை இடுப்பில் எடுத்துக் கொண்டு கோவிலுக்குப் ப்ோய் வந்தாள் ஜானவி.

எதிரே வருவது யாராக இருக்கும்; ஆம். அவளைத் திருடி என்று நாலு பேர்கள் முன் னி2லயில் இழிவுபடுத்திய அதே பெண்தான்்.

'ஜானவி என் பணம் அகப்பட்டு விட் ட: ஜானவி. வீட்டில் ஒரு புஸ்தகத்தில் வைத்து விட்டு வந்து விட்டேன். நீதான்்

அடுத்த நாளிலிருந்து பள்ளிக்கு வரவேயில் ஆயே. உன்னிடம் சொல்ல முகாய வில்லை." அன்று திருடி என்று கூறிய பெண்ணுக்கு

எல்லாமே எளிதாக இருந்தது. திருட்டுப் பட்டம் கட்டுவது, மறுபடியும் இல்லே என்பது.

'ஒஹோ' என்ருள் ஜானவி.

இதுகாறும் அன்ை மனத்தை உறு த்தி வந்த அந்த வேதசீன முள்ளே யாரோ பிடுங்கி எறிந் தாற் போன் இருந்தது.

ரிக்க நன்றி!' என்று சொல்விக் கொண்டே குழந்தையுடன் நடந்தாள் ஜானவி விட்டை நோக்கி. மாகாணத்திலேயே முத லாவதாகத் தேறிய மாணவியைவிட அவள் முகத்தில் பெருமையும். கர்வமும் ஓங்கின.

- - == Messrs Bharathan ■

Press Kilpauk Madras-10.

Managing Editor, T. Sadasivam.