பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— —T

ニーエー * fa 2_6OdõLõ

வி ண்ணெங்கும் வெள்ளிமலர்கள்'பூத்திருந் தன. தெளிந்த வானம்தான்். ஒரே கருநீலம். எங்கோ பிறந்து தவழ்ந்து வந்துகொண் டிருந்த ஆறு ஒன்று அங்கே அமைதியாக நீன்ட் பயின்று கொண்டிருந்தது.

'சலசல வென்று இனிய் நாதம் கேட் கிறதே. அதுவும் ஆற்றின் ஒலிதான்்-உய்ய். ப்ய்...-- என்று காற்று நதியின் மேற்பரப் பில் விசிப் பக்கத்தில் வளர்ந்திருந்த நாணற் புதர்களை உரசிச் சென்றவண்ணமாக இருந் த்து. கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே பசுமை, ஆற்றின் இக்கரையில் பெரிய மஞ்சள் நிறக் கட்டடம் காணப்பட்டது. அக்கரையிலோ.

சிறியதும் பெரியதுமாக காண்ப்பட்ட சமாதிகள்.--

வாழ்வு என்கிற தத்துவத்தின் முன்பு முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கு உவமையாக அமைந்திருந்தன.

நோயிலிருந்து மீண்டு வாழத் துடிக்கும் பல உயிர்களைத் தன்னுள்ளே வைத்துப் பாது காத்து வரும் ஆசுபத்திரிக் கட்டடம் அமை தியே உருவாக அந்த நட்ட நடுநிசியில் கம்பீர மாக நின்றிருந்தது.

வாழ்வு என்பது அநித்தியம் என்பதைப் பறைசாற்றுவதைப் போல் அக்கரைச் சமாதிக் கட்டடங்கள் மெளனமாக நின்றன.

நெடுகிலும்

பாஸ்கரன் வராத்தாக் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தவாறு ஆற்றங்கரைச் சமாதிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்். அமைதியும் நல்ல் காற்றும் நோயாளிகளேத் குணப்படுத்தி விடும் என்கிற நம்பிக்கையில் அங்கே ஆஸ் பத்திரியைக் கட்டியிருந்தார்கள். ஆனால் ஒவ் வொரு நோயாளியும் ஆற்றின் அக்கரையைப் பார்த்துப் பெருமூச்சு விடுவது ஏளுே அவர் களுக்குப் புரியவில்லை.

மாலை மயங்கி மஞ்சள் வெயில் காயும் போது மட்டும் பாஸ்கரன் அந்தச் சமாதிக் கட்டடங்களே விட்டுத் தன் பார்வையை மறு புறம் திருப்பில்ை அங்கே அவன் நண்பன் ராஜு கையில் சாருவைப் பிடித்தவாறு நிற்பான்.

சுருள் சுருளாக நெற்றியில் தவழ்ந்து விளை யாடும் கேசமும் கருவண்டு விழிகளும், குவிந்த

- வார்கிறது

才つ。 = y.

==

==

அ - இ. ஆ.


* =. 돔 iri - =

|

  1. ffffffogħÄ

உதடுகளுமாக அந்தக் குழந்தையின் ரோஜாக் கன்னங்களே அப்படியே வெறித்துப் பார்ப் பான் பாஸ்கரன். o

"மாமா மாமா! நீ எப்படி இருக்கே?' என்று ஆற்றின் ஒலி போலக் குரலே எழுப் பிச் சாரு விசாரிப்பாள்.

"எப்படி யிருக்கிருப் பாஸ்கர்? குழந்தை கேட்கிருள் பார்' என்று ராஜு நண்பனின் கவனத்தைத் தன்பால் ஈர்ப்பான்.

இருக்கிறேன் என்னவோ?’ மறுபடியும் அவன் பார்வை அந்த வராந்தா, கட்டில், ஆற்றங்கரை எல்லாவற்றையும் தாண்டித் தொலைவில் சென்று நிலைத்துவிடும்.

பாஸ்கரனுக்கு உற்ருர் உறவு என்று அதிகமாகச் சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. அப்படி இருந்தவர்களும் எங்கோ இருந்தார்கள். சிறு வயதில் மாமாவின் வீட் டில் வளர்ந்த காலத்தில் அவன் இளம் மனத் தில் உலகத்தில் காணும் நிறைவுகளை விடக் குறைவுகளைத்தான்் ஆதிகமாகப் பதிய வைத் துக் கொண்டிருந்தான்். 'மாமா பணக்காரர். ஏதோ புண்ணியத்துக்குக் கட்டுப்பட்டுத் தன் னேக் காப்பாற்றுகிருர்' என்று நினைத்து அவ ரிடமும் அவர் குடும்பத்தாரிடமும் پاتا تا - விடாமல் பிரிந்தே யிருந்தான்் பாஸ்கரன். அவர் போன பிறகு அந்தக் குடும்பத்துடன் அவனுக்கு உறவு கத்திரித்து விட்டது.

மாமா பெண் கீதாவை இவனே ஒருவேளை மணந்திருக்கலாம். அடேயப்பா! இதுவா என்னை மணந்து கொள்கிறவள்? அவளும் அவள் ஸ்டைலும் என்று தன்னையே குறைப் படுத்திக் கொண்டான். கடைசியாக யாரிட மும் சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டு வந்தவனுக்கு எப்படியோ ராஜு நண்பனுக வந்து வாய்த்தான்்.

தனியாக வாழ ஆரம்பித்த பிறகுதான்் குடும்பம், நாலு பேர்களுடன் ஒட்டுறவு இவை பற்றிய அவசியம் தெரிய ஆரம்பித்தது.

காலையில் ஹோட்டலில் காப்பி, பகலில் அங்கேயே உணவு, மாலை சிற்றுண்டியும் அங்கு தான்். இரவு மட்டும் என்ன வாழ்ந்தது? அந்த ஹோட்டலில் சாப்பாட்டு அை நயில் ஒரு மூலையில் அமர்ந்து துளிக்கூடப் பரிவோ,