பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலை டியூட்டி நர்ஸ் வந்து விட்டாள்.

""மிஸ்டர் பாஸ்கரன்! சற்று முன் வந்து விட்டுப் போளுரே உங்கள் நண்பர் அவர் உங்களை இந்த இடத்தை விட்டு மாற்றி வேறு

படுக்கைக்கு அனுப்பச் சொன்னர். ஏன் அப்படி..?

இளமையின் செழிப்பும், வனப்புமாக

அந்த நர்ஸ் அவனேக் கேட்டவாறு முறுவலித் தாள். வெள்ளே வெளேர் என்கிற உடையும், முகத்தில் இலேசாக ஒற்றிய பெளடரின் நறு மணமும் அவனைச் சற்று அவள்வசம் ஈர்த்தன. அந்த விற்புருவங்களே ஏற்றியும் இறக்கியும் அவள் முகத்தைச் சாய்த்து அவனேப் பார்த் தாள். ஒரே சீராகத் தீட்டிய செயற்கைப் புருவங்கள்தாம். இருந்தாலும் அந்தப் பெண் கலே உள்ளம் படைத்தவள் என்பதை அவள் ஒப்பனை நன்கு எடுத்துக் காட்டியது.

"என்ன மிஸ்டர்! நீங்கள் பேச மாட் டேன் என்கிறீர்கள்?"

ജ്,

☾ s

ഫി

நர்ஸ் சிரித்துக் கொண்டே படுக்கை விரிப் புக்களின் மடிப்புக்களைப் பிரித்துச் சீர் செய்த வாறு அடுத்த கட்டிலே நோக்கி நடந்தாள்.

முத்துச் சரங்களைப் போல் வரிசையாக அமைந்த அப்பற்களின் ஒளியில் அவன் மறு படியும் தன்னை இழந்தான்்.

திரும்பவும் அவன் எதிரே ஆற்றின் மெல் லிய உருவம் மங்கலாகத் தெரிந்தது. விஷமக் காரக் குழந்தை மணற்பரப்பில் கீறி விட்ட வளைந்த கோட்டைப் போல அது வளேந்தும் நெளிந்தும் சென்றது. அதற்கும் அப்பால் சமாதிகள்.

சமாதிக் கட்டடங்கள் மீது மரமல்லிகை மரங்கள் குடை போல் கவிந்து நின்றன. காற்றில் ஆடும் போது மலர்களைத் துாவின. பாஸ்கரனுக்குச் சற்று முன் பார்த்த நாளின் மோகன உருவத்தில் அலுப்பேற்பட்டது.

நிலையற்ற இந்த உலகத்தில் வாழும் உயிர் களுக்கு நிலையான எத்தனை எத்தனே ஆசைகள்! ராஜூவுக்கு அவன் மகள் மீது நிலையான அன்பு. நர்ஸுக்கு அவள் ஆடை அலங் காரத்தின் மீது ஆசை. எல்லாமே நிலை யானவை என்னும் மயக்கத்தில் இவர்கள் ஆழ்ந்திருக்கிருர்கள்.

இந்த மயக்கம் தெளிந்து விட்டால் இது வரை உலக மக்களில் பெரும்பாலோரில்யாருக்குத் தெளிந்திருக்கிறது? தெளியாமல் இருப்பதினுல்தான்் உலகம் வாழ்ந்து கொண் டிருக்கிறது.

பாஸ்கரன் எப்பொழுது தூங்கிளுளுே தெரி யாது. காலே வந்தது தான்் தெரியும்.

"இரவு நன்ருகத் துரங்கினர்கள், மிஸ்டர். உடல் நிலையும் கொஞ்சம் தேவலே. இன்னும் நாவேந்து தினங்களில் உங்களே 'டிஸ்சார்ஜ்' செய்து விடுவோம்-' மற்றொரு நர்ஸ் இவ் விதம் கூறி விட்டுப் புன்னகை பூத்தாள். பாஸ்கரன் மெளனமாக இருந்தான்். ஒருத்தி மாற்றி ஒருத்தி இப்படித்தான்் சிரித் துச் சிரித்துப் பேசுகிருர்கள். சிரிப்பதைத்தவிர இவர்களுக்குவேறெதுவும் தெரியாதுபோலும்! திரும்பவும் ஆற்றங்கரையைப் பார்க்க ஆரம்பித்தான்். காலேயின் சுறுசுறுப்போ, களிப்போ எதுவும் அங்கு தென்படவில்லே. உலகமே ஒரு மாயை என்கிற தத்துவத்தின் விளக்கம் போல் சமாதிகள் நின்றன. அவற் நின் மீது முத்தெனப் பணித்துளிகள், மர மல்லிகை மரங்கள் பூவாகச் சொரிந்து உலகத் தின் நிலையாமைத் தத்துவத்தின் சின்னங்க ளுக்கு மரியாதை செய்தன. எங்கும் அமைதி. அதை அடுத்து வாழும் உலகத்தைத் துச்ச மாகப் பார்க்கும் பார்வை போலச் சமாதிகள் கதிரவன் ஒளியில் உலகை வெறுத்துப் பார்த்தன.

பாஸ்கரன் இதயம் கனக்க, வேதனை பொங் கும் உள்ளத்துடன் அவைகளேப் பார்த்துக் கொண்டிருந்தான்்.

மணிப்படி எல்லாம் நடந்தன. மருந்துகள், உணவு. எப்படியோ நடுப்பகலில் அவனைத் துரக்கம் ஆட்கொண்டது. விழித்துப் பார்த்த போது துணுக்குற்று எழுந்து உட்கார்ந்தான்் பாதி தர ை.

ஆற்றங்கரை ஓரமாகப் பூப்பல்லக்கில் சின்னஞ்சிறு பூ உடலை ஏந்திக் கொண்டு பலர்