பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திபால்காரர் போஸ்ட்' என்று குரலே உ ய ர் த் தி அழைத்து ஒர் ஐந்து நயா பைசா கார்டை என்னிடம் கொடுத்து விட்டு நகர்ந்தார். கார்டிலே இருந்தகையெழுத்து எனக்கு மிகவும் பழக்கமான எழுத்துத்தான்். ப ம் பா யி லிருந்து என்னுடைய பாட்டி க டி த ம் போட்டிருந்தாள். வெறும் அட்டைதான்் என்ரு லும், விகிலமதிக்க முடியாத அன்பையும், பரி ைவ யு ம் தாங்கி அந்தக் கடிதம் வந்திருக் கிறது. பாட்டி என்னுடன் நேரில் உட்கார்ந்து பேசு வதைப் போன்ற பிரமையை

அந்த எழுத்துக்கள் கண்டிப்

பாக எழுப்பக் கூடியவை. ஆனால், தபால்காரர் கடிதத் தைக் கொடுத்தவுடன் படிக்க முடியாதபடி எனக்கு வீட்டில் ஒரே அலுவல்கள். பள்ளிக்கூட அவசரம், ஆபீஸ் அவசரம் வேறு சேர்ந்து கொண்டன.

கடிதத்தை வாங்கிச் சமைய லறை மாடத்தில் வைத்து

விட்டு என் அலுவல்களைக் கவனிக்கப் போப் விட் டேன். ஒன்பதரைக்கு வந்த கடிதத்தைப் படிக்க அவ காசமில்லாமல் ஒ து க் கி

வைத்து விட்டு, சாப்பிட்டு முடித்தவுடன் வெற்றிலைத் தட்டுடன் கூடத்துக்கு வந்த வளே அலமேலு மாமி குசலம் விசாரிக்க வந்து விட்டாள்.

வேருென்றுமில்லை. மாமி கதை எழுதுகிருளாம். ஒன்று கூடப் பத்திரிகையில் இது வ ைர யி ல் வெளிவரவில்லை யாம். அறிந்தவர் எல்லோ ருமே கதைகள் நன்ருக இருப் பதாக 'சர்டிபிகேட்" கொடுத் திருக்கிருர்கள்.

ஆனால், இந்தப் பத்திரிகை * : மட்டும் கதை களே வேண்டுமென்றே உடனே மறு தபாலில் திருப்பி விடு கிரு.ர்களாம்! எப்படியும் தன் னுடைய ஒரு கதையாவது பத்திரிகையில் வா த் தா ன் வேண்டுமாம்.

கண்டிப்பாகவும், கு ைழ வாகவும் அலமேலு மாமி தன்னுடைய குற் ற ச் சா ட் டைக் கூறியவாறு நாலைந்து கதைகளை எனக்கு முன்னல் வைத்தாள்.

நோஞ்சான் கு ழ ைத மாதிரி ஒன்று இரண்டே பக்கத்தில் கசங்கிப் பரிதாப மாக இருந்தது. கதையைப் பிரித்துப் பார்த்தேன். நோஞ் சான் குழந்தைக்குத் தேவை யான அத்தனை சத்துக்களும் இந்த நோஞ்சான் கதைக்குத் தேவையாக இருந்தன. நிதா னமாகப் படித்துப் பார்த்து வைப்பதாக ச் சொல்லி நோஞ் சான் கதையை வாங்கி வைத்துக் .ெ கா எண் டேன். மாமியும் பரம திருப்தியுடனும், நம் பிக் கை யு ட o னும் எ ழு ந் து &% \ போ ப் வி ட் டாள்.

ப தி .ே ஞ ரு மணிக்கு அமைதி கண் டு வி ட் ட b\ எங்கள்தெருவை எட்டிப் பார்த்து விட்டுத் தெருக் கதவைத்தாழிட் டுக்கொண்டு கடி தத்துடன் ஊஞ்

--έξι ή εξ2η ΤΕΦΡΕΕΕΕ