பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சவில் சாய்ந்து உட்கார்ந்து ப டி க்க ஆரம்பித்தேன். வெற்றுக் கடிதப் படிப் ப ல் ல. பா ட் டி யு ட ன் நேருக்கு நேர் பேசுவதாக எழுந்த கற்பனை வெள்ளத் தில் திளைத்துக் கடிதத்தை நான்கு தடவைகள் ஊன்றிப் படித்தேன்:

'செளபாக்கியவதி லக்ஷ்மிக்கு, ஆசிர்வாதம். க்ஷேமம், சுேமத் துக்கு எழுது. இப்பவும். நானும், உன் மாமா. மாமி, குழந்தை யுடன் இந்தமாதம் இருபத்திாண் டாம் தேதி வாக்கில் சென்னை வந்து சேருகிருேம், கைச் குழந் தைக்குக் திருப்பதிக்கு முடி கொடுக்க வேண்டும். மற்றவை நேரில்,

இப்படிக்கு. உன் அன்புள்ள பாட்டி

பாாேதி அம்மாள் பாட்டி வருகிருள், பாட்டி வருகிருள்! ஊஞ்சலில் சாய்ந்திருந்தவாறு ஏன் னேயே நான் மறந்திருந்தேன். அப் போது உள்ளத்தில் நினைவு மலர்களாக எத்தனே எத்தன எண்ணங்கள் பூத்துக் குலுங்கின?

திடீரென்று நான் பத்து வயதுச் சிறு மியாக மாறி விடுகிறேன். காஞ்சி புரத்தில் ஏகாம்பரநாதருக்குப் பிரும்ம உத்சவம் என்றும் என்னை அனுப்பும்படி யும் இதே மணிமணியான கையெழுத் தில் அப்பாவுக்குப் பாட்டியிடமிருந்து கடிதம் வருகி றது. பள்ளிக்கூடம் விடுமுறை கிடையாதுதான்். பங்குனி யில் திருவிழா. பரீகூைடி வந்து விடுமே என்று அம்மா வேண்டாமென்கிருள். நானு கேட்கிறவள்: பிடித்தால் ஒரே பிடிப்பாயிற்றே. எதிர் ப்புகளைச் சமாளித் துக் கொண்டு காஞ்சிக்குப் போய்க் சேர்ந்து விடுகிறேன். இரட்டைக்சட்டு விடு சன்னிதித் தெருவில் அமைந்தி ருக்கிறது. தெருவில் பெரிய தேர்க் கோலம் போட்டுச் செம்மண் பூசியிருக் கிருச்கள். வாசலில் இரண்டு பக்கமும் .ொய திண்ணைகள். திண்ணைக்குக் கீழே பன்னிர் மாம். திண்ணையில் உட்கார்ந்து பார்த்தாலே விண்ணை முட்டும் கோபு

ாம். அதன் உச்சியில் நீல மின்விளக்கு,