பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிரே இது இ) கால் மண்டபம்.

கோபு ர வாயிலி' லிருந்து .ெ த ரு ைவ

அ ைட த் து உயரமும், நீளமுமான பந்தல்கள் போட்டிருக் கி ரு ர்கள். பந்தலுக்குள் வ 3ள ய ல் க ைட க ள், ரி ப் பன் கடைகள், மாக்கல் மரச் சொப்புகள் (பிளாஸ்டிக் யுகத்துக்கு முந்தைய காலம்1) மரப்பாச்சிகள், கம் ம. ர் க. ட் டு, எள் ண்ைடை, வ ண் ண ட்டாய்கள். அத்துடன் காஞ்சீபுரத்து மல்லிகைச் செண்டுகள் அடங்கிய புஷ்பக் கடைகள்.

காலையிலும், மாலையி | லும் சுவாமிக்கும், அம்! பிகைக்கும் அலங்காரம் செய்வதுபோல் எனக்கும் ராக்கோடி, குஞ்சலங்கள் வைத்துப் பின்னி விடுவாள் பாட்டி. தலை நிறைய மல்லிகை மணக் கும். கையிலே ஏகப்பட்ட காசு. ரிப் பன், பொம்மைகள், சொப்புகள் வாங் கிப் பைகளில் நிறைத்துக் கொள்வேன். நாள் முழுதும் பந்தலில் சுற்றி விட்டு விளக்கு வைத்ததோ இல்லையோ, துரக்

கம் கண்களைச் செருக வீட்டினுள் துழைந்தவளைத் தலையில் இரண்டு குட்டுக் குட்டித் தயிர் சாதத்தை வாயில் உருட்டி உருட்டி அடைத்து

விடுவாள் என் பாட்டி.

அப்புறம் எப்பொழுது தூங்கினேன் என்பதே எனக்குத் தெரியாது. எங்கோ கனவு உலகத்தில் பாண்டும், மேளமு. மாக முழக்கிக் கொண்டு, டுமீல் டுமீல்" என்ற சத்தத்துடன் பேரிரைச்சலாய் ஏதோ வருகிருற்போல் தோன்றும். சில்லென்று மூடியிருக்கும் என் இமை

களைத் தண்ணிரால் தடவி, 'லக்ஷ்மி, லசுமி. சுவாமி கிளம்பி வரார், பார். எழுந்திருடி அசடு...உத்சவம் பார்க்க

வந்தாயா? துரங்க வந்தாயா?" என்று பாட்டி உலுக்கி எழுப்பி விடுவாள்.

எதிரே ஜகஜ்ஜோதியாக ஏகாம்பா நாதரும், காமாட்சியும் மாவடி நிழலில் அமர்ந்து ஊர்வலம் வருவார்கள். இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கும் காட்சி. இந்த நினைவு என்கிற ஒன்றை

மட்டும் இறைவன் ஏற்படுத்தாமல் இருந்தாளுகில் மனித வாழ்க்கையின் தடமே மா, விட்டிருக்கும். பழைய

இன்ப நினைவுகளில் புதிய துன்ப நினைவு களைக் கரைக்க முடிகிறதல்லவா?

எல்லாவற்றையும் விட இ ைற வி யி ன் திருக் கல்யாண விழா மிகவும் சிறப்பாக இ ரு க் கு ம். காலேயில் திட வைராக் இத்து-ன் ஆற்றைப் :பூச்சரத்துடன் திருவாப 'சீனம் ஏதுமின்றி அரனே நோக்கித் தவம் செய்யச் சம்பர நதிக்கரைக்குக் கிளம்பி விடுவாள். முகத் தில் அருளும், தெய்வீகக் காதலின் ஒளியும் சுடா அன்னையின் அருந்தவக் கோலம் என் மனத்தை வெகுவாக ஈர்த்த நினைவு

களில் ஒன்று. பாட்டி அன்று என்னை அர்த வயதில் இந்த அருங் கா ட் சி ைய க் காண

அ ைழ த் தி ரா வி டி ல் இன்று அதை எண்ணி

இறும்பூது எய்தும் வாய்ப்பை நான் கண்டிப்பாக இழந்திருப்பேன். காத லின் பெருமையும். அதன் தெய்வீகத்

தன்மையும் தேய்ந்து வெறும் சொல் அலங்காரத்திலும், குதிப்பிலும் காதல் மலிந்து கடைச்சரக்காகி விட்ட இந்தக் காலத்தில் அந்த அரிய காட்சி என் மனத்தில் எப்படிப் பதியப் போகிறது? இளமையில் பதிவாகிற எண்ணங் களின் எதிரொலிதான்ே வாழ்க்கை.

மறுபடியும் திருவிழா கழிந்து நான் ஊர் திரும்பியதும் பள்ளிப் படிப்பில் கவனம் சென்றதைவிட, காஞ்சிக் கோயில்களில் என் எண்ணங்கள் தேங்கி நின்றன. அங்கேயே ஆண்டு முழுதும் இருக்க வேண்டும் என்கிற ஆசை. அதற்கு விரைவிலேயே வாய்ப்பும் கிட்டி யது. தாய் என்கிற செல்வத்தை நான் தொலைத்துவிட, தாயின் இடத்தில் பாட்டி அமர்ந்து என் முகத்தை ஆதர வுடன் தட அணேத்துக் கொண்ட நினைவு எக்காலத்திலும் பசுமையானது. அந்த அணைப்பிலே அன்பு, கண்டிப்பு, கடன் டப் கிய பல சட்ட திட்டங்கள் ஊடுருவிச் சென்றன. 'தாய் இல்லாத பெண் தறிதலே' என்று யாரும் என் னைக் குற்றம் சொல்லச் கூடாதாம். பாட்டியின் கண்டிப்பு அது:

வைகறைப்பொழுதில் ஒருநாள் பாட்டி என்னே அவளுடன் எழுப்பி விட்டாள். பல் தேய்த்து முகம் கழுவிட் பொட்டு வைத்து, திருவிளக்கை ஏற்றி விட்டு, சமையலறையில் முன்னுள் தோய்த்த தயிர்ஆடையைக் கடைந்து வெண்ணெய் எடுக்க வேண்டும். ஆமாம்..... உத்தர வென்றால் உத்தரவுதான்்.