பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தப் பழக்கத்தில் இன்று கூடக் காலேயில் கையில் பிசிறிய வெண்ணெயின் நடுவே பாட்டியின் முகம் பளிச்செனத் தெரிந்தது. தாழம்பூ நிறம். படிப்படி யான நரைத்த கூந்தல், எடுப்பான நாசி. கண்டிப்பும் குழைவும் கொண்ட கண்கள். அவளைப்போல் நான் ஒன்றும் அழகியில்லை. அவள் என்னவேர் நான் அவளேப் போல இருப்பதாகச் சொல் விக் கொண்டிருத்தாள்.

"எங்கள் லக்ஷ்மிக்கு முகத்தில் நல்ல களே. அவளை வலிய வந்தே எவளுவது கல்யானம் பண்ணிக் கொள்ளப்போகி முன். - பாட்டியின் ஜோசியம் இது.* பிற்காலத்தில் இவர் என்ன வலி யத் தேடி வந்து மணந்து கொண்டார். மாலேயும் கழுத்துமாக நாங்கள் அவளை நமஸ்கரித்த போது அந்த அன்பு உள் ளம் மனங்கனிய வாழ்த்திய வாழ்த் துக்களின் பிரதிபலிப்பை நான் இன்று நிறைவோடு அனுபவித்து வருகிறேன். மாலை என் மகள் கிரிஜா பள்ளிக் கூடத்திலிருந்து வந்தாள். பறந்து கொண்டு சமையலறைக்குள் சிற்றுண் டிககாக ஒடினுள். நான் அவளுக்கு முன்பாகச் சென்று, "இதோ பார்! பம்பாப்ட் பாட்டி இந்த மாசம் இரு பத்திரண்டாம் தேதி வருகிருளாம். வெண்ணெயை ரொட்டிக்குப் போட்டுக் கொள்ளாதே. நல்ல தெய்யாக உருக்கி வைக்க வேண்டும்...தமக்குக் கடையில் வாங்கிக் கொள்ளலாம்' என்றேன்.

அவள் உற்சாகத்துடன் வீட்டார் எல்லோரிடமும் செய்தியைச் சொல்வி விட்டாள்.

'பாட்டியா வருகிருர்? ததா?' என்று கணவர் வந்தார். - "ஆமாம்.'

கடிதம் வந் கேட்டவாறு

இந்தத் தேவியின் தரி i. - * " , , , "Ti .*. ്ട്.

து ப. கடைபபடித்த அாதாசவிடும. பாட்டியோடு மாம்பலம், மயிலாப்பூர்

என்று சுற்றிக் கொண்டே யிருப்பாய்.

'இனிமேல்

பம்பாயில் இருப்பவர்கள் சென்னைக்கு வந்தால் சென்னையையே விலைக்கு

வாங்கி விடுவார்கள். பாக்குப்பொடி, காப்பிக் கொட்டையிலிருந்து சியக்காப்ட் பொடி வரை வாங்கி மூட்டை கட்டத் தான்் அவர்களுக்கும் பொழுதிருக்கும்.'

நான் மெளனமாக இருந்தேன். பம் பாய்க்கார்கள் வாங்கி வருகிற துரத்

பேடா மட்டும் இவருக்கு அலுக்காது. து.ாக்கு நிறைய இருந்தாலும், போக வா ஒரு கை பார்த்து விடுவார்

பாட்டியும் நொடிக் கொருதரம் இவருக்கு உபசாரம் .ெ ச ய் த வா JT)/ இருப்பாள்.

78

"ஆமாம், வருகிறவர்கள் வெறு கனே சென்னையுடன் போய் விடுகி ருர்களே இந்தத் தடவை மகாபலி

புரம் அழைத்துப் போக வேண்டும்'

என்றார் இவர்.

பார்க்கலாம். அவளுக்குத் தள் வாமை வந்து விட்டது. நம்முடன் வர முடிகிறதோ என்னவோ?’

பாட்டி வருகிருள் என்பதில் உள்

渤” ஏற்பட்டிருந்த மகிழ்ச்சியைப் பால் பத்து மடங்கு பயமும் ஏற்பட் டிருந்தது. காணம், அவள் சமைய லறையிலிருந்து வாசல் வரை ஒரு பார்வை பார்த்து என் குடும்ப நிர்வா கத்தை எடை போட்டு விடுவாள்.

'இதை இப்படி வைத்தால் எடுப் பாக இருக்கும்...அதை நீ சரியாகச்

--- மாற்றங்களும், திருத்தங்களும் ஏற் றுக் கொள்ளக் கூடியவை. அவள் சொல்லித் திருத்தும் முறையிலே நான் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு விடுவேன். இந்தக் கடி த த் துக் கு முன்னுல் வந்த கடிதத்தில் என் கதை ஒன்றைப் பற்றிச் சரியாக விமரிசனம் செப்திருந்தாள்

'நீ நன்முகத்தான்் எழுதியிருந்தாய். இருந்தாலும் என்னுள்ளே கதையின் கருத்து ஆன்முகப் பதியவில்லை. மனத் கின் நுட்பத்தைக் கதைக் கரு தொட

வில்லை என்கிறேன். ஏதோ மேலெ ழுந்தவாரியாகப் படிப்பவர்களுக்குப் பிடிக்கும். சுமார்தான்்."

ஊரெல்லாம் 'ஒஹோ" என்று புகழ்ந்த கதையைப் 'பூ' வென்று விட் டாரே உன்பாட்டி? -இவர் கேட்டார். 'சொல்லட்டும். சொல்வட்டும்.

அவள் சொன்னல் சரியாகத்தான்் இருக்கும். எனக்கே அந்தக் கதை

திருப்திகமாக இல்லை. இப்படித் தைரிய மாசி அவனால் கான் சொல்ல முடியும். ' இல் சிவபென்றால் தோன் ஒத்துக் கொள்வாயா? குறும்பு தவமுக் கேட்டுப் புன்சிசிப் டன் என்னைப் ப ார்த்தார்.

நல்லதும் கெட்டதும் தனித்தனியா கப் புரிந் து கொ ள்ளவேண்டும் என்கிற

வழியை அவள்தான்் எனக்குக் கற்துக் கொடுத்தவள். '

! T - = = - - = ---

Пътят நனருக இல்லை என்றால்

சரி யென் றிருப்பாயா?"

தான்் பதில் சொல்வதற்குள் தெரு வில் புடவைக்காரர் வந்து நின்றார்,

"பம்பாப் அம்மா எப்போ வரு வாங்க அம்மா இரண்டு மூன்று புட வைகளுக்குக் கிராக்கி இருக்கும்னிக...' 'இருபத்திரண்டாம் தேதி வருகி ருர்கள். அடுத்த நாள் வாருங்கள். பிடித்ததை எடுத்துக் கொள்ளட்டும்!"