பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கா ரயில் நிலயத்தை அடுத்த சென்டிரல் ஜெயில் ம திற் கவர் ஒரம் மங்கம்மாள் பனங்கிழங்கைக் கடித்துச் சுவைத்த வாறு உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் அடுப்பு ஒரேயடியாகப் புண்க்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. வெறுப்புடன் வாயிலிருந்த சக்கை ண்யத் துப்பிவிட்டுத் த்ன் பலமெல்லாவற்றையும் திரட்டி அடுப் படியில் குனிந்து உப்பென்று ஊதினுள். அந்தப் பேதைக்கிணங்கி அக்கினி தேவன் குப்பென்று பற்றிக் கொண்டு திகுதிகு இவன்று எரிந்தான்். அடுப்பின் மேல் நொய்க்கஞ்சி தளதள வென்று கொதித்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் ஐந்தாறு வயதுப் பெண் குழந்தை உடம்பை நெளித்தவாறு வேதனையில் ஆன கிக் கொண்டிருந்தது. மேலே வளைந்து தொங்கிய மரக்கினேயில் ஆாளியில் சின்னஞ் சிறு சிசு ஒன்று நிம்மதியாகத் தாங்கிக் கொண்டிருந்தது.

சுதந்திர் பாரததாட்டிலே சகல உரிமையும்பெற்று மானத் தோடு ஒருவனுடன் வாழும் நங்கைதான்் மங்கம்மாள். அவர்கள் தொழில் பிச்சை யெடுப்பது, எப்படியோ இரண்டு வேளையும் அவர்கள் வயிறு நிறைந்துதான்் வந்தது. மூன்றுவது வேளேயான டைம் மின்போது டியும், ரொட்டியும் கிடைத்து வந்தன. ஆனால் இதெல்லாம் இந்த இரண்டு புது ஜீ வன்களின் ನಿಲ್ಲ கைக்கு முன்பு. இப்ப்ோதெல்லாம் ஒரு வேளைக்கே லாட்டி ሐጽ

&

o :కి

E :

o 3.

o

I