பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கம்மாளின் உள்ளம் சிலிர்த்தது. பிச் சைக்கார உலகத்திலும் "பிளினஸ்' நடத்தும் பேர்வழிகள் இருக்கிருர்கள் என்பதை நினைத்த வுடன் உலகமே பணத்துக்குள் அடங்கி விடும் அதிசயத்தை வியந்தாள் அவள் ஒரு கணம் கணவன் அதட்டுவானே என்று யோசித்தாள். மறுவினுடி அவள் உள்ளத்தில் துணிச்சல் பிறந் தது. வச்சுக் காப்பாத்த வக்கில்லாதவனுக்கு அதிகாரம் ஒரு கேடா என்று நினைத்துக் கொண்டாள். பசியின் முன்பு பத்தும் பறந்து விடும் என்று சொல்வார்களே. அது உண்மை தான்். அவளுடைய உலகமெல்லாம் வயிற்றுப் பாட்டுக்குள் அடங்கி விடுகிற ஒன்றுதான்்.

கிழவி பலே கெட்டிக்காரி. மங்கம்மாளின் உள்ள்த்தில் ஒடுகிற எண்ணங்களே அவளுடைய முக அசைவுகளிலிருந்து கண்டு கொண்டாள். இடுப்பில் சொருகியிருந்த சுருக்குப் பையி விருந்து ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து, 'இந்தா பிடி அட்வான்சு. வச்சுக்க. நாளேக்குக் காலையிலே என்ளுேடே அனுப்பிடு. அது உடம்பு கிடம்பு எல்லாம் சரியாயிடும். நல்லபடியா டொழைச்சுக்கும்-' என்றவாறு அவளிடம் கொடுத்தாள் கிழவி.

ஒரு நாள் போவது ஒரு யுகமாக இருந்த இரத்தில் புத்தம் புதிய ஐந்து ரூபாய் நோட்

டைப் பார்த்தவுடன் அவளே அறியாமல்

அவள் கைகள் நீண்டு அதைப் பெற்றுக்

| கொண்டன.

விடியற் காலத்திலேயே அது விழித்துக்

கொண்டுவிட்டது. உடம்பு இலேசாக ஒரு விதச் சுறுசுறுப்புடன் இருந்தது. படுக்கையில் எழுந்து உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்தது. அம்மாவும், குழந்தையும் ஒருவரை ஒருவர் அனேத்துப் பிடித்தவாறு நன்ாகக் காங்கிக் கொண்டிருந்தார்கள்.

அது நகர்ந்து நகர்ந்து குழாப் அஆகுச் சென்று முகம் கழுவிக் கொண்டது. துெ ஞ் சுக்கு இதமாக ஏதாவது சாப்பிட்டால் தேவலேத்ான். யார் வாங்கிக் கொடுக்கப் போகிருர்கள்: விடிந்ததும் விடியாததுமாகத் தன் வயிற்றுப் பாட்டை யார் கவனிக்க அவ் வளவு அக்கறையுடன் வரப் போகிருர்கள்: குழா யிலிருந்து சற்று தள்ளி வந்து உ! கா ர்ந்து கொண்டது. பரட்டைத் தலைக் கிழவி பம்மென்றிருந்த த ஃவ யைக் கோதி முடிந்து கொண்டு குழாயடிக்கு வந்து பல் தேய்த்து முகம் கழுவினுள். மாடிப்படி களில் ஏறி வெளியே சென்றவள் தகரக் குவளே யில் வாங்கி வந்தாள். பரிவுடன் வந்து அதை அ ந் த ப் பெண்ணிடம் கொடுத்தாள்,

நாவேந்து நாட்களாகப் படுத்துக் கிடந்தவளுக்கு அது எ ன் வ ன .ே வா தெம்பை அளித்தது.

'ஆயா! நீ என்னு இந்த எ ட த் து க் கு ப் புச்சா?' என்று கேட்டது அந்தப் பெண் குழந்தை.

, 80

'ஆபடி கணணு! இங்கே வந்து நாலு நாளாச்சு . . . . . . "

'உன்னைப் பாத்துக்க யாருமே இல்லியா ஆயா?"

'யார் இருக்காங்கடி அம்மா...' கிழவி கண்ணிரைப் பெருக்க விட்டவாறு மூக்கை உறிஞ்சினுள்.

'நீ எங்க ஆட்டுக்கு வந்துடேன் ஆயா..!" 'அது எப்படி முடியும்? தோன் என்ைேடு வாயேன்....'

"எங்கே ஆயா எங்கம்மாவைக்கேக்கணும்' 'இப்படி ஒரு சுத்து சுத்திக்கிட்டு வந்துவாம் வா

தினம் தினம் பார்த்துப் பார்த்து அலுத் துப் போன மின் வண்டிகளும், ஜெயில் சுவர் களும், அரை வயிற்றுக் கஞ்சியும் இதற்கெல் லாம் மேலாக அன்னேயின் அலட்சியமும் அதன் மனத்தில் அந்த இடத்தை உதறும்படியான வலிவை ஏற்படுத்தின.

கிழவி அதைக் கைத்தாங்கலாகப் பெஞ்சி யில் உட்கார வைத்தாள்.

சென்னை கடற்கரையிலிருந்து தாம்பாம் செல்லும் மின்வண்டியில் கிழவியும், அதுவும் பிரயாணம் செய்யும் போது கிழக்கு வெளுத்து நிலம் தெளிய ஆரம்பித்து விட்டது.

தாம்பரத்தில் புகை வண்டியில் ஏறி உட் கார்ந்த பிறகுதான்் அதற்குச் சந்தேகம் தோன்றியது.

"ஆயா... எங்கம்மா என்னே க் தேடுமே..' என்று ஆரம்பிக் -

  • 燃 விடு.....இனிமே நான் தான்் உனக்கு அம்மா ஆயா எல்லாம்' வியப் புடன் அது அவளே விழித்துப் பார்த்தது.

"ஆமாண்டி என்னு அப்படிப் பாக்குறே? சும்மா அப்படிப் பாத்து ஏதாச்சும் பேசினே. ஒடுறு ரயில்லேந்து கீழே பிடிச்சுத் தள்ளிடு வேன். ஆமா....பெத்தவளா அவ? ஒன்னே அஞ்சு ரூபாய்க்கு வித்தவ.'

நாணயத்துடனும், நேர்மை யுடனும் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிற சமூகத்தி லேயே பொய்யும், புரளியும் நிறைந்திருக்கிற ந்துக் காலத்தில். பசி ஒன்றையே தம் சொத் - iாடு, வறுமையின் மடியிலே வாழ்ந்து, மறைந்து வரும் ச்சைக்கார சமூகத்தில் உயர்ந்த லட்சியங்களே எதிர்பார்க்க முடியுமா?

கிழவியும், அதுவும் புகை வண்டியில் பிரயாணத் தைத் தொடர, இனி நாம்

ரயிலில் பிரயாணம் செய் யும்போதெல்லாம் அது

பாடப் போகும் பாடலக் கேட்டு, அந்தத் தொண்டு கிழவியைப் பரிதாபத் துடன் பார்த்து F, T TT பைசாக்களேத் த க ச க் குவளேயில் போட்டால், அதைத்தான்் நாம் தர்மம், புண்ணியம் என்கிற பெய ரில் செய்து விட்ட கடமை

யாக நினே த்து இறுமாந்து போவோம்.