பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2விார் விழித்துக்கொண்டு விட்டதா என்

பதைப் பற்றி மீனுட்சிப் பாட்டிக்குக் கவலை இல்லே. அதுபாட்டுக்கு மெதுவாக விழித்துக் கொள்ளட்டும். நான் இனிமேல் படுக்கையில் இருக்க மாட்டேன் என்பது போல் விடியற் காலம் நாலு மணிக்கே மீனு: ட்சிப் பாட்டி எழுந்து விடுவாள். பல் துலக்கி முகம் கழுவிக் கொண்டு உள்ளே நுழைந்து பூஜை மாட்த்தி

விருந்து திருநீற்றை அள்ளிப் பூசிக்கொள் வாள். பிறகு அவளுடைய அலுவல்கள்

ஒவ்வொன்ருக ஆரம்பமாகி விடும். வீட்டில் இரண்டு வேலைக்காரர்கள், மீனுட்சிப் பாட்டி யின் பெண் மருமகள், பேரன். அவன் ம&னவி இத்தனை பேர்களும் இருக்கிருர்கள். சாகித காலத்தில் இவள் சிவனே என்று இருந்து விட்டுப் போகலாம். அவள் இருக்கி மாட் டாள். அவள் சுபாவம் அப்படி.

மீனுட்சிப் பாட்டி எழுந்து வருவது அந்தப் பசுமாடுகளுக்க எப்படியோ தெரிந்து விடும். அவை கட்டுத் தறியில் இருந்தவாறு, தலையை ஆட்பு உறுமி அவளை வரவேற்கும். பொட்டும் பிண்ணுக்கும் கலந்த நீரை அவை களுக்கு வைத்துக் கொல்லேக் கதவுகளே மாடு கறப்பவனுக்காகத் திறந்து வ்ைத்து விட்டுப் போவாள் பாட்டி, இதைப் பற்றி அந்த வீட்டில் அபிப்பிராய பேதம், சர்ச்சை எல்லாமே நடந்து வந்தன.

,மொழி கூறியதில் கி.

எனணுவது கொல்ஃ வழியாகப் பக ந்து அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு போகப் போகிருன் , பார்' என்பார் மருமகன் கனே சன், அதர் து இன் ா கா அவள்

எத்தனேயோ வாஷங்

களாக அப்படித்தான்் பழக்கம். எந்தக் திருடனும் எதையும் சுருட்டிக் கொண்டு போக வரவில்லை என்பது போல் புன்னகை

யுடன் பேசாமல் போப் விடுவாள். மாமி யாரிடம் தன் ஜம்பம் பலிக்காமல் போகவே மனேவியிடம் எரிந்து விழுவார் கணேசன்,

'எனக்கு மானம் போகிறது. உன் அம் மாவைக் கொஞ்சம் சும்மா இருக்கச் சொல் லேன். வீட்டில் வேலைக்காரர்கள் இல்லையா? இந்த வயதில் நாலு மணிக்கே குடைந்து கொண்டு எழுந்து விடுகிருளே?' என்பார்.

"அது அவள் சுபாவம். இங்கேதான்் வேலைக்காரர்கள் இருக்கிருர் இா ? என் அப்பா இருந்த காலத்தில்கூட் இருந்தார்கள்.

எல்லோரும் தண்டச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்கள். அநேகமாக அவர்கள் வருவதற்குள் பாதி வேஃலகளே இவள்

செய்துவிடுவாள்' என்ருள் மரகதம் சிோபா

வில் சாய்ந்தபடியே.

'நீ ஒன்றும் கூடமாட் ஒத்தாசைக்குப்

போவதில்லையாக்கும்?"