பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் எங்கே போகிறது? நாலடி நடந் தான்் மூச்சுத் திணறல். மார்பில் வவி. புதிசாகக் கேளுங்கள்-'

கீழே மாட்டுக் கொட்டிவில் பால் கறக்கும் சத்தம் கேட்டது. நிலம் இன்னும் தெளிய வில்லை. கனத்த இருள் போர்வையை மெல்ல மெல்லச் சக்தி வாய்ந்த கரம் ஒன்று நீக்குவது போன் கிழக்கேயிருந்து ஒளி இலேசாக வந்து கொண்டிருந்தது. பால்காரன் கோதண்டன் மீனுட்சிப் பாட்டியிடம் பேசிக் கொண்டிருந் தான்். வீட்டில் அவன் மனைவி பிரசவித் திருக்கிருளாம். ஆருவதோ ஏழாவதோ!

"எண்டா பையா எத்தளுவது குழந்தை' அவனுக்கே மறந்து விட்டது. யோசித்து விட்டுப்பதில் கூறுகிருன். 'ஏழாம் பேறுங்க. பத்தியம் போட்டா துண்ளைப் பிடிக்கலங் கரு. . . . பெரியம்மாவைக் கேட்டு வான்னு சொல்விச்சு. . . . "'

சோத்துக்கென்னடா அவசரம்? பையா! புழுங்கலரிசிக் கஞ்சி வைச்சுக் கொடு. கல கவன்து பசிக்கட்டும். அப்புறம் சோறு போடங்ாம்-'

வீட்டிலே பெரியம்மா-'

ஏண்ட பையா! பத்து மாடு வச்சிருக்கே. வியாபாரம் பன்றே. கட்டினவளுக்குக் கஞ்சிக் குப் பஞ்சம்ங்கறயே... சம்பாதிக்கிறதை ஒட் டவிலும் சினிமாவிலும் கொண்டு தொலைச்சா

அதுக்குக்கூடத் தகராறுங்க

கையிலே காசு மீறுமாடா

மாடியிலிருந்து கணேசன் ஜன்னல் வழி

யாகக் கீழே எட்டிப் பார்த்தார். மங்கலான ஒளியில் குறுகிய அந்த உருவம் அன்புடனும், தயையுடனும் பால்காரனிடம் ஒரு ரூபாயை எடுத்துக் கொடுப்பதைக் கண்டார்.

'பரகதம்! எப் மரகதம்! இங்கே வா.... உன் அம்மா தர்மம் செய்கிறதை வந்து பார். இந்தக் கோதண்டம் பயல் இப்படி மாய்மா லம் செய்து நன்ருகப் பிடுங்கித் தின்கிருன்.'"

மரகதம் சோபாவில் புதையப் படுத்தவாறு சுகமாகத் துரங்கிக் கொண்டிருந் தாள். இந்தப் படுக்கை யறைக்கு நேர்க் கோடியில் இன்ைெரு பள்ளியறை இருந்தது. இதற்கு நேர்மான ஜோடி ஒன்று அங்கும் ஜன்னல் வழியாக இதே காட்சியைப் பார்த்

துக்கொண்டிருந்தது. மரகதத்தின் செல்வ மகன் ரவியும், அவன் மனைவி மேனகாவும் னிெமா பார்ப்பது போல் இந்தக் காட்சி

யைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

'இந்தப் பாட்டிக்கு ஆனாலும் இவ்வளவு தாராளம் வேண்டாம்....' என்று பல்விய குரவில் மொழிந்தவாறு ஏதோ கொள்ளே போவது போல் எட்டிப் பா ர்த்தாள் மேனகா, ரவி உல்லாசமாக மனேவியைத் திரும்பிப் பார்த்தான்்.

கல்யான மாகி இரண்டு வருஅைங்கள் முழு சாக ஆகவில்லை. அதற்குள் அந்த ஸ்டாட் டிஸ்டிக்ஸ்' பி. ஏ. வுக்கு அவ்வீட்டின் .ெ ாரு ளாதாாத்தில் மிகுந்த அக்கறை, எத் த&னயோ வருஷங்களாக ஏழைப் பிள்ளைகள் இரண்டு பேருக்குக் கொடுத்துவரும் பொருளு ஆ.வி. வேலைக்காரர். பால்கானுக்கு இருக்கும் சலுகை எல்லாமே தண்டம் வேஸ்ட் என்று ஒரு பாட்டம் கணவனிடன் குசுகுசுவென்று முது 'ஆது த்துவிட்டு ஒய்வா ள் மேனகா.

புதையப்

'பார்த்திர்களா! பார்த்திர்களா! ஒரு ரூபாய் போதாதென்று கால் படி புழுங்கல் அரிசி நொய் வேறே தான்ம் செய்கிறதை?...' காதளவு நீண்ட தன் விழிகளைச் சுழற்றிக் கடைக்கண்ணுல் கணவனைக் கடாட்சித்த வாறு நவின்ருள் அவள். ரவி மனைவியின் இடுப் பில் கையைவளைத்து அனைத்தவாறுபேசின்ை.

'உனக்கு ஒன்றும் தெரியாது மேனகா. பாட்டி செய்யும் எந்தக் காரியத்திலும் ஏதா வது பொருள் பொதிந்து இருக்கும்....'

"ஆமாம்... பெரிய...' மேனகா வார்த்

E ப முடிப்பதற்குள் வேலைக்காரி பச் சைக்குச் சிறிய செம்பில் சுடச்சுடக் காப்பி யைக் கொண்டு வந்து வைத்தாள் மீட்ைசிப்

பாட்டி.

'குடித்துவிட்டு வேலே செய்யடி. இந்தக் குளிரில் வெறும் வயிற்றுடன் வேலை செய்ய

முடியாதுடி அம்மா... பல் விளக்கிேைடிா இல்லையோ?"

விளக்கிட்டேன் பெரியம்மா. நீங்க சொன்னபடி பொட்டு கூட வச்சிருக்கேன்

பாருங்க... .

வேலைக்காரி பச்சையம்மா தன் முகத்தைத் திருப்பித் தெரு விளக்கு ஒளி விழும் பக்கமாக நின்று காட்டினுள்.

"அதுதான்் பார்க்க லட்சனமா இருக்கு." மகா லட்சனத்தைக் கண்டுவிட்டாள் உங்கள் பாட்டி' என்று முனகினுள் மேனகா. கண்டுவிட்டார் உங்கள் பாட்டி..." என்று திருத்திவிட்டு, ரவி. 'பாட்டிக்கு எப் பொழுதுமே பொட்டு பெரிதாக வைத்துக் கொள்ள வேண்டும். எனக்கு நன்முக நினை விருக்கிறது. தாத்தா இருந்தவரையில் நெற்றி யில் அகலக் குங்குமமும் அதன் மீது விபூதியு மாகத்தான்் பாட்டி இருப்பாள்' என்ருன்.

மேனகாவுக்கு ஒன்றும் கேட்கப் பிடிக்க வில்ஃ. தொப்பென்று படுக்கையில் போய்ச் சாய்ந்தாள்.

'திரும்பவும் துரங்கப் டோகிருயா என்ன? மணி ஐந்தாகி விட்டது...' என்று அவள் வாயைக் கிண்டினுள் ரவி.

ஆறரை வரைக்கும் சுகமாக ஒரு துரக்கம். இந்த விடியற்காலத்தில் வரும் தாக்கம் இருக்கி றதே, இதற்கு இன்ன இதுவேதான்். என்ன அழகழகான கனவுகள்' என்றவாறு தன் தந்தக் கைகளைத் கஃக்கு மேல் வைத்துச் சோம்பல் முறித்தவாறு கண்களே மூடிக் கொண்டாள் மேனகா.

ஆனால் ரவிக்குத் இமதுவாக ஒசைப்படாமல் போனுன்.

பாட்டி இதற்குள்ளாகக் குளித்துவிட்டுப் பூஜையறைக்குப் போய்விட்டாள். பூஜை யறை அழகழகாக அரிசி மாக்கோலங்களினுல் எழிலாகக் காணப்பட்டது. வெண்கல விளக் கில் முத்துச் சுடர் போல் தீபம் எரிந்துகொண் டிருந்தது. விளக்கின் முகத்தில் பாட்டி சிவப் டாகக் குங்குமத் திலகம் இட்டிருந்தாள்.

காஃவி வேஃாயில் ஊதுவத்திகளின் நறுமண மும் விளக்கின் பொன்ளுெளியும் பரவசமூட்டு வனவாக இருந்தன. வாயிற்படியில் நிற்கும் பேரனத் திரும்பிப் பார்த்தாள் பாட்டி.

து.ாக்கம் வாவில்லை. கீழே இறங்கிப்