பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கும் இங்கும்

|s -

மங்காரம் ஒடு .2ங்கசிட்டே -- ஒகாட்டறை *: ,.. برای

/து-க கைrதிங் தோ استی پت کی۔ اٹھ گیا

அல்ெல சன்து 2. க திகதி டம் 9.காங் சவ சனத்து اسپانیایی تکه تکه تغی به معه ایت - இசக்கு:-;

"எண் டாப்பா! நீ எழுந்து வந்து ரொம்ப

நாழிகையாச்சோ? பல் தேய்ச்சுட்டியோ?"

'"ஆச்சு பாட்டி!' என்ருன் ரவி. 'போய் நெற்றிக்கு இட்டுக்கொள். நான் காப்பி கலந்து எடுத்து வரேன். மீனுட்சிப் பாட்டி குறுகியபடி விசையாக அடுப்பங் கரைக்கு நடந்தாள்.

ரவி அவளை மெளனமாகப் பின்தொடர்ந் தான்், பேரனின் கையில் ஆவி சிதறும் காப்பியைக் கொடுத்துக் கொண்டே "பால் வேண்டுமா இல்லை, டிகாக்ஷன் சர்க்கரை வேண்டுமா பார். உன் அம்மாவுக்குப் பான கம் போல் சர்க்கரை போட வேண்டும். உன் தாத்தாவுக்குச் சர்க்கரையே கூடாது....' என்று விவரித்தாள்.

ரவி சிரித்துக் கொண்டே காப்பியை உறிஞ் சிப் பருக ஆரம்பித்தான்். அவன் அப்படி எச்சிற்படுத்திச் சாப்பிடுவதைப் பார்த்த பாட்டியிடமிருந்து கேவலம் ஒரு முகச் சுளிப் புக்கூட வெளிவரவில்லை. அதைக் கவனிக்காத வள்போல் போய்விட்டாள் அவள்.

பொழுது நன்ருக விடிந்து விட்டது. ாடியிலிருந்து மேனகா கீழே இறங்கி பந்தான்். அடுப்பங்கரைக்கு வந்து உட்கார்ந் தவளின் முன்பு சுடச் சுடக் காப்பி எடுத்து வைத்துவிட்டு இரண்டு புடலங்காய்களை ாடுத்து வைத்தாள் பாட்டி.

'கொஞ்சம் இதைப் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துவிடடி அம்மா. உன் மாமி யாருக்கு அரை உப்புப் போட்டு கூட்டுச்

செய்யவேண்டுமாம். என்னவோ பிரஷராமே? உப்பு சேர்க்கக் கூடாதாம். ...'

'எனக்கு இந்தக் காயைப் பார்த்தாலே வயிற்றைக் குமட்டுகிறது பாட்டி. சப்பு சப்புன்னு என்ன கூட்டோ ?' என்று அலுத்

துக் கொண்டே அரிவாள்மனேயின் முன் உட்கார்ந்தாள் மேனகா.

பாட்டிக்குச் சட்டென்று நினைவுக்கு வந் தது மேனகாவுக்கு மசக்கை யென்று. மூன்று குறைப் பிரசவங்களுக்கு அப்புறம் நாலாவது: டாக்டர் அவளே அசங்கக் கூடக் கூடாதென் கிருளாம். நேற்று டாக்சியில் பேரனும் அவளும் சினிமாப் பார்த்துவிட்டு வந்ததும் அவன் அவளேக் கைத்தாங்கலாக மாடிக்கு அழைத்துப் போனதும் மருமகன் கணேசன் இப்படியாவது சினிமாப் பார்க்கவில்லை என்று

யார் அடித்தார்கள் என்று முணுமுணுத்த தும் பாட்டி மட்டும் பரிந்து பேசாமல் இருந்தால் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சிறு

பூசல் வந்திருக்கும்.

'கிடக்கிறது விடு. உனக்கு உப்பு உறைப் பாகத் துவையல் அரைத்துப் போடுகிறேன்." 'இரண்டு மூன்று தினுசுகள் எதற்குப் பாட்டி இந்த விலைவாசியில்?' என்ருள் புள்ளி விவரம் தெரிந்த அந்தப் பெண்.

'விலேயும், வாசியும் அப்படித்தான்் இருக் கும். சாப்பிடுகிற காலத்தில், உடுத்துக்கொள் கிற நாட்களில் அதது அனுபவிக்க வேண்டு மடி பெண்னே' என்ருள் பாட்டி.

மேனகா அன்றே கணவனிடம் பாட்டி யின் கொள்கைகளைப் பற்றிக் கேலியாகவும்,