பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளாதார ரீதியாகவும் சொல்விச் சொல்லிச் சிரித்தாள்.

மரகதம் இதையெல்லாம் காதில் போட் டுக் கொள்கிறதில்லை. வேளாவேளேக்குத் தன்னைக் கவனித்துச் செய்ய அந்தக் கிழ மாவது இருக்கிறதே என்று ஆறுதல் அடைந்து வந்தாள். இடையிடையே கண வரின் குத்தல் மொழிகள், கண்டனங்கள்

வைகளுககும எானுள. இ 2)..? ேேடத்து மீனுட்சிப் பாட்டியின் மனத்தை அந்த வீட்டார் புரிந்து கொள்ளவில்லை.

நாட்கள் நகர்ந்தன் இல்லே இந்த அவசர யுகத்தில் பறந்தன. மீனுட்சிப் பாட்டியின் உள்ளம் இளமையாக இருந்தாலும் உடல் மரைகள் கழன்ற யந்திரமாக ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது.

'பாட்டி போய்விட்டால் யார் இந்தக்குடும் பத்தைக் கட்டி மேய்ப்பார்கள் மேனகா என்ருன் ரவி மனைவியின் அழகைப் பருகிய படி. பாட்டியின் பராமரிப்பில் மேனகா நன்முகச் செழுமையாகத் தாய்மையின் பூரிப் பில் ஆரோக்கியத்துடன் இருந்தாள்.

பாட்டி குட்டை குழப்பிக் கொள்கிற மாதிரி விடிய நாலு மணிக்கே எழுந்திருந்து ஒன்றும் அவஸ்தைப்பட வண்டாம், எல் லாம் "மாடர்னு'கச் செய்து ஜமாய்த்துவிடு வேன்' என்ருள் மேனகா.

மீனுட்சிப் பாட்டி அன்று விடிந்தபிறகு கூட எழுந்திருக்கவில்லை. பால்காரனுடன் பேசும் சத்தம் கேட்காமல் மேனகா கண்களே மாடியிலிருந்து கூர்மையாகச் செலுத்தியபடி ஒரு நோட்டம் விட்டாள். கொல்லைக் கதவு சாத்தியபடி இருந்தது. எல்லோரும் கீழே இறங்கி வந்து பார்த்தார்கள். பாட்டி படுக் கையில் முனகியபடி படுத்திருந்தாள். எல் லாமே போட்டது போட்டாற்போல் இருந் தன. அதைத் தேடி, இதைத் தேடி மேனகா ஒடியாடிக் காப்பி போட ஆரம்பித்தாள். மரகதம் கீழே இறங்கி வந்துதான்் அன்று காப்பி சாப்பிட வேண்டி யிருந்தது. பால் காரன் தன் விருப்பம் போல் வர ஆரம்பித்

தான்். பச்சையம்மாள் மட்டும் என்ன? இவர்களின் மனத்தைப் போலவே_வேலே களில் அலட்சியமும், பராமுகமும் மேலிட் டிருந்தது.

ஆதா! இந்த மாதத்துச் சம்பளம். அப்து பே உன்களிடம் ஒப்படைத்து விட் அட பர்-1 *字r** 夢rーr塁

తెFF3 ! হজ্জলস

s'." F பிரமாத மா. இா: துந் அதாதை

α ജു o துக்கு சாக்சாகச

off

ரவிக்கு மட்டும் அந்தப் பூஜை அறை யைப் பார்த்ததும் கண்களில் கண்ணிர் வந்து விட்டது. உஷத் காலத்தில் விளக்கின் பொன்னுெளியும், நறுமணமுமாக அங்கே எத்தனை தெய்வீகம் ததும்பி வழியும்?

அப்பா என்ன செய்கிருர்? சாய்வு நாற் காலி தேயும்படி படுத்துக்கொண்டு தினசரி களே ஆரம்ப முதல் இறுதிவரையில் புரட்டிப் புரட்டிப் பார்த்தவாறு மாமியாரை ஏதா வது சொல்வது அவர் வழக்கமாகப் போப் விட்டது என்று நினைத்தான்்.

பாட்டி நாலேந்து தினங்கள் ஒன்றும் சாப் பிடாமல், அதிகம் பேசாமல் படுத்திருந்தாள். முகம் துல்லியமாக இருந்தது. நோயின் பயங் கரமோ, கொடுமையோ எதுவும் இல்லை. யாராவது ஏதாவது கேட்டால் அவசியமாக இருந்தால் பதில் கூறினுள்.

'அம்மா... அம்மா... எங்களுக்காக இத்

தன காலம் உழைத்தாய். உன் உட்கார வைத்து ஒரு வேளே நான் சமைத்துப் போட வில்லை. வியாதிப் பிண்டமாக மாறிவிட்

டேன். உனக்கு ஏதாவது ஆசை இருந்தால் சொல்....' என்று மரகதம் கண்ணிர் விட்டுக் கதறினுள்.

_பாட்டி அலுப்புடன் சிரித்தாள். பிறகு மெதுவாக, 'அடியம்மா! உனக்கு இனிமேல் ш Jгтrf செய்வார்கள் என்று நான் கவலைப் படுகிறேன். அழாதே மரகதம். எனக்கு என்ன ஆசை இருக்கப் போகிறது? இந்த ட்டில் என்னைப் புரிந்து கொண்டவன் ர ஒருத்தன்தான்். அதோ பாரடி! நான் படுத்த நாளிலிருந்து அவன் தவருமல் விடி யற்காலம் எழுந்திருப்பதும், சுவாமிக்கு விளக்கேற்றுவதும் எவ்வளவு இன்பமாக இருக்கிறது. அதுதான்் என் ஆசை' என்ருள். அதன் பிறகு, இரண்டு நாட்களுக்கு அப்புறம் பாட்டி போய்விட்டாள்.

ஊர் விழித்துக் கொண்டாலும் இல்லா விட்டாலும் ரவி விழித்துக் கொண்டு கீழே இறங்கி வந்து விடுவான். கொல்லைக் கத வைப் பால்காரனுக்குத் திறந்து வைப்பான். பல் துலக்கித் திருநீறு அணிந்து சுவாமிக்கு விளக்கேற்றுவான். பாட்டி விண்ணிலிருந்து அவனே வாழ்த்துவது போல் ஒர் எண்ணம்; நம்பிக்கை. நம்பிக்கைதான்ே மனிதனை வாழ வைக்கிறது ?

இந்தா சான் .ஆடிய இகாட்டும் சாவர்.அசில்வர்- அாரருக் - دعا GE كانتي

குப் போ!ே

டிேஷ்! பேஷ்!

} entrerub u srrrĖiero)

е оaе ггов ги свет இப்படி :