பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. துரம் அம்பாள் சந்நிதியில் விளி க்கேற்றி

விட்டுத் துடினின் பாட்டியிருந்த கார் வில்வர் கிண்ணத்திலிருந்து தங்குமம் எடுத்து நெற்றி பில் இட்டுக் கொண்டாள். விளக்கேற்றிச் சிறிது தேசம் ஆகியிருந்தது. அன்று விசேஷ் தினம் எதுமில்:ை கோயிலில் கூட்டமுமில்லை. அர்ச்சகர் அவசரமாக அபிஷேகம் பண் ணி. எண்ணெய்க் கறை படிந்த சிவப்புப் புடவையை அம்மனின் இடுப்பில் சுற்றி, கழுத் தில் நந்தியா வட்டை பாலேயைப் போட்டுவிட்டுப் போய்விட்டார்.

இழுத்துப் பூட்டியிருந்த கதவிடுக்கின் வழியாகப் பார்வை ச் செலுத்தினுள் மதுரம். காலம் காலமாக முகத்தில் தேக்கி வைத்த f புன்னகை இன் னும் 『 த்தனேயே For காலத்துக்கு நிலத்திருக்கும் என்பது போல் அம்பான் சிரித் துக் கொண்டிருந் நாள். உதடு கஃாச் சுழித்து. கண்கள் கருஃ ைபுெப் இந்த உலகத்தில் நடக்கும் நியாய அநியாயங்களே, தர்ம அதர்மங்களைப் பார்த்து அவள் சிரித்துக் கொண்டே யிருக்கிருள். பின்னே வருத்தப் பட்டால், சிறி எழுந்தால், இந்த P லகம்

தாங்குமா ?

"சிரிக்கிருயேடி அம்மா. உனக்கு எப் பொழுதும் சிரிப்புத்தான்ு?' மதுரம் சந்நிதி பில் யாருமில்லாத தைரியத்தில் சற்று உாக் கவே இந்த வினுவை எழுப்பினுள்.

'நான் சிரிக்கலேயே அம்மா. இங்கே வந்து பார். பூச்சி யெல்லாம் தலைகீழாகத் தொங்

கறது அம்மா!' என்று கத்தினுள் விஜி, குழந்தை அங்கிருப்பதை மறந்து பேசி விட் 1தை நினைத்து வெட்கப்பட்டாள் மதுரம்.

விஜியும் கண்க: மலர்த்தி வெளவால்கள் த ைகீழாகக் தொங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மதுரம் திருச் சுற்றை வம் வந்து விட்டு, 'வாடி. போகலாம்!'" என்று அவஃக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

ஒளருக்கு மையமாக அமைந்த தாமரைக் குளம். அதன் நடுவில் நீராழி மண்டபமு பாக சர் அழகாக அமைதியாக இருந்தது. மாஃ ரேங்களில் ஊ For அமைதியை க் குலேக் காமல் கோயிலிலிருந்து நாதஸ்வரத்தின் இசை காற்றின் இன முத்துவரும். அந்தக் தேம்

புண்_பட்டுப் போன மதுரத்தின் நெஞ்சத் தைத கா :ി ஆதுதல் அளிக்கும். குை முந்தது

அரை கனரி நேரப்ாவது தன் மனச்சாந்தி பெறுவாள் அவள்.

இன்று அந்த வழக்கத்துக்கு மாருக ஒலி பெருக்கி ஒன்று அலறிக் கொண்டிருந்தது. 'போனுல் போகட்டும் போடா'விலிருந்து புதிதாக ரிலீஸ் ஆன சினிமாப் பாட்டுகள் வரை அங்கே அடிபட்டுக் கொண்டிருந்தன.

மதுரத்துக்குத் திடுமென்றுதான்் அன்று மாதர் சங்கக் கூட்டத்துக்குப் போக வேண் டியது நினைவுக்கு வந்தது. கிராமங்களிளே மாதர் நலம் பேணுவதற்காக அந்த ஊரிலும் சங்கம் ஆாம்பிக்கக் கான் லிைபெருக்கியும்,

துயர் மறைந்து

து