பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

드- -- -- i.

HT -- نئیے' g = **. *–

--- H. - - –* HL H - ._گہبا

`--— போது அமைதியுடன் சல .s சவத்துக் கொண்டிருந்ததுר -- வசமியும் சீதாவும் மண்ட பத்தில் பாய் உட்கார்ந்

ார்கள்.

'ஐப்பசியில் கா & ப் பறித்துக் கொண்டு ஒடித்தே

சீதா. இப்போ பார்த்

இiா என்று வியந்தாள் லக மி. i

கல்யாணத்துக்கு இருக் கிற இளம் பெண் மாதி ஒரே ஒட்டமும் பிடியுமாக ஒடித்து இந்த ஆறு. அப் புற்ம் கல்யாணமாகி காலு குழந்தைகளுக்குத் தாயாதி விட்ட பெருமையில் அமைதி நடை போடுகிற மாதிரி இப்போ நடைபழகுகிறதடி கெடிமி கிழவிகள் இரண்டு பேரும் இரண்டு கை நீரை அ ள் எரிக் குடித்தார்கள். கதிரவன் மலே வாயிலுக்குப்

போக நேரம் இருந்தது, இருட்டுவதற்கு முன் கீழ்

வானத்தில் நிலவும் முளைத்து விடும். ஊர்க் குழந்தைகள் மணலில் சடுகுடு விளையா டிக் கொண்டிருந்தார்கள். பாலத்தின் மீது காலத்துக் கேற்ருற்போல் பல இனி மையான காட் க ள். அவற்றினூடே ஒன்று பட் டும் பளிச்சென்று தெரிந் தது. வாலிபன் ஒருவன் டிரான்ஸிஸ்ட"ரைப் பாட விட்டபடி பாலத்தின் மீது சாய்ந்து கொண்டிருந்தான்். அடிக்கடி அவன் பார்வை கரையை நோக்கியது.

தாரத்திலே பெண்ணுெருத்தி துள்ளி ஒடி வந்தாள். இருவரும் பேசுகிருர்கள் போலும். ஆற்றங்கரையிலிருந்த குழந் தைகள் வீடு நோக்கிப் போன பிறகும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"சீதா! உனக்கு அவர்களைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது?' என்று கேட்டாள் லக்ஷ்மி, லக்ஷ்மிக்குச் சீதாவைவிட நாலந்து வயது அதிகமாக இருக்கக் கூடும். கண் பார்வை மங்கலாகித் தெரியும். கண்களை இடுக்கி அவ்விருவரையும் கவனித்தாள்.

ஒன்றும் தோன்றவில்லே " என்று பளிச்சென்று பதிலிறுத்தாள் சீதா.

'அந்தப் பெண்ணும், பையனும் கல்யா னம் ஆனவர்களாக இருந்தால் குற்ற மில்லை. இல்லாவிட்டால்?.....'

'இல்லா விட்டால் என்னவாம்?"