பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லக+மி தலையைப் பல son, エーコエー-T ாராயரே' என்று மாக ஆட்டிள்ை. அவள் TamilBOT (பேச்சு) os= ച്ച് கர்ஜித்தார் லட்சுமியின் காதுகளில் இருந்த ஜிமிக் == A To-e. தகப்பனர். கிகள் அசைந்தன. தஃலப் = − o 鼎 எங்கேய்யா உம் பின்னல் ஆடியது. Fਨ਼= து பிள்ளே?'

"சுவாமி பார்த்துப் كيer = =| "இங்கேதான்் ஸ்வாமி பார்த் து அலுத்துப் l-இ. ஆ இருந்துத் ) - போச்சு விட்டல். வரு:ைா 子─二 تنضجيج - * - @ಡಿಕ್ಷಣೆ இல் வருஷம் பார் க் கி ற - sېSEټيځ;ېــــــE| அலயே ஐயா? + சுவாமிதான்ே ?" 旨士 Sтрия гтгтшшгт ஒரு ஒ |ப ப் = 二三ー - הן ==E_ பிசைந்தார். பையனுக்கு தி ವ್ಹಿ। ஃ lllll | T இ_i S 1 நாடக்ப் பைத்தியம், জা . - F ய வய Е * - - F------ - த்துடன் லட்சுமிக்கும் ದಿ":: தோன் * দল ச l=e | | பைத்தியம் பிடித் ஆண் சுகு அ –\!" * 聞 - -- ট্রা : ன்ா சொல்ல ಕ್ಲಿ*: |_NATIFITU/g| ಸಿ.

க்கவோ “I ILI ILI TT -== Ho == H. H. - - s = நிறுத்தே முடியாத - Iii ராயரே! உம்மைப வயதினர். Firका-- |-- பூண்டோடு ஒழித்து விடு ல கஷ் மி யி ன் தாய் -_ - வேன். இதென்னய்யா சுவாமி புறப்பாடு, நேரம் அதோ பாருடா ஹார்பர்!. அங்கே அவமானம்? கழித்துத்தான்் =鹦ó ι Ιπή", சென்ட்ரல் அது தான்்.அல. ஐ: சுவாமி ! சுவாமி ! மென்று நினைத்த ஒரு 蠍。P* :*.: பெரிய பேச்செல்லாம் ஆடடித துரக்கம் போடப் :4’డి $త్ర ர்ேட்டிண்டிருக் பேசாதீர்கள். விட்ட போப் வி ட் டா ள் :ே என்ன பார்க்கிறே' லுக்கு நாடகப் பைத் அப்பா வழக்கம் போல்

"இதோ. ரெட்ட்ைப் பின்னல். தெரியுது பாருப்பா'

தம் ஜமாவுடன் சீட்டா டப் போயிருந்தார்.

விட்டலும் லக்ஷமியும் நாடகக் கொட்ட கைக்குப் போனர்கள். .T חויהי நாலணு என்கிற அறிவிப்பைப் பல முறைகள் கமுக்கு வாயில்ாகக் கேட்ட லட்சுமி தான்் கொண்டு வந்திருந்த

நாவணுவை விட்டளிடம் கொடுத்தாள்.

லட்சுமி டிக்கட்டை வாங்கிக் கொண்டு

பெண்கள் உட்காருமிடத்துக்குப் போப்

உட்கார்ந்தாள். விட்டல் வழக்கம்போல் ஆண்கள் பகுதியில் உட்கார்ந்தான்்.

இங்கே ஆற்றங்கரை மண்டபக்சில் உட் கார்ந்திருக்கும் லட்சுமிப் பாட்டிக்கு அந்தக் காலத்துச் சத்தியவான் - சாவித்திரி மனக் கண் முன்பு தோன்றினர்கள். காலம் எது | "பிர இருந்தால் என்ன? அந்த ஆதர்ச தம்பதிகளுடைய நெறியும். கற்பும் எந்தக் காலத்திலும் நிலைத்து நிற்கக் கூடியதல்லவா? தற்காலத்தைப் போல மேக்கப் வசதிகளோ, லேட் வசதிக்ளோ இல்லாத காலத்திலும் சத்தியவான் வேட்தாரி நன்ருகப் பிர காசித்தார். சாவித்திரியும் நன்ருகத்தான்் இருந்தாள். எந்த விதமான புரட்சிக் கருத் துக்களோ, பழ்ைமையைத் தேய்த்துத் துவக்க முற்படும் புதுமைப் பிரசாரங்களோ நாட கத்தில் இல்லை. பகவான் வேத வியாசர் மகாபாரதித்தில் அருளியிருக்கிறபடி நாடகம் கிராமியத் தமிழில் நட்ைபெற்றுக் கொண் டிருந்தது.

இரவு மணி பன்னிரண்டு. வாசலில் லட்சுமி விட்டு வண்டிக்காரன் வண்டி கட் டிக்கொண்டு வந்து நிறுத்தின்ை. லக்ஷ்மியின் தாய் மகளை விடு முழுதும் தேடினுள். பதைத் தாள். அண்டை அயலார் என்னவோ என்று கூட்டமாகக் கூடிவிட்டனர். ராயரும் தலை

யில் அடித்துக்கொண்டு மகனைத் தேடினர்.

சைகு பஜாரிலே

எத்தனே தியம். நம்ம குழந்தையை அவன் அ ைமுத் துப் போயிருக்கலாம்...' ஆற்றங்கரை மண்டபத்தில் லட்சுமிப் பாட்டி தன் உடலை ஒரு தாழ் சிவிர்த்துக் ீன். அன்று தன் த்ாயிடம் விட்டில் பட்ட் அடிகளும், குற்றத்தைக் தன்மீது சுமத்தாமல் அவனே ஏற்றுக்கொண் டதும், குற்றமே இல்லாத ஒன்றைக் குற்றமாக கன்னிய உள்ராரின் எச்சுக்களும் பாட்டியின் உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்தின.

என்னடி லட்சுமி ! குளிருகிறதா? விளம்பு போவோம்' என்ருள் சீதா.

லட்சுமியும் சீதாவும் புதுப் பாலத்தின் மீது நடந்து வந்து கொண்டிருந்தார்கள். யுவனிடம் யுவதி கூறுகிருள்:

இதோ பாருங்க, த.இ.பார்வம் காான மாகத்தான்் நான் உங்களோடு நாடகம் போட வருகிறேன்னு சொல்றேன். அதை எங்க வீட்டார்தான்் புரிஞ்சுக்கலை, நீங்களும்

தட்டிக் கழிக்கப் பார்க்கிறீங்களே. ...'

"கலையார்வத்தின் விளிம்பில் நாம் நிற் பதை இந்த மக்களால் ஆனது முடியவில்லை. பிரேமர் பழங் காலத்திலேயே உன் பெற் ாேர். என் பெற்ருேர் இருக்கிருங்க. நா%ாக்கு ஏதாவது வம்பா முடிஞ்சா என்ன பண்றது சொல்லு ,

'லட்சுமி அந்தப் பெண் யாரடி? உனக் குத் தெரியுமா?' என்று கேட்டாள் சீதா.

"'கலைக்குச் சேவை செய்யப் புறப்பட் டிருக்கும் கலாதேவியாக இருப்பாள் சீதா.

இந்த வம்பெல்லாம் நடிக்கு வேண்டாம். . .'"

என்றவாறு லட்சுமி எட்டி நடந்தாள்.

கோயில்களும் மாறிவிட்டன. பஜனே. நாதஸ்வரம், பதுதம், சங்கிதம், முதலிய

வைகள் ஒலிக்க வேண்டிய கோயிலிலிருந்து கர்ண கடுரமான சினிமர் சங்கீதம் காற்றில் தவழ்ந்து காதுகளில் மோதியது.