பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதயத்தில் வே ரூ ன் றி நிலைத்து விட்டது. 器 தடவை அவள ஜககுவன தந்தை உடல் நலம் இல் லாமல் இருக்கிருர் என்று கேள்வியுற்றுப் பசியும், பட்டினியுமாகக் கோயிலை வலம் வந்து பிரார்த்தித் திருக்கிருள். துரங்காமல் எத்தனையோ இரவுகளேக் கண்ணிர் வடித்தே கழித் |திருக்கிருள். மனத்தளவில் கூட அவருக்கு எந்தத் தீங்கு நேர்வதையும் அவள்

ப்ாட்டி:

" ξε" 3, 4 & 44 Φεξ-ψ4% και ++ψ4 ψψ.

ஏண்டாப்பா

விட்டனவாம். அவருடன் பிறந்தவர்களுக்கு ஒாங் கெங்கோ வேலையாகி, திரு மனமாகிக் கு ழ ந் தை குட்டிகளுடன் தனித்தனி யாகப் பிரிந்து வாழ்கிருர்க ளாம். இவர் ப ட் டு ம் வேவேயி லிருந்து ஒய்வு பெற்று மனச்சாந்திக்காகச்

சிறு பள்ளிக்கூடம் ஒன்று நடத்துகிருராம். பள்ளிக் கூடம் என்றதும் நாரா

பணி விரக்தியாகச் சிரித்

துக் கொண்டாள். பள்ளிக்

சிவ

உள்ளம் ஒப்புக் கொள்ள Гтгт шагт / நாலு தடவை பெயி கூடக் "குழந்தைகளைப் வில்லை. பிறகு யாரோ ஜான ஆனககுது கூட இது பார்த்த பிறகுகூட அவர் சொன்ஞர்கள். அவர் ತಿಳ್ಲ-+ ஏற்பட்டு விட் தம் மகனைப் பற்றி நினைக் உடல்நலம் பெற்றுவிட் டதே! எஸ். எஸ். எல். சி. காதது வியப்புக்குரிய விஷ டார் என்று. அன்று. பரீட்சையை ஆயுசு பூரா எவ யமாக இருந்தது. பிற அவள் ஏனே மகிழ்ந்து வளவு தடவை வேண்டுமான ருக்கு இரங்கும் அவர் தம் உற்சாகமாக இருந்தாள். தும எழுதலாமாடிே.என்ன சொந்த விஷயத்தில் கல்வி

அந்த மனிதர்தான்் மோப்பா . . . . தீர்க்காயுசா னும் கடினமாகிவிட்ட விந்

என்ன? வாழ்க்கைத் துணை யின் மதிப்பை உணராமல் இருந்த காலம் தேய்ந்து படிப்படியாக அதன் பெரு மையை உணர்ந்த போது மிகமிக ரகசியமாக |நாராயணியை நினைத்துக் கொள்வரர்.

யாரோ அவரிடம் வந்து சொன்னர்கள், எங்கோ அனுதை ஆசிரமத்தில் மகன் சாப் பாட்டுக்காகக் கையில் அலுமினியத் தட்டை 1வைத்துக் கொண்டு வரிசையில் நின்று உணவு 1பெறுகிருன் என்று. அவனே - ஏன் அவளை"அப்படிக் கைவிட்டது நியா யமதான்ு எ ஐ. று அவரிடம் அவர் உள் மனம் இடித்துக் கேட் |டது. அவரா கைவிட்டார்? மனைவிக்குரிய இடத்தை அவளுக்கு அவர் அளிக்கவில்லேயே |தவிர, தம் நிழலிலிருந்து விலகிப்போ என்று

iஒரு நா ளும் அவர் தொ ன் னதில்லை ஆவ ளாகத்தான்் உரிமை கோரி, தன் வழியே பிரிந்து வெளியே வந்தாள். எங்கோ ஒா

அஞ்தை விடுதியில் மகனுடன் வாழ்ந்தான்்.

அவனே ஆளாக்கியும் விட்டுவிட்டாள்.

ஜக்குவுக்காகப் பெண் கொடுக்க வந்த வர்கள் ஜக்குவின் தந்தையைப் பற்றி அறிய ஆவலாக இருந்தார்கள். உயிரோடு ஒரு மனிதர் கட்டிய மனைவியையும். பெற்ற மகனை யும் துறந்து விட்டார் என்றால் அதை : லகம ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. அப்படி அவர் துறவியாகப் போயிருந்தால் சரிதான்். அவருக்கென்று மற்றவர்கள் விதம் விதமான உறவுகளில் நடமாடி வந்தார்கள். அவா களுடன் அவரும் இணைந்து வாழ்கிரு.ர்.

ԵՈ ராயணிக்கு மகன் அவ்வாறு கூறிய பிற்கு ஊண் உறக்கம் கொள்ள வில்லே பட்ட மரம் போல் நின்று விட்ட தன் வாழ்க்கையில் பசுமை காணுவதான்ுல் ஜக்குவின் திருமணம்

தான்் இனி அவள் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்கு அவரைப் போப்ப்

பார்த்துப் பேச வேண்டும். அவரை எப்படிப் போப்ப் பார்ப்பது?

இந்தச் சமயத்தில்தான்் அவளுக்கு ஒரு புதுச் செய்தி கிடைத்தது. நாராயணியின் மாமியார் வீட்டில் பல மாறுதல்கள் நடந்து

இருந்து பரீட்சை எழுதி முடி!

_மறந்து வாழும் எவனுக்கும்,

தையின் இரகசியம் நாரா

யணிக்குப் புரியவில்லை.

ஒரு வேளை, பள்ளிக்கூடம்,

சே ன வ என்றெல்லாம். தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்ளுகிருரோ

என்னமோ ?

அடுத்த நாள் அலுவலகத்திலிருந்து வந்த ஜக்கு தன் தாயார் எங்கோ வெளியில்" கிளம்ப ஆயத்தமாக நிற்பதைக் கண்டு, 'எங்கேயம்மா பிரயாணம்?' என்று கூடக் கேட்டு விட்டான். நாராயணி சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டுப் பிறகு, முகத்தில் துணிவுடன். 'உன் அப்பாவை அழைத்து வரப் போகிறேனடா என்ருள்.

அவரையா? அந்த மனிதரையா ?' '

" "டேப், மடையா ! உனக்கு அவர் என்னடா தீங்கிழைத்தார்? அவரிடம் நீ பெற வேண்டிய உரிமைகளே, அன்பை

நான்தான்் உன்னேப் பெற விடாதபடி பிரித்து அழைத்து வந்தேன். இன்று உனக்காக அவ ரைத் தேடிப் போகும் நான் அன்றே உனக் காக அவர் நிழலில் அல்லல்பட்டோ, அவதிப் பட்டோ வாழ்ந்திருக்கலாம். . . . "'

நாராயணி ஊருக்குப் பிரயாணம் ஆன அன்றே அவளைத் தேடி ஒரு கடிதம் ஊருக்குப்

பிரயாணப்பட்டுக் கொண்டிருந்தது. ஜக்கு வின் தகப்பனுர்தான்் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். கடவுளால் ஏற்படுத்தப்

பட்ட உறவுகளே உதறி, தம் கடமையை மற்றப் பணிக ளாலோ, சேவைகளிளுலோ இன்பம் கிடைப்ப தில்லை. என்னதான்் தன்னலம் கருதாது சேவை செய்தாலும், ஊரும் உலகமும் அவ ரைத் தம் கடமையிலிருந்து நழுவி விட்டவர்" என்று சுட்டிக் காட்டிப் பேசுகிறது. ஆகவே, இனிமேல் அவரும் நாராயணியைத் தேடி வந்து அவளுடன் தம் சேவை வாழ்க்கையை இனத்துக் கொள்ள விழைகிருர் என்பது தான்் கடிதத்தின் சாரமாக இருந்தது.

ஜக்கு கடிதத்தைப் பல முறைகள் பார்த்து' விட்டு, ' 'பாவம்! அப்பா!' என்று அவ ரைப் பற்றி முதன் முறையாக அநுதாபத்' துடன் நினைத்தான்்!