பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:

சிற்றம்பலப் பன் டா ரம் மண்டபத்தின் மூலயில் தாட்டுக் கம்பைச் சாத்தி வைத்து விட்டுக் குடக்டியில் இருந்த மலர்களைக் இழே கொட்டினர். தங்க அரளி யும். நந்தியா வட்டையும். ரோஜா அரளியுமாகப் பல வர் னக் குவியல்களாக அவை காணப் பட்டன. அருகில் கிடந்த வாழை நாரை, செம்பில் இருந்த தண் னிசில் நனத்து, மலர்களைச் சேர்த்து மாகல கட்ட ஆரம்பித் தார் பண்டாரம்.

பண்டாரத்தையா ! இந்தாங்க பலகாரம் " என்று ஆப்பக்காரக் கிழவி நாலு ஆப்பங்கள் பும், ஒரு குவளைத் தண்ணிரையும் கொண்டு வந்து வைத்தாள் அவர் எதிரில். பவேண்டாம். அம்மா' என்று சொன்னர் பண்டாரம். ஏங்க ஐயா. உடம்பு ஏதாச்சும் சுகம் இன் லீங்களா ' என்று மிகுந்த அக்கறையுடன் விசாரித்தாள் கி.மு.வி.

உடப்புக்கு ஒன்றுமில்லை. அம்மா. மனசு தான்் இன்று விடிந்ததிலிருந்து சரியாக இல்லை. ஒரே கலக்கமும் குழப்பழ மாகி இருக்கிந்து ' என்று கூறி விட்டு அவர் மாக்ல கட்டுவதில் முனேந்தார்.

ாசாமிக்கே ம ைசில் கலக்கம் ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்கிறது ?" என்று சொல்விக் கொண்டே ஆப்புக்காரல் விழவி ஆப்பங்களை யெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு தன் குடிசையை நோக்கி நடந்தாள்.

சிற்றம்பலப் பண்டாரம் மாலை கட்டுவதை நிறுத்திவிட்டுச் சிறிது நேரம் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். பிறகு ஒரு பெருமூச்சுடன், "திருச்சிற்றம்பலம்" என்று சொல் லியங்ாறு மாலை கட்ட ஆரம்பித்தார்.

கோவிலுக்குள்ளிருந்து மேளச் சத்தம் கேட்க ஆரம்பித்தது. மாலையை எடுத்துக் கொண்டு பண்டாரம் நடராஜர் சன்ன கிக்குச் சென்றார். பயபக்தியுடன் அர்ச்சகரிடம் அதைக் கொடுத்து விட்டு விபூதிப் பிரசாதம் பெற்றுக் கொள்ளும் போது அவர் கரம் இலேசாக ஒருதரம் நடுங்கியது.

"என்ன பண்டார்ம் உமக்கு உடம்பு திடப்பு சரியில் கலயா ஒரு மாதிரியாக இருக்கிறீரே " என்று விசாரித்தார் அர்ச்சகர்.

ாதிரில் தென்படுகிறவர்கள் எல்லோரும் அவரை அந்தக் கேள்வியையே கேட்டார்கள்.