பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவர் :-போட்டோக்கார ஐயா! ஆக்கிக் கொண்டிருக்கிங்களே என் மகன வி

தேரம்

இப்படிச் சிரிச்ச முகமா சொம்ப தேரம் இருக்க முடியாது. மாறி டும்...... சிக்கிரம் படம் -

எடுங்க ஐயா !

காலையில் எழுந்தவுடன் திருக்குளத்தில் குளித் தார். வழக்கம் போல் கோயில் தோட்டத் தில் மலர்களைப் பறித்து மாகல புனைந்து வந்து கொடுத்தார். தலைவலியோ, காய்ச்சலோ வேறெதுவும் இருப்பதாக அவருக்குத் தோன்ற வில்லை. ஆனால் உள்ளம் மட்டும் கவலையில் ஆழ்ந்திருந்தது. பண்டாரம் சுரத்தில்லாமல் கோயில் வாகன மண்டபத்தைத் தேடிப் போளுர். பெரியதும் சிறியதுமாகப் பல வாகனங்கள் அங்கே இருந்தன. யாளியும், சிம்மமும், மயிலும். ரிஷபமும் வேற்றுமை இல்லாமல் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்து இருக்கும் அதிசயத்தை நினைத்துப் பார்த்த வாறு பண்டாரம் சுவர் ஒரமாகத் துணிையை விரித்துப் போட்டுப் படுத்துக் கொண்டார்.

மேச்ை சத்தம் கேட்டுக் கொண்டே இருந் தது. ஒவ்வொரு சன்னதியாக அச்சகர் நைவேத்தியம் காட்டி, தீபாராதனை செய்து கொண்டே வந்தார். மேளத்தின் பின்னல் பண்டாரமும் சென்று தரிசனம் செய்து விட்டு வருவது வழக்கம். நடராஜரைப் பார்த்து விட்டு வந்தவர் சிவகாமியைப் பார்க்க மறந்து கவலையில் மூழ்கி மண்டபத்தில் படுத்துக் கிடந்தார். பிராகாரத்தில் இருவர் பேசிக் கொண்டே வந்தார்கள்.

சபேசா எங்கே உன்னே ஊரிலே நாகலந்து நாட்களாய்க் காணவில்லை திருவாதிரை உற்சவத்துக்குக் கடைத் தெருவில் வசூல் ஆக வேண்டும. உன்னைத் தான்் அனுப்பவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்" என் ருர் ஒருவர். "சாமி காரியத்துக்கு என்னங்க தடை சொல்ல இருக்குது ஆஞல், ஊரிலே எங்க அத்தையம்மா EEПТЕП, СИПТЕШПТ இருக்காங்க. அவங்களைத்தான்் போய்ப் பார்த்து வந்தேன். இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்குதுங்க,

78

பாவம், அந்த அம்மாவுக்கு ஒரு குறையும் இல் லிங்க. குழந்தை குட்டிகள், பேரன் பேத்திகள் எல்லாம் இருக்குது. மங்கையர்க் கரசி. காரைக்கால் அம்மையார் மாதிரி சிவ பக்தி அதிகம். மூத்த பின்ளை ஒருவர் இருக் தார். குடும்பத்தைத் தாங்குவார் என்று அந்த அம்மா எவ்வளவோ நம்பிக்கையோடு இருந்தாங்க. எவ்வளவோ ஆசையா வளர்த் தாங்க. அந்தப் பிள்ளே காஷாயம் வாங்கிக் கொண்டு பண்டாரமா போயிட்டாரு. ஊட்டி வளர்த்த பிள்ளை மொட்டைத் தலே யும், கோவணமுமாக நின்றால் பெற்ற வயிறு எப்படி இருந்து துடிச்சிருக்குமென்றி பாருங்க. "சிற்றம்பலம்! நான் இருக்கச்சே ரண்டாப்பா இந்க்க் கோலம்’னு அழுதார்களாம். "என்னை எடுத்துப் போட்டுவிட்டு நீ எப்படி வேணு மாளுல் இருடா என்று சொன்னர்களாம்.' அந்ததி தாயின் தெய்விக அன்பின் வார்த் தைக்களச் சொல்ல முடியாமல் சிறிது திணறி ஞன் சபேசன். சுவர் ஒரத்தில் படுத்திருந்த பண்டாரம் சோர்ந்த உள்ளத்துடன் விஷயத் தைக் கிரகிப்பதற்கு முயன்றார் .

ஹஅம்...' என்று பெருமூச்சு விட்டார் உடன் இருந்தவர். குழந்தையைப் பெற்று, வளர்த்து உயிருடன் பறி கொடுப்பதை விடக் குழந்தையே இல்லாமல் இருப்பத_ எவ் ளேவோ நல்லது என்று அவருக்குத் தோன் றியது. அவர் வருத்தத்துடன் பெந்த தாய் அப்படிக் கேட்டும் அந்தப் பிள்ளே சாமியார் ஆயிட்டுதா?' என்று கேட்டார்:

"ஆமாங்க. எனக்குத்தெரியாதுங்கஅவரை. நான் சின்னக் குழந்தையாம். துயரம்_தாங்கா மல் அழும் தாயைப் பார்த்து அவர் சொன்னு ராம். தாயே! உனக்கு என்கினத் தவிர இரண்டு பிள்ளைகள் இருக்கிருர்கள்: இரண்டு பெண்கள் இருக்கிருர்கள். உன்கனச் சந்தோ ஷப்படுத்தி, உன் சொற்படி கேட்க அவர்கள் போதும். என்னை இறைவன் பணிக்காகக் கொடுத்து விடுங்கள் என்று கூறி அந்த அம்மாளுடைய காலில் விழுந்து கும்பிட்டு விட்டுப் போப் விட்டாராம்."

"அப்புறம்?' என்று விஷயத்தை மேலும் கேட்க ஆவலாக இருந்தார் உடன் இருந்த வர். தாம் வீட்ட்ை விட்டுக் கிளம்பிய பிறகு அங்கே என்ன நடந்தது என்பதை அறியப் பண்டாரமும்தான்் ஆவலாக இருந்தார். தம்மை அவர்களுக்குக் காட்டிக் கொள்ளாமல் பாளி வாகனத்தின் பின்னல் நகர்ந்துசென்று உட்கார்ந்துகேட்க ஆரம்பித்தார்பண்டாரம்.

அப்புறம் என்னங்க ? எங்க அத்தை யம்மாள் சரிவரச் சாப்பிடாமல் பட்டினி கிடந்தாங்க.

"நடராஜா இப்படி என் குழந் தையை ஆண்டி ஆக்கி விட்டாயே"ன்னு 器 வத்திடம் முறையிட்டாங்க. அந்தப் பிள்ளை வீட்டை விட்டுப் போன பிறகு அந்த அம்மா எளின் முகத்தில் சிரிப்பே மறைந்து போச்சாம். தெருவிலே எந்தச் சாமியார் வந்தாலும் தன் பிள்க்ாயின் அங்கஅடையாளங்களைச் சொல்லி, பார்த்திருக்கிருயா ?' என்று விசாரிப்பாங் களாம். ஒரு தடவை. ஒரு கிழச்சாமியார் அந்த மாதிரி பிள்ளையைத் திருவண் குமலே தி பத் தி ல் பார்த்ததாகச் சொன்ஞராம். அத்தையம்மா பிள்ளையைப் பார்க்கத் திரு வண்ணுமலைக்குக் கிளம்பி விட்டாங்க..."