பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்டாரம் திருவன்னனுமAல இறு : ::: த் தலத்தை வெளிப் பிராகாரத்தில் சன்னதிக்குள் போகும் வாசலில் இருந்த பெரிய விநாயகரின் முன்பு உட்கார்ந்திருந்தார் பண்டாரம். சமீபத்தில்தான்் கார்த்திகை திப உற்சவம் முடிந்திருந்தது. கோவிலுக்குள் கூட்டம் இருந்தது. பெரிய கோபுர வாசலைத் தாண்டி ஒரு பெண்மணி இடுப்பில் இடுக்கிய மூட்ட்ை யுடன் பிராகாரத்துக்குள் வந்தாள். பண் டாரம் யதேச்சையாக அந்தப் பக்கம் திரும் பினர். அந்தப் பெண்மணி வேறு யாரும் இ அல. அவர் தாய்தான்். ஐந்தாறு வருஷ்ங் சளுக்கு அப்புறம் தாய் என்றும் மகன் என்றும் விடடுடபோன உறவை ஒட்ட வைத்துக் கொள்ள அவர் விரும்பவில் அல. உலகமெலாம் சன்ற உண்ணுமக் அம்மையே அவருச்குத் தாப் என்று வைராக்கியம் பேசியது அகா உள் ளம். "விடுவிடு' என்று எழுந்து கோயிலின் பின்புறமாகச் சென்று மறைந்து விட்டார். மகனேத் தேடி வந்த அந்தத் தாய்-அவரைப் பெற்றவள் ஏமாந்து சோர்ந்ததான்் வீடு திருப்பி இருக்க வேண்டும்.

"ஐயோ பாவம்: 'பிள் அா மனம் கல்' என்று தெரியாமலா சொன்னங்க? அப்புறம் அந்த அம்மாள் மகனைப் பார்க்கவே இல் ஆலயா?...' " பார்க்கவே இல் அலயே. மகளுக்குக் கல் பானம் என்று யார் மூலமாகவோ தகவல் அனுப்பிளுங்களாம். அந்தப் பெண் சிற்றம் பலம் அருமையாக வளர்த்த பெண்ணும்...'

சிற்றம் பலப் பண்டாரம் தம் சகோதரியை நினைத்துக் கொண்டார். ஷண்முகவடிவு அழகானவள். அவர் உடன்பிறந்த அவ்வளவு பேர் அ3ளக் காட்டிலும் அவளிடம் அவருக்கு அலாதி விசுவாசம். அவள் குழந்தையாக இருந்தபோது சிறிது அழுதாலும் பொறுக்க மாட்டார். தொட்டிக் ஆட்டுவார். அப் படியும் அழுகை ஒயவில்லே என்றால் தாய்

செய்து கொண்டிருககும் வேலைகளைத் தாம் செய்வதாகக் கூறி. குழந்தையை அவளிடம் கொடுப்பார்.

தங்கச்சிக்குப் பூ வாங்கித் தரு அதில் அலாதி விருப்பம் దీ:ఫీ படிப் புச் சொல்லிக் கொடுத்தது அவர்தான்். அவர் வீட்டை விட்டுக் கிளம்பியபோது அவளுக்குப் பத்து வயசு இருக்கும். சின்னச் சில ஒன்று சிங்காரித்துக் கொண்டு எதிரே வந்து நிற்பது போல் இருந்தது அவள் தோற்றம். அவரைப் பார்த்துக் கண்களில் நீர் பெருக, 'அண்ணு

என்று அவள் அழைத்தபோது, அவர் மனம்

சற்றுப் பேதவிக்கத்தான்் செய்தது. அம்மாதிரி உடன்பிறப்புக்குக் கல்யாணம் என்று கேள் விப்பட்டார். மாப்பிள்ளை சொத்துள்ள பைடன் என்று சொன் ஞர்கள். ஆனல். அவர் போகவில்லை. தங்கச்சியின் கல்யாணத்தன்து காஞ்சியில் ஏகாம்பரநாதனுக்கும். காமாட் சிக்கும் திருமணம். உதைததின் அன்னைக்கும், அப்பனுக்கும் திருக்கல்யாணம். போய்ப் பார்த்து ஆனந்தம் அடைந்தார். குடும்பத் தில் பல கல்யாணங்கள் நடந்தன. பிறகு பல வருஷங்கள் கழித்து அவர் தந்தை கால மாகிவிடடார் என்று கேள்விப்பட்டார்.......

சிற்றம்பலப் பண்டாரம் உஸ் ' என்று மூச்சு விட்டுத் துானில் சாய்ந்து கொண்டு

குடை பிடிப்பவர் :-உஷ்...... ஷ்..அதோ போகி குர்ர, பேசிப் போர் அடிக்கும் குப்பண் கு. அவர் தேற்று இரவு துரங்கும்போது சொப்ப னத்தில் வத்துவிட்டார். ஐயா ! 手

மந்தவர் :-ஐ யையோ அப்புறம் நீங்கள் என்ன செய்தி ர்கள் !

குடைக்கார் : - ட் .ெ ட ன்று விழித்துக் கொண்டு விட்டேன்!

மண்டபத்தின் விதான்த்தை ஒரு தடவை அண்ணுந்து பார்த் தார்.

சபேசன் கூறுவதைக் கேட்டுக் கொன் டிருந்த பெரியவர். ' என்னவோ அப்பா ! பெற்ற தாய்...அவள் மனசில் என்ன குறை இருக்கிறதோ " என்று அங்கலாய்த்தார்.

"என்ன குறை "சிற்றம்பலம், சிற்றம்பலம்" என்று ஓயாமல் புலம்புகிருங்க. மகனைச் சாவதற்கு முன் பார்க்க வேண்டும் என்கிற ஆசைதான்் அந்த அம்மாளின் மனசில் நிறைஞ் சிருக்கு வேறே என்னங்க குறை இருக்கப் போவது: "நாங்க எங்கே போய் அண்ளு வைத் தேடறது அப்பா. இப்படி ஒரு ஆத்மா கிடந்து துடிக்கிறதே" என்று பிள்ளைகளும், பெண்களும் சொல்லி வருத்தப்படுகிருங்கி." என்று துயரத்துடன் கூறிஞன் சபேசன்.

இருவரும் பேசிக் கொண்டே பிராகாரத்தை வலம் வந்து வெளியே போப் விட்டார்கள்.

சிற்றம்பலப் பண்டாரத்தின் மனம் ஏற் கனவே கலங்கிப் போயிருந்தது. அதன் காரணம் அவருக்கு இப்பொழுது விளங்கியது. அவசைப் பெற்ற தாய் உயிருக்கு மன்ருடிக் கொண்டு. சாகும் தறுவாயில் இருக்கிருள். "தான்் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடும்" என்று கூறுவாtகள்.

"தாயைப் போய்ப் பார்த்து வருவோமா?" என்று யோசித்தார் அவர். அவர் உள்ளம் அவரைப் பார்த்துச் சிரித்தது.

'தாயாவது, தந்தையாவது இந்தப் பந்தம் களெல்லாம் வேண்டாம் என்று சட்டு வந்து முப்பது வருஷங்களுக்குமேல் ஆகிவிட்டனவே! இனிமேலா இந்தப் பந்தங்களில் போய்ச் சிக்கிக் கொள்ள வேண்டும் அவரவர் வந்த

__