பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

=

சேற்றிலே செந்தாமரை 43

ந்தக் குழந்தைக்குத் தெரியநியாயமில்லை. " தே பச்சையம்மா! தே! உன்னைத் தான்ே ? காலையிலே எங்கே கிளம்பிட்டே இப்படி?...'

கறுப்புக் கைலி கட்டிய முத்து முறுவலித்த வாறு விசாரித்தான்் அவளை.

  • சும்மாத்தான்் கடைவீதிக்கு...' என்று சிரித்துக் கண்களைச் சுழற்றிக் கடைத் தெருவிலிருந்த உள்ளங்களைத் தன் பால் சுண்டி இழுக்கிருள் அவள்.

குழந்தை கண்ணம்மாவும் தன் கண்களைச் சுழற்றிப் பார்க்கிறது அம்மாவைப் போல !

'தே ! மூதேவி வாயேன் சீக் கிரம்..." தர தர வென்று அதன் கையைப் பிடித்து இழுத்தவாறு

விரைகிருள் பச்சையம்மா.

'அம்மா! முட்டாயி...கண்ணம்மாவுக்குப் பேச வரும். ஏழு வயசு ஆகிறதே! கொஞ் சம் கொஞ்சம் உலகம் புரிகிற வயசுதான்்.

" பீடை, பீடை, முட்டாய் துண்ணு துண் ணுதான்் அழுகிச் சொட்டுதே. ஆசுபத்திரி டாக்டரம்மா கூட முட்டாயி அது இது கொடுக்காதேன்னுங்க... மூதேவி, முட்டாயி கேக்குறே நீ..."

"நறுக்கென்று தலையில் குட்டுகிருள் அம்மா. கண்ணம்மாவுக்கு அது உறைக்க வில்லை. காப்புக் காய்த்துவிட்டது குட்டுப் பட்டு. இரு ந் தாலு ம் உச்சி மண்