பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

றே. கண்களில் கண்ணிர் கசியத்தான்் செய்கிறது. அதைக் கசக்கிக் கொண்டு பார்க்கிறதற்கு முன்பே கனகாம்பரத்துக்கு மேலே மல்லிகைச்சரத்தை வாங்கிச் சுற்றிக் கொள் கிருள் பச்சையம்மாள்.

'அம்மா !! நேக்கும் பூம்மா...' இளித்துக் கொண்டு கேட்கிறது குழந்தை.

' பூவா ? எங்கேடி வச்சுப்பே ? உன் தலையைத் தான்் செரங்குன் னு மொட்டை அடிச்சு வச்சிருக்கே - வயத்தெரிச்ச பிடிச்சவ-..."

"ஆமாம் ஆமாம்... பூவை எங்கே வச்சுக் .கிறது ? அமமா மாதிரி தலை நிறைய கரு கருன்னு முடி வளர்ந்தப்புறம் நெறய பூ வச்சுப் பேன்..." திரும்பவும் கனவு காண் கிருள் கண்ணம்மா.

ச்சையம்மா காய்கறிக் கடையைத் தாண் டிச் சந்துக்குள் நுழைந்து மசாலாக் கடை முன்பு வந்து தின்ருள்.

கறுப்புக் கைலி முத்துவும் பீடியைப் புகைத்துக்கொண்டே வந்து சேர்ந்தான்். மசாலாக் கடைக் கிழவி கண்களை இடுக்கிக் கொண்டு கூர்ந்து கவனித்தாள் பச்சையம் LúITE, FiÉ71].

"ஆயா ! அரையளு கடுவு, காலணு பூண்டு, ஒாளு மொளக்கா, பட்டை கொடு." கிழவியின் கை யந்திரம் போல் இயங்கச் சிறு சிறு பொட்டலங்களைக் கூடையில்

போட்டாள்.

" தே... நீ கிழவி கேட்டாள்.

| ஆமாம ஆயா !..." H இந்தப் பொண்ணு உன் மகளா *...” | || ஆமா | 11

ராசப்பளுேடு தான்ே இருக்கிறே?..." கிழவி வெடுக் கென்று கேடடாள்.

பச்சையம்மாளின் முகத்திலே ஜிவு'ன்னு கோவம் ஏறியது.

Liki தே... கிழட்டு முண்டம். குத் துக்கு இந்த வம்பெல் லாம? இநதா பிடி துட்டு.”

பச்சையம்மாதான்ே ? . .'

ஜிவு

உனக்கு என்

இப்பொழுது மு த் து வின கை அவள் கைககு .ே ம லா க இயங்கியது. பச்சையம்மா சிரித்துக் கொண்டே சில்லறையைச் சுருக்குப் பையிலே போட் டுக்கொண்டாள். அப்புறம் அவர்கள் எடட நடை போட்டார்கள். வண்டிக் காரன் ஒருவன் ஐஸ்க்ரீம்' விற்று வந்தான்்.

அமுதசுரபி

- " இந்தா துண்ணு...” என்று வாங்கித் தந்தான்் முத்து. கண்ணம்மாவுககும் ஒன்று கிடைத்தது அவன் புண்ணியததுலே.

மசாலக்கடைக் கிழவிக்குக் கிட்டத்துப் பார்வைதான்் தெரியாது. துாரத்தில் நடப் பது நன்ருகத் தெரிந்தது. ==

" கை மாறிடிச்சி...' என்று சொல்லிக் கொண்டே புகையிலையைக் குதப்பித் துப்பி ளுள் சாக்கடையில்.

இக: மெளனமாகவே நடந்து அரன் மனக்காரத் தெருவுக்கு வந்து சேர்ந் தார்கள். பச்சையம்மா நடைபாதையில் இருந்த அவள் வீடு என்கிற தகரக் குடிசை யின் கீழ் சென்று உட்கார்ந்தாள். கூடையி லிருந்த சாமான்களை எடுத்துவைத்தாள். அடுப்புப் பற்ற வைத்துவிடடுத் தண்ணிர் பிடிக்கக் குழாயடிக்குச் சென்றுவிட்டாள்.

உச்சியைப் பிளக்கும் வெயிலில், சிறிது பொறுத்துத் தண்ணிருடன் ஒய்யாரமாக நடந்துவநதாள்.

" என்ஞதே... சும்மா என்னையே பாக் குறே ? . .'

ஏதோ திரைப்படத்தில் ஹாஸ்ய நடிகை ஒருத்தி பேசிய வசனத்தை எப்படியோ மனப்பாடம் பண்ணிவைத்தது சமயத்துக்கு உதவியது.

பாககுறேன் பெண்னே... கடன் வாங் கியும் படடினி'ன் னு ஒரு படம் பாத்தேன். பட்டினியா இருக்கிற கதாநாயகி உன்னைப் போலத்தான் இடுபபிலே குடத்தை வச்சுக் கிட்டு ஒய்யாரமா கை நடந்துக்கிட்டு, ஒரு பாட்டுப் பாட ருபாரு... நீயும் அப்படி யேதான்் இருக்கே. தே..."

பச்சையமமா கலகலவென்று சிரித்தாள். கண்ணம்மா தாயைத் திரும்பிப் பார்த் தது. 'அம்மா சிரிச்சா அன்னிக்குச் சீக்கிரம் குழம்புச் சோறு கிடைக்கும் என்று அதற் குத தெரியும். நசுங்கிய தன் அலுமினியச் சோற்றுத்தட்டை ஆவலுடன் பாத்தவாறு அது தாக்கைக் குழைத்துககொண்டது.

டு ப் பி ல் ேசா று கொதித்துக் கொண் |9ے டிருந்தது. தெரு விளக்கு கள் பளிச்சென்று எரிந் தன. சைனுபஜாரில் நடை பாதையில் பகல் ஒரு மனியிலிருந்தே பலரக வியாபாரம் ஆரம்பமாகி விடடது. ரப்ப்ர் பொம் மையிலிருந்து சிப்பு வரை; நைலான் துணியிலிருந்து செருப்பு வரை விதம் விதமாக, வண்ண வண்ண

மாகக் குவிந்து கிடந்தன.