பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

முத்து நின்று குடித்துவிட்டுப் போய்விட் டான்.

பச்சையம்மா அவன் போவதையே பார்த் துக்கொண்டிருந்தவள் சோம்பல் முறித் துக்கொண்டாள்.

" யம்மோவ்... இன்னிக்கி நானே ஆசு பத்திரிக்குப் போகிறேன்...' என்றது கண் ணம்மா. இரவெல்லாம் அதற்கு ஒரே நமைச்சல்,

HL ஏண்டி * . .”

" நீ எம்மா வேலைதான்் செய்வே ? நான் போயி மருந்து வாங்கிட்டு ஓடியாறேன்..."

தாய் ஒன்றும் பேசவில்லை. கண்ணம்மா ஆஸ்பத்திரியை நோக்கி நடக்க ஆரம் பித்தது.

இனிமே அம்மாவை ஒண்ணும் கேக்கக் கூடாது. பாவம்.. அந்த ஆளுக்குச் சோறு ஆக்கணும். பலகாரம் வாங்கியாறனும். நம்ப கையிலே செரங்கு இல்லைன்ன நான்

போயி பலகாரம் வாங்கியாறலாம். இந்தக்

கையாலே வாங்கியாந்தா...சே... எனக்கே

குமட்டுதே...'

எண்ணியபடி நடந்தது அது.

அ' ஆஸ்புத்திரியில் கொடுத்த மருந்தி லை கண்ணம்மாவின் சொறி சிரங்கு குணமாகவில்லை. உடல் பூராவும் அழுகிச் சொட்டுவது போல கச கசவென்றிருந்தது. பச்சையம்மா மகளை அருவருப்புடன் பார்த் தாள். தன்னுடைய நாக _ ரி க த் தோற்றத்துக்கு எதிரியாகவே அந்தப் பெண்ணை அவள் கருதி ளை.

" இது என்ன இப்படிக்

கீது...? ஒரே வாடை வீசுதே இந்தப் பொண் மேலே ? ...' என்று முகத்

தைச் சுளித்தான்் முத்து. மோதிரச் சுருள் கிராபபு வைத்திருந்தான்் அவன். அவனுக்கேது அந்த டாம்பீகச்

களுககுப் பணம் o

அரன்மனைக்காரத் தெரு வி லி ரு ந் து கோவிந்தராஜ முதலித் தெருவரை அப் படியே ஒரு தரம் நசுங்கும் கூட்டத்தில் புகுந்தால் கையில் கிடைத்தது வேட்டை தான் அவன் ஏன் மல் ஜிப்பாவும், சுருள் கிராப்பும் வைத்துக்கொள்ளமாட்டான் !

பச்சையம்மா பல்லைக் கடித்தாள்.

பீடை, பீடை, மூதேவி அந்த முலை

செ ఇు

அமுதசுரபி

யில் போய்ப் படுத்துத் தொலையேண்டி. நாத்தமா நாறுதே... துா...'

லையில் பூக்கடைக் கதம்பமும், முகத்தில் தி: பவுடரும் மின்ன, 'கடாவ்' வாயில் சேலை உடுத்தியிருந்தாள் அவள். பொங் கலுக்கு ரூபியா' வாயில் ஜாகெட் எடுக்கப் போவதாகச் சொல்லிக்கொண்டாள்.

அவளுக்கிருந்ததெல்லாம் ஒரே ஒரு குறைதான்். தான்் நன்ருக சிவப்பாக மொழு மொழு வென்று இருக்கவில்லையே என்பதுதான்். மூக்கும் முழியும் இருந்தால் மட்டும் போதுமா ?

"சினிமாவிலே வர்ற 'ஸ்டாரு'ங்கெல்லாம் பளபளன்று மொழு மொழுன்னு வெண் ணெய்யை உருட்டி வச்சாப்பிலே இருக் காங்களே. அவுங்க என்ன பூசருங்க ? ' என்று முத்துவைக் கேட்டாள் அவள்.

" அவுங்க வெண்ணெய் பூசிக் குளிப்பாங் களாம்...'

" ஆங்...' என்று அயர்ந்தாள் அவள். "வெண்ணெய் பத்து ரூபாய்க்கு மேலே விக்கிதே...' என்று வியந்தாள்.

'நீ நல்லாத்தான்் இருக்கே புள்ளே. கொஞ்சம் கறுப்பு அதிகம். ஆன...அழவாத் தான்் இருக்கே...' என்று மெச்சினன் அந்த ரசிகன்.

மூலையில் முடங்கிக் கிடந்த கண்ணம்மா தன் அம்மாவின் அழகைக் கண்களை இடுக் கிக்கொண்டு பார்த்தது.

"அவள் அம்மா அழகுதான்். சந்தேக மில்லை. மீன் போலத் துள்ளும் விழிகளும், முத் துச சரம போல் பற்களும், அவள் அழகே ஆழகு தான்்._இந்த அழகியின் வயிற்றிலே இப்படி ஒரு நாற்றமெடுக்கும் ஜன்மம் வந்து பிறந்திருக்க வேண் டாம். அழகுப் பதுமையாக ஒரு குழந்தை பிறந்திருக்க வேணடும். இதெல்லாம் அந்தச் சாமிக்கு எங்கே

+ 1

வதாகிறது?

சிறு பெண்ணுக இருந்தாலும் கண்ணம் மாவுக்கு இயற்கையிலே அறிவு கொஞ்சம் அதிகமாக இருந்ததல்ை அதிகப்படியாக

யோசனை செய்தது.

முத்துவும் பச்சையம்மாவும் சாப்பிட்டு முடித்தார்கள். ஒரு கிண்ணத்தில் சோற்

றைப் போட்டுக் குழம்பை ஊற்றி மகள்

முன்பாக வைத்துவிட்டு அவள் வெளியே

வந்துவிட்டாள்.

" தே..! இன்னிக்குப் பிராட்வே"யிலே

+