பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றிலே செந்தாமரை 47

சினிமா பாக்கலாம்'... என்று கொஞ்சிள்ை அவள்.

முத்து பீடியை உறிஞ்சின்ை. " சினிமா பாக்கனுமா கழுதைக்கு ? இன் னிக்கு உனக்குன் னு இருபத்தஞ்சு ருவா செலவு ஆச்சு புள்ளே...பேசாமெக் கிட..." " தே தே! இந்த ஆட்டம் மாத்திரம் இட்டுக்கினு போயேன். பேயாளுலும் தாயோ...' என்னவோங்கிற ஆட்டமாம்...' " ஓஹோ ! உன்னைப் பாத்துட்டுத்தான்் படம் எடுத்திருப்பாங்க பச்சை. அப்ப பாக்க வேண்டியதுதான்்...' முத்து கிண் டல் செய்ய பச்சையம்மா கண்களைக் கசக் கிளுள்.

அப்புறம் ஆணுக்குத் தோல்விதான்ே ? அந்தத் தகரக் கொட்டடியின் கீழ் தன்ன ந் தனியாகக் முடங்கி கிடந்தது கண்ணம்மா. அதற்கும் சினிமா பார்க்க வேண்டுமென்று ஆசைதான்். ஆனல், இப்படி நாறும்போது அேம்மா மட்டும் கூட்டிப்போக முடியுமா ? பக்கத்திலே நாலுபேர் என்ன சொல் வார்கள் ?

எங்கிருந்தோ கடியாரத்தில் மணியடிக்கும் சத்தம் கேட்டது. ஒண்ணு, ரெண்டு...

என்று எண்ணியது அது. தெருவிலே சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

பச்சையம்மாவும், முத்துவும் வந்தார்

கள். அந்தப் படத்தில் நடித்த கதாநாயகி போட்டிருந்த காண்டைதான்் அவ வெகுவாகக் கவர்ந்தது. அந்தக் கதையில் வந்த வில்லன்'தான்் முத்துவைக் கவர்ந் தான்்.

    • LLт திரில்லு.

- சென் வேலையெல்லாம்...' அநத ஆளு சஞச

என்ருன் முத்து. "அது கெடக்கது... அந்தப் பொண்ணு முத்துச்சரம் தொங்க ஒரு கொண்டை போட்டுக்கிட்டு வந்தது பாரு... நல்லா இல்லே ? ...' என்று கேட்டாள் அவள்.

பொழுது விடிந்த பிறகு கூட அவர்கள் துங்கினர்கள்.

கண்ணம்மா விழித்தெழுந்தது. என்று மில்லாத மகிழ்ச்சியும், தெம்பும் அதன் உட லிலும் உள்ளத்திலும் ஏற்பட்டிருந்தன. தெருக் குழாயில் பல் விளக்கிவிட்டு மேலே ஒரு கந்தலைப் போர்த்திக்கொண்டு தெரு வில் இறங்கி நடந்தது. இரவு அதற்கிருந்த வேதனையில் சாப்பாடு இறங்கவில்லை. பசி வயிற்றைப் பிய்த்தெடுத்தது.

குப்பைத் தொட்டிக்குப் பக்கத்தில் ஆப்பக் காரக் கிழ ஆப்பம் சுட்டுக்கொண்டிருந் தாள்.

" ஆயா ...' என்றது கண்ணம்மா.

' என்னுடி பொண்னே ! ...' என்று கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் கிழவி.

'அடிப் பாவி பெத் தவளே ஏண்டி இப் படி அழுகிச் சொட்டுறே? உங்க ஆத்தா. இதையெல்லாம் எண் டி கவனிக்கப்போரு ? பீடை பிடிச்சவ...' என்று வசை பாட ஆரம்பித்தாள் ஆயா.

"ஆயா ! எங்க அம்மா நல்லாத்தான்் கவனிக்கிருங்க...' என்று தாய்க்குப் பரிந் தது கண்னம்மா.

  • ஐயே...கவனிக்கிற பவி ைஷப் பாரேன். வாய் ஒரு கேடாடி உனக்கு... போடி..." என்று விறகுக் குச்சியைக் கையிலெடுப் பதற்கு முன்பே தள்ளாடிக்கொண்டு ஆஸ் பத்திரிக்குப் போய்விட்டது கண்ணம்மா.

ன்று ஆஸ்பத்திரியில் ஒரே கூட்டம். பெரியவர் ஒருவர் வந்திருந்தார். புட்டி புட்டியாக பாலும், பழங்களும் வழங்கப்பட்