பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

轟 | W

] 隱 o -

ஆ. . oHoo-oo:

- - ====LLI * * * **** o 三リ 蔓瑩 ћно...“

= o

த்தி.ே o
ஆ:

T-−

No;

o

வானத்தில் உலவும் வெண் மேகங்களுடன் போட்டியி டும் மலேச் சிகரங்கள்; மலேச் சரிவிலே ஓர் அழகிய தாமரைக் குளம். கதிரவனை நோக்கி இதழ் விரித்து மலர்ந்து அழகாக ஆடிக் கொண்டிருந்தன அதிலிருந்தம்லர்கள்.மலையிலிருந்து வீழ்ந்த அருவியின் சலசலப்பைத் தவிர, அந்த இடத்தில் வண்டுகளின் ரீங்காரம், காற்றின் ஒலி எல்லாமே நிரம்பி இருந்தன_இயற்கை பின் சுதந்திரத்தைக் கலைப்பது போல் சற் றைக் கெல்லாம் ஒரு பெரியவர். தாமரைத் தட்ாகத்தின் அருகில் வந்தார். நீண்ட வெண்ணிறத் தாடியும், தும்பைப் பூப் போன்ற ந்ன்ரத்த முடியும், ஆழ்ந்து கருணை யால் பிரகாசிக்கும் கண்களும் பெற்றிருந்த

அவர் குளக்கன்ரயில் உட்கார்ந்து களைப்

- o so இ.颚 \\። 靈 - * T భ్ 墊 '! |T Rolo o **** o

கள்ளனும் காவியுடைத் தவசி யும் சந்தித்தனர். அதன் விளைவு மகத்தான்தாயிருந்தது......

புடன் இரண்டு மிடறு தண்ணிர் அருந்தினர். நிம்மதியாகத் தம்முடைய திட்டத்தை அவர் அலசி ஆராய்ந்து பார்க்க விரும்புகிருர் என்பது நன்ருகத் தெரிந்தது.

அடுத்த கிராமத்தில் மக்கள் மழை_இன் மைய்ால் விளைச்சல் இன்றி வாடும்போது கொள்ளையும் கொடுமையும் நடந்தால் அதை எப்படித் தாங்கிக் கொள்வார்கள் ? சர்வியாகிவிட்ட் பயிரை மாட்டுக்குத் தீவன மாகும் என்று போர் போட்டு வைத்தால் கொள்ளைக்கிாரன் கறுப்புச்சாமி வைக்கோல் போருக்குத் தி வைத்து விட்டாளும் ஜனங் கள் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அலறுகிருர்களாம். கொஞ்சம் நஞ் சம் வைத்திருந்த சோளத்தை எடுத்துத் தியில் வாரி ளும்; சடபட வென்று அவை பொரிந்து கருகிப் போகும்போது