பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்: உள்ளங்கள் வேதனையால் எப்படிக் கருகியிருக்காது!

'ஹாம். அவர்களுக்கு எப்படி ஆறுதல் கூற முடியும்?... மறுபடியும் உழைப்பில் ஈடுபடச் சொல்லி அவர்களை நான் திருப்ப முடியுமா ?...'

'வேதனையும் துன்பமும் கலந்த குரலில் சாமியார் பரமசிவம் தமக்குத் தாமே பேசிக் கொண்டவாறு அப்படியே யோசனையில் ஆழ்ந்து போளுர், பல அருமையான திட் டங்கள் அவர் மனத்தில் உருவாகும்போது அவர் அப்படித்தான்் மெளனத்தில் ஆழ்ந்து விடுவது வழக்கம். ஒவ்வொரு விராகச் சென்று, மக்களின் குறை களைக் கேட்டு ஆறுதல் கூறு வதுகூட அவர் வழக்கம்.

நெடுந் தொலைவு நடந்து

களத்துப் போய் அந்தக் குளக் தரையில் உட்கார்ந்து இளைப்பாறிக் கொண்டிருக்கும்போது வழிப்போக் கன் ஒருவனைச் சந்தித்தார் அவர்.

தாடிச் சாமியாரைப் பார்த்ததும் அவன் பிசாசைக் கண்டவன் போல் முகம் வெளுக்க, விழிகள் பிதுங்க அவரையே வெறித் துப் பார்த்தபடி

பரமசிவம் அவனை அன்புடன் பார்த்தார். "ஏன் அப்படிப் பயந்து நடுங்குகிருய் அப் பனே? தான்் என்ன் பேயர். சாசா ? உன்னைப் போல நானும் மனிதன்தான்ே?" 'ம.ம., மனிதன்தான்், சாமி, ஆனால் நீங்க கறுப்புச்சாமி இல்லிங்களே? " என்று கேட்டுவிட்டுப் பேந்தப் பேந்த விழித்தாள் அவன.

" அப்படி ஒரு சாமி இருக்குதா பனே ? :

அவனிட மிருந்து சில முக்கியமான தக வல்களைத் தெரிந்து கொள்வதற்காகவே

அப்

o 经 E IHF:*H. 259. 5. . y Fo +. o క్రిప్స్తో 停 ایران

幼 గ్షణా

". . يمينيين بيني : To T. 育 WWW * * /இ o

W!' 'A' ,' ,' ,, +o, இ Tool ক্ষ্য //////& %ঙ্গলে

■出 |||W - || t o 画 d * -- or--

அவர் அவனை'அவ்விதம் கேட்டார். ப் போக்கன் தன்னுடைய பயம் தெளிந்து குளத்துப் படிகளில் உட் கார்ந்தான்். :)

"அதென்ன சாமி அப்படிக் கேட்டீங்க? கடந்த ஒரு வாரமா பக்கத் துக் கிராமம் படுகிற அவஸ்தை உங்களுக்குத் தெரி யாதா? தகுந்த போலீஸ் பந்தோ பஸ்து இல்லாமல் தங்கமேட்டில் கால் வைப்பதே தவறு என்று சொல்கிருர்கள். மக்களே வெறி பிடித்தவர்கள் மாதிரி நடந்து கொள்கிருர்களாம். தாடிச் சாமியார் ஒன்றால் சீறிப் பாய்ந்து கொன்று போடுவார்கள் ஒன்பது பலருடைய அபிப் பிராயம். ஏனெனில், கொள் ளேக்காரன்,கறுப்புச்ச ாமி தாடி வைத்துக் கொண்டுதான்் அங்கே வந்து அட்டுழியங்கள் நடத்தினுைம்....... TI

வழிப்போக்கன் பரமசிவத்

தைப் பயந்த குர வில் எ ச்சரி த் தான்். சாமியார் பரமசிவம் உஸ்' என்று அலுத்துக் கொண் டார். பிறகு நிதான்மாக " அதனுல் என் னுடைய தாடியை எடுத்து விட வேண்டும் என் கிருயா? கறுப்புச் சாமி இன்று ஒரு கிராமத்துக்கு த்

o T=

- SH= *ఙ2:4్సస్గాక్ట్ర