பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியார் பரமசிவம்

"சாமி! இந்தத் தாடியை எடுத்து விடுங் கள். தாடி வைத்திருப்பவர்கள் நல்லவர்

களாக இருந்தாலும், கறுப்புச்சாமியின் நினவுதான்் எங்களுக்கு வருகிறது..." என் ருன் ஒருவன். -

பரம சிவம் சிரித்துக்கொண்டு சும்மா இருந்து விட்டார்.

直 事 壟

அது அமாவசைக்கு முந்திய இரவு. வானத்தில் சந்திரன் இல்லை. எண்ணற்ற தாரகைகள் சிதறிக் கிடந்தன. பரமசிவம் தம் பணியைச் செய்யக் கிராமத்துக்கு வந்து நான்கு தினங்கள் ஆகியிருந்தன. கறுப்புச் சாமி மறுபடியும் தீய்ந்துபோன அந்தக் கிராமத்துள் நுழைந்து கொள்ளையடிக்க அங்கு எதுவுமே இல்லை. பசியால் வாடும் மக்களும், அவனே வஞ்சம் தீர்க்க வேண்டும் என்று உறுமும் இளைஞர்களும் மட்டுமே எஞ்சி யிருந்தார்கள். பெண்கள் குடிசைக் 3. பதுங்கிக் கொண்டு நாட்கணக்கில் வெளியே வராமல் இருந்தார்கள்.

கறுப்புச்சாமியின் கடாட்சம் வேறொரு கிராமத்தின் மீது விழுந்ததாகத் தங்கமேட் டுக்குச் செய்தி வ்ந்தது.அங்கிருந்தபோலிஸ் பாரா அந்தக் கிராமத்தை நோக்கிச் சென் றதும், சாமியார் பரமசிவம் ஒருவரே அவர் களுக்குக் காப்பாளராக விளங்கினர்.

மைச்சிமிழைத் திறந்து வைத்தாற்போல் எங்கும் ஒரே இருட்டு. ஊரில் முக்கியஸ்தர் கள் சிலரைப் பார்த்துப் பரமசிவம், "அன் பர்களே! நீங்கள் எல்லோ ரும் போய்ப் படுத்துத் துங்குங்கள். நான் விழித் துக் கா கண் டி ரு க் கிறேன்..." என்றார். o

சாமி! அவன் கையில் / இருக்கும் கத்தியை நினைச் / சால் கதி க ல ங் கி ப் போகுங்க... . . . . பத்திரமா இருங்க, சாமி..." என்று எச்சரித்துவிட்டு அவர்கள்

சன்றுவிட்டார்கள்.

குடிசைக்கு வெளியே திறந்த வெளித் திண்ணை / யில் மங்கலாக விளக்கு W ஒ ன் ைற வைத் துக் 级 கொண்டு சாய்ந்து உட் 燃 கார்ந்திருந்தார்.பரமசிவம். |

|

ரவு முதல் ஜாமம் ஆரம்

ப்பதற்கு அறிகுறியாக ஜாமக்கோழி கத்தி ஒய்ந் தது. திறந்த வெளியில் கூடக் காற்று இல்லை. பாவியின் இதயம் போல அ-16

|

|

y

125

ஒருவிதப் புழுக்கம்.

率 翡 輕

பரமசிவம் கண்களை மூடி மூடித் திறந் தார். புராண காலத்து அரக்கர்களை யெல் லாம் நினைத்துப் பார்த்தார். அந்த அரக் கர்கள் மாய்ந்து விடவில்லை. இந்த யுகத் தில் மனிதர்களுக்குள் மறைந்து வாழ்கிருர் கள். இல்லாவிடில், கையில் கத்தி பிடித்துச் சண்ன்ட் செய்யும் திறமை படைத்த வீரன் ஒருவன், நேர்மை அற்றவணுகித் தன் இனத் தையே அழிக்கத் தொடங்குவான?' என்று எண்ணி வ்ருந்திஞர் அவர். சுற்றிலும் தன்னச் சூழ்ந்திருந்த அந்தகாசத்தை ஒரு முறை கூர்ந்து கவனித்தார். ஒன்றும் தெரிய வில்லை. அருகில் இருந்த செம்பிலிருந்து ஒரு வாய் ஜலம் குடித்தார். செம்பைக் கீழே வைக்கும்போது பலமான முரட்டுக் கரம் ஒன்று அவர் தோளைத் தொட்டு உலுக் கியது.

பரமசிவம் அண்ணுந்து பார்த்தவர் அப் படியே பேச முடியாமல் திகைத்து விட்டார். சாமி ரொம்பத் தாகமாக இருக்குது. ஒரு வாய் தண்ணி குடுங்க...... **

பரமசிவம் பேசாமல் தண்ணிர்ச் செம்பை எடுத்து அவனிடம் நீட்டினர். ஆவலுடன் இசம்புத் தண்ணிரையும் குடித்துவிட்டுப் பெருமூச்சு விட்டான் அவன்.

ஏனப்பா! ஏதாவது சாப்பிடுகிருயா? ' சாப்பிடுகிறேன், சாமி. நான் சரியாகச் சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சுங்க......"