பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியார்

சுற்றிலும் சூழ்ந்திருந்த கிராமத்து ஜனங் கள் வியிப்பு மேலிட, 'ஆங். கறுப்புச்சாமி யோடா இரவு பேசிக்கிட்டு இருந்தோம் o என்வளவு நல்லவன் மாதிரி நடிச்சான் ஐயா! பாவி!... செத்து ஒழிஞ்சான்...' என்றெல் லாம் பேசிக் கொண்டார்கள்.

軒 事 事

கறுப்புச்சாமியின் சாகசச் செயல்களைப் பற்றித் தங்கமேட்டு ஜனங்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கதையாகக் கூறும் அள வுக்குக் காலம் ஓடிவிட்டது. தங்கமேடு ஏரிப் படுகையிலிருந்து சற்றுத் தள்ளி ஒரு குடிசை காணப்பட்டது. பரமசிவச் சாமி யார் அந்த வட்டாரத்துக்கு வந்து இரண்டு மூன்று ஆண்டுகளே ஆதி இருந்தன. சாமியாரின் கையால் மந்திரித்த திருநீற் றுக்கு ஏகப்பட்ட மதிப்பு அவர் மந்திரித் தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சில்லறை நோய்கள் தீர்ந்து விடுவதாகக் கிராமத்து ஜனங்கள் நம்பிஞர்கள். பழுத்த கிழமான அவர் வெண்ணிறு அணிந்து, மக்களிடம் இதமாகப் பேசி, அவர்கள் துயரத்தால் விாடும்போது ஆறுதல் கூறியும், அவர்கள் களித்துப் பொங்கும்போது அந்த மகிழ்ச்சி

129

பரமசிவம்

யில் தாமும் பங்கு கொண்டும் வாழ்ந்து வந்

தார். அவருக்குப் பணிவிடை புரிய ஓர்

இளைஞன் எப்பொழுதும் அவருடன்

இருந்து வந்தான்்.

சாமியார் எப்பொழுதும் அதிகாலையில்

எழுந்து ஏரிப்படுகை அருகில் சென்று தனி யர்க் உட்கார்ந்து பிரார்த்தனை செய்வது வழக்கம். அன்று அவர் விடிந்தும் எழுந் திருக்கவில்லை. சிஷ்யன் சம்பந்தம் அவரை அணுகி உற்றுக் கவனித்தான்்.

"சாமி! ஏன் இப்படி இருக்கிறீர்கள்? உடம்புக்கு ஏதும் இல்லையே? '

பரமசிவம் தினமான குரலில் பேசினர்: " என்னவோ அப்பா விடியற்காலம் படுக் கையை விட்டு எழுந்து பார்த்தேன். மண் டையில் ஒரே குடைச்சல், உடம்பெல்லாம் குபு குபு' வென்று அனல் வீசிற்று. ஆயி ரம் புழுக்கள் சேர்ந்து மண்டையைக் குடை வது போன்ற ஹிம்சை ஏற்பட்டது. சகிக்க முடியவில்லை அப்பா......'

சம்பந்தம் பரிதாபத்துடன் அவரைப் பார்த்தான்். மறுபடியும் பரமசிவம் பேச ஆரம்பித்தார்.

| கொடுப்பதஞலும்,

களுக்கு ஈரல் குலைநோய் வரலாம்.

ஆயுர்வேத வைத்திய பரம்பரையைச் சேர்ந்தவரும், விஜயநகர ஸ்மஸ்தான் வைத்திய பரம்பரையைச் சேர்ந்தவருமான பூரீ பிள்ளா நரசிம்ம பாத்ருடு அநேக ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த, அசல் விஜயநகர மருந்தான் பாத்ருடுவின் பாலசஞ்சீவினி' (Regd.) ஈரல் குலைநோய் ஆரம்ப நிலையில் இருப்பினும் முற்றின நிலையில் இருப்பினும் குணமளிக்கும்.

உங்கள் குழந்தையின் உடல் நிலையில் எந்தவித மாறுதல் இருந்தாலும், குழந்தையின் தற்சமய உடல் நிலையைக் குறித்து, பதினைந்து புதுகாக ஸ்டாம்புடன் மதருஸ் ஆபீஸாக்கு அனுப்பிச் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்க :

டாக்டர் பிள்ளா பாபய்ய பாத்ருடு & பிரதர், !

19, தெற்கு மாடவீதி, மயிலாப்பூர்-மதருஸ் 4. போன்-71354 பிராஞ்சு :-7, சாரங்கபாணி கோவில் கீழவீதி, கும்பகோணம்.

ஈரல் குலைநோய் வருவதேன் ?

பெற்ருேர், குழந்தைகளிடமுள்ள வாஞ்சையினலோ மற்றைய களிஞலோ கண்ட வேளைகளில் விதவிதமான தின்பண்டங்கள் கொடுப்பதலுைம் குழந்தையின் மிகச்சிறுபருவத்திலேயே தாய்ப்பாலை நிறுத்தி மற்றைய ஆகாரங்கள் குழந்தை தாய்ப் பாலைப் பருகும் பருவத்தில் தாயார் தான்் உட்கொள்ளும் ஆகார விஷயங்களில் அஜாக்கிரதையாக இருப்பதிலுைம், குழந்தை யின் சிறுவயதில் உடல்நிலை மாறுதல் ஏற்படும்பொழுது சரிவர வைத்திய சிகிச்சை செய்யாமல் இருப்பதலுைம், அல்லது இன்னும் பல காரணங்களிலுைம் குழந்தை

காரணங்