பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போது அதனுல் ஏற்படும் லாப நஷ்டங் களுக்கு, அபவாதங்களுக்கு, புகழுக்குத் தயாராக இருக்க வேண்டிய நார்ப்பந்த மும் ஏற்படுகiறது என்று ந1னைத்தேன்.

'பழைத்துவிட்டான்' என்று இரத்

தனச் சுருக்கமாகக் கூறவினுள் ராஜம் மேலும், அவளாகவே மதுவான் நானே

வளிலே நடந்து எங்களுக்குக் கதை சொல்ல ஆரம்பத் தாள்.

"அவனே ஆஸ்பத்தாயால் சேர்த்தவுடன் பண்டுவும், மங்களாவும், மஞ்சுவும் ஓடோடி வந்தார்கள். ம1

யாதை, பண்பு, அன்பு, சரினம் எல்லாமே ஒரு குறப்பட்ட எல்லேக் குள்

உலவ வேண்டிய உணர்ச்ச1 கள். அவை ஒர் எல்லையைத் தாண்டும்போது பாஸ்பரம் உறவு முறைகளையோ, மேலோர் கேைழார் என் பதையோ கவனப்பதால்லை.

மங்களாவும், மஞ்சுவும் எப்படியாருந்

தார்கள் தெரியுமா? வெறுப்புடன் முகத்தை வலபித்தவாறு ராஜத்தைப் பார்த்தும், பார்க்காதவாறு சென்று

மதுவான் அருகால் உட்கார்ந்தார்கள். "மாஜ' என்றும், பாஜ' என்றும் சாஜக்

தடம் குழந்தை மங்களாவரின் முகத் தலே அளவற்ற சனமும், துக்கமும் கொப்பளத்தன. அவளிடம் ராஜம்

மன்னாப்புக் கேட்கத் தயாராக இருந் தாள். தவறுதலாக ஏற்பட்ட வரிபத்தா லுைம், தவறைத் தன்மது ஏற்றுக் கொண்டு அவர்கள் முன்பு குற்றவாள பாகத் தாழ்ந்து தான்்ற ராஜத்தை அவர் கள் ஏறாட்டுப் பார்க்கவால்லை. சாஜம் துயரத்தால் வெந்து தலைகுனர்ந்த போது, சாமதுரை ஒன்றுமே நடவாது போல் இருந்தார். அமைதயாக நல்ல வைத்தனியர்களைப் பேச1, அவர்கள் பொறுப்பல் மதுவை ஒப் படைத்தார். மதுவரின் உடல்ந1லை சார் அந்த நான்கு நாட்களும் ராஜமும், சாமதுரை պա நாகபுளியலேயே தங்கரியருந்தார்

பார்த்துப்

யாக நான்கு நாட்கள் ஆயின.

குழந்தை பழைத்துவட்டான் என் களிற நம்பபிக்கையால் மறுபடியும் சாஜக் தன் மனத்தவில் எண்ணங்கள் தளர்த் தன. அவனுடன் ஒட்டி வாழ வேண்டும் என்று ஆசை மேலாட்டது.

ஆஸ்பத்தாயலருந்து வார்த ாவைத் தரும்பவும் அடையும்போது தன்முக இருட்டிவட்டது. அமாவாசை நெருங் கக் கொண்டிருந்ததால் வானத்தால் புள்ளிகளாக தாரைகள் மானுக்கன. பனப்படலத்தன் மூட்டத்தல் அவத் தான்் ஒளயும் மாக மாக லேசாகத்தான்் இருந்தது.

அன்று, எல்லோரும் வட்டை அடை ந்ததும் சக்செமே படுக்கைக்குச் சென்றுவிட்டனர். காரிலிருந்து இறங்கி யவுடன் மங்களா தன்பக்கமாக மதுவை இழுத்தவாறு, வேகமாகத்தான்் வட்டு க்கு நடக்க ஆரம்பத்தாள்.

நெடிய பெருமூச்சு காற்றில் கலக்க சாஜம் மெதுவாகப் பங்களாவுக்குள் நுழைந்தாள். உலகமே ஒரு துன்பச் சுமைபோல் இருந்தது.

உள்ளே விடிவிளக்கின் மிதமான ஒள) யில் ராமது ைதுரங்கிக்கொண்டிருக்

125