பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவாறு தி ன ச ரி யை ப் துக் கொண்டிருந்தான்்.

" ஆறி அவலாகப் போகிறதே ! அப்பாவைக் கூப்பிடேன்' என்று கோபமாகக் கூறினுள் சங்கரி.

படித்துக்

கொண்டா, அம்மா. அப்பாவிடம் கான் கொடுத்து விடுகிறேன்' என்று கேட்டாள் ராஜி.

" ஆமாம், பாட்டிக்குப் பதில் பேத்தி வக்காலத்து வாங்கி யிருக் காய்ோ? நானே கொடுத்து விட்டு வரேன். நீ கொட்டி வார வேண்டாம்' என்று சொல்லிக் கொண்டே காப் பியைக் கொண்டு போய் கக்' என்று மேஜைமேல் வைத்தாள் சங்கரி.

"த்ஸொ க்ளொ ! டம்ளர் நசுங்கி விடப் போகிறது! வெள்ளி விலை

தோலா இரண்டு ரூபாய் விற்கிறது.' என்று சொல்லிக் கொண்டே என்ன இருந்தாலும் நீ போடும் காப்பிக்குத் தனி ருசி, மணம் இருக்கிறது" என்று சொல்லியபடி கர்ப்பியைச் சாப்பிட ஆரம்பித்தான்் அவள் கணவன். சங்கரி க்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.

அதிருக்கட்டும். நாளேயி லிருந்து காப்பி சரிப்பிட சமையலறைக்கு வந்து விடுங்கள். உங்க அம்மா மாதிரி என் ல்ை ஸர்வர் ' உத்தியோகம் பண்ண முடியாது” என்ருள் அழுத்தம் திருத்த LD_Tё5,

இவ்வளவுதான்ே, பிரமாதம் !

வந்து விட்டால் போச்சு " என்ருன்

கடராஜன்.

ஆஞ்ல் மறு தினமும் சங்கரி தான்்

காப்பியுடன்அவ்னத் தேடி வந்தாள்.