பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன்னு நேற்று நான் என்ன

சொன்னேன் ?"

என்ன சொன்னுய் ?"

காப்பி சாப்பிடச் சமையல் அறை க்கு வரவேண்டும் என்று.சொன்னேன், இல்லையா ?"

יייו

சொல்லி இருப்பாய் !

சாக்ஷாத் காளியைப் போல் சங்கரி கோபத்துடன் அவனைப் பார்த்தாள்.

அதை அங்கேயே வைத்திருப் பதுதான்ே ? நான் வந்து சாப்பிட்டுக் கொள்கிறேன்' என்ருன் நடராஜன் சாந்தமாக.

நீங்கள் எப்பொழுது வருகிறது ? மணி எட்டரை ஆகப் போறதே எப் பொழுது காப்பி சாப்பிடறது? எப் பொழுது சாப்பிட்டு விட்டு ஆபீஸு க்குப் புறப்படுகிறது ?"

" உனக்கு உன் சங்கல்பம்தான்ே முக்கியம் ? இதையெல்லாம் பற்றி ே ஏன் கவலைப்படுகிருப் ?"

கன்ருக இருக்கிறதே. நீங்கள் சொல்கிறது மனசு கேட்காததனல்

அம்மா :- " இந்த மைகு

ர்ப் பாக் டப்பாவை எங்கே

தான்ே காப்பியைத் தாக்கிக் கொண்டு

ஓடி வருகிறேன். '

சங்கரி கண்களில் நீர் ததும்ப சமைய

லறைக்குப் போய் விட்டாள்.

† -- --

ஊருக்குப் போயிருந்த மங்களம் திரும்பி வந்தாள். வந்ததிலிருந்து தன் மாப்பிள்ளையின் குளுதிசயங் களைப் பற்றி ஓயாமல் வர்ணித்துக் கொண்டிருந்தாள் அவள்.

" அதை ஏன் கேட்கிறே, போ ! அ வ ன் பாட்டுக்கு நாற்காலியில் சாய்ந்து கொண்டு கிடக்கிருன். இங்க உடம்பிலே கமலாதான்் ஒடி ஒடி எல லாம் செய்தாதனும் " என்று குறைப்

பட்டுக் கொண்டாள், தன் காட்டுப் பெண்ணிடம்.

காம்ப்' போகிருளும். அ வ

னுடைய பெட்டியிலே கைக்குட்டையி லிருந்து பல் பொடி வரையில் சரி பார்த்து வைக்கிறது. கமலாதான்் !'

நடராஜன் புன்சிரிப்புடன் சங்கரி

யைப் பார் த் தான்். அவள் தன் முகத்தை விசுக்கென்று திருப்பிக் கெர்ண்டு வேறு எங்கேயோ பார்க்க

ஆரம்பித்தாள்.

'கடைக்குப்போகி றது, து னி ம ணி

வாங்குகிறது, குழந் தைகளைக் கவனிக்கி றது,சகலமும் கமலா

= H .

தான்.

" அப் படியாளுல் கமலா சர்வாதிகாரி யாக இருக் கி ரு ன் என்று சொல், அம்

H. H.

மா' என்ருன் நட ராஜன்.

சொல் லு,

வேடா, நாலு குழங் தைகளை வைத்துக் கொண்டு அவள் படு கிற கஷ்டம் எனக் குப் பார்க்கச் சகிக்

வைச்சாலும் எறும்பு வத்து தொகிலச்சு டறகே ! என்ன கல்லே." பண்றதுன்னே புரியல் சிலயே ' H. H. . #

பையன் :- ' எங்களுக்கு ஆளுக்கு ஒண்னு கொடுத்து இங்கே மாத்தி

விடேன், அம்மா டப்பா காவியாயிடும் '

40

ரம் எனக்கு ஆயிரம்