பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பா செய்யக் காத்திருக்கிருர்கள் ' என்று சொல்ல வாயெடுத்தாள சங் கரி..ஆனல் வார்த்தைகள் தொண்டை யில் இன்று விட்டன. மாமியாரின் எதி ரில் பேசி வழக்கமில்லை அவளுக்கு.

நானும் பேசாமல் இருக்கலே. ஊருக்குக் கிளம்பறத்துக்கு முன்னே ஒரு நாள் பேச்சு வாக்கில் மாப்பிள்ளே விட்ம் சொல்லிவிட்டேன்."

அ பார்த்தாயா, சங்கரி ! அம்மா ாப்பிள்ள்ையைத் திருத்தி விட்டு வங் திருக்கிருள் ' என்ருன் நடராஜன்.

" திருத்தவாவது இந்த மாதிரி ஜன்மங்களெல்லாம் இருக்தாது. "குழந் தையை வைத்துக் கொண்டு கமலா கஷ்டப் படுகிருள். கொஞ்சம் உங்கள் காரியத்தை நீங்கள் பார்த்துக் கொள் ளுங்கள் என்றேன். அசட்டுச் சிரிப்பு ಶ್ದಿಣ್ಣ சிரித்து விட்டு, என்னைச் சாம்பேறியாக மாற்றின. தெல்லாம் உங்க கமலா தான்். அ வ ளே யே கே ஞ ங் .ே கா. அவள் இங்கே வந்த புதுசில் கடைத் தெருப் பக் கமே அவளே அனுப்பவில்லை நான். அவளாகவே ஒரு தினம் வந்து என் னிடம் குறைப்ப்ட்டுக் கொண்டாள். அவள் சிநேகிதிகள் -ல்லாம் அவளைப் படு கர்னடகம் என்று தீர்மானித்துக் கொண்டிருக்கிருர்களாம். கணவன் ஆபீஸுக்குப் பானதும் கையில் "பிளாஸ்டிக் பை சகிதம் ரிக்ஷாவில் ஏறிக் கொண்டு ஷாப்பிங்' போவது தான்் நாகரிகம் என்று அவளுக்குக் தோன்றியது. கொஞ்சங் - கொஞ்ச மாக கான் கடைக்குப் போவதை கிறுத்திக் கொண்டு அ வ ளே யே அனுப்பி வைத்தேன். இப்பொழுது பூராவும் அவள்தான்் பார்த்துக் கொள் ளும்படி இருக்கிறது. எனக்கு எல் ல்ாம் ம்றந்தே ப்ோய்விட்டதே ' என்கி ருன் மாப்பிள்ளை' என்ருள் மங்களம். சங்கரி கொல்லையில் செடி கொடி களை மேய வந்த மாட்டை விரட்டப் போளுள்.

சங்கரி, உன்னத்தான்் கமலா வின் கணவனைக் கெடுத்தது யார் சொல், பார்க்கலாம்' என்று சிரித்துக் கொண்டே கேட்டான் நடராஜன் சாவகாசிLDTகி.

இதைப் போய் என்னைக் கேட்க வேண்டும்ா? கமலாதான்் அசடு.'

" இதிலே ஒருத்திரும் அசடு இல்லை. கமலாவுக்கு க்ர்ன்ே வீட்டு எஜமானி யாக இருக்க வேண்டும் என்கிற ஆவல். இங்கே மாமியார் நாட்டுப் பெண் இரண்டு பேருக்கும் அதே ஆவல். கடைசியாக எல்ல, ஸ்திரி களின் மனப் போக்கும் ஒரே வித மாகத்தான்் இருக்கிறது."

  • கர்னும் தான்் உங்களைத் திருத்தி விடுவது என்று பார்த்தேன்' என்

சங்கரி.

" நீ மாத்திரம் என்ன ? காப்பியை ஆறிப் போன பின் நான் சாப்பிட மின்ம் வரவில்லை உனக்கு. குளிக்கிற வெ க் ங் ரை உன் கையால் பதம் பார்த்து வைக் கா மல் போனல் உனக்கு மனசு கேட்கவில்லை. அதனல் தான்் உன் பிடிவாதம் தோற்று விட்டது. '

நன்ருகப் பேச மாத்திரம் உங்கள் அம்மா உங்களுக்குக் கற்றுக் கொடுத் திருக்கிருர், வேறு ஒன்றும் தெரியா விட்டாலும் !" என்று சங்கரி அன் புடன் கணவனைக் கோபித்துக் கொண் பTஇT,

நம் வீட்டு வாசல் காவலுக்கு ஒரு நாய் இருந்தது!......அது இப்போ கெட்

டுப் ப்ேர்ச்சு !.........நீ தான்் அதுக்குப்

பதிலா இனிமேல் காவல் இருக்கணும் s' " " என்க்குக் குரைக்கத் தெரியாதுங்

களே ! என்னுங்க பண்ணறது ..... .”

41