பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயில்லா குழந்தை

(ஸ்ரோஜா ாாமமூர்த்தி)

ஜானகி தெருக்கிண்ணயில் உட் கார்ந்த குழந்தைக்கு வேண்டிய பனிக் குல்லாய் பின்னிக் கொண்டிருக்தாள்.

சிவப்பும், வெளுப்பும் கலந்த நூலில் குல் லாய் பாகி பின்னப்பட்டிருந்தது. பின் னிக்கொண்டிருந்தவள் குல்லாயை இப் படியும், அப்படியுமாகக் திருப்பிப்பார்த்து விட்டு யோசனையில் ஆழ்ந்தாள். திறை மாக கர்ப்பிணியாகிய அவளுக்கு அப் பொழுது எழுந்த யோசனை இனி அவ ளுக்குப் பிறக்கப்போகும் குழந்தையைப் ப்ற்றியதைத் தவிர வேருென்றும் இல்லை. அழகிய உருண்டை முகம். சுருள் சுரு ளாகப் புரளும் கூந்தல். க ைடச ல் பிடித்தமாதிரி கால்களும், கைகளும். அழ கிய கரு விழிகள். எடுப்பான மூக்கு. சின்னஞ் சிறிய வாய். ம்ாம்பழக் கதப் பைப்போன்ற கன்னங்கள். இ க் த ட ன் நல்ல சிவக்க கிறம். இவை போதாவா ஒரு மதலைக்கு? கட்டாயம் தன்னுடைய குழங்கை இவ்வளவு ரூப செளந்தர்யத் துடன் இருக்கும் என்பதில் அவளுக்குச் சந்தேகமில்லை. அப்படித்தான்் இருக்க வேண்டும் என்றும் அவள் மனம் தீர்மா னம் செய்கிருந்தது. ஒவ்வொரு நிமிஷ மும் அவள் மனம் இகை த்தான்் வேண் டிக்கொண்டிருந்தது. அழகிய குழங்கை களைப் பார்க்குக்தோறும், குழந்தை கண் ணனின் படத்தைப் பார்க்கும்போதும்

அவள் இதையே வேண்டினள்.

ஜானகியின் யோசனே கலைக்கது. ' இதை காளைக்கு முடித்துவிடுவேன். பிறகு குழந்தைக்கு இதே கி. க் தி ல் சட்டை பின்னவேண்டும்” என்று வாய் விட்டுச் சற்றுஉோக்கச் சொல்லிக்கொண் டாள். அப்பொழுது தெரு கேட்டை யாரோ கிறப்பதுபோல் சத்தம் கேட் டது. அவள் எழுந்துவந்து பார்ப்பதற் குள் ஆறு வயதுப்பெண் ஒன்றும், கான்கு

ஒருமாதிரியாகச்

வயதுப் பையன் ஒருவனும் வாசம்படியில் கின்றுகொண்டிருந்தனர். அவள் சற்று முன் கற்பனை செய்த உ ரு வ க் தி ன் ஜாடையை அங்கக் குழந்கைகள் முகத் கில் கண்டாள்; ஆனால், அவள் கற்பனைக் குழந்தையின் முகத்தில் சலனம் எதுவு மின்றி அமைதி கிலவியது. இங் த க் குழந்கைகளின் முகத்திலோ துக்கத்தின் சாயை படர்ந்திருக்கது.

யார் பாப்பா :ே ' என்று அ ங் த ப் பெண்ணைப் பார்த்துக் கேட்டாள் ஜானகி. நாங்கள் கோடியாத்துப் பசங்கள் ” என்றது. பெரிய குழங்கை.

உங்க அம்மா என்னபண்ரு பாப்பா? உங்களைக் காணுவி ட்டால் தேட மாட்

டாளா? " என்று கேட்டாள் ஜானகி.

"எங்களுக்கு அம்மா இல்லைமாமி’ என் ருள் பெண். பையனும் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டான்.

ஐயோ பாவம் ! தாயில்லா శ్ குழங்கை களா நீங்கள்?’ என்ருள் ஜானகி.

': மாமி! அங்கக் கு ல் ல ய் யாருக் குப் போடுகிறீர்கள்?’ என்று கேட்டாள் அந்தப் பெண்.

  • பாப்பாவுக்கு அம்மா. இது குளிர் காலமோன்னே? அ.துக்குக் குளிாாதா P அதற்காகப் போடுகிறேன்” என்று கூறி சிரித்துக்கொண்டாள் ஜானகி.
  • பாப்பா எங்கேமாமி இருக்கிறது. ” என்று கேட்டாள் அந்தப் பெண்.

பாப்பாவா ? இன்னும் பிறக்கவில்லை” என்ருள் ஜானகி சற்று சங்கோஜக் துடன்?

அகற்குள் உள்ளேயிருந்து, ஜானு ' ஜானு! யாரோடே அம்மா பேசிண்டு