பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்கே P என்று கேட்டுக்கொண்டே ஜானகியின் தாயார் வெளியில் வங்காள்.

ஒஹோ ! இதுகளா ? என்னவோ பாவம்! இ | ண் டு வருஷமாச்சு அவ அம்மா. போய். பாவம் ! கிடந்து இது கள் கிண்டாடுகிறதுகள். தாயார் இல்லா விட்டால் என்ன இருக்கு பா ழு ம் பிள்ளைப் பேறினுல்தான்் அவ அ ம் மா போனள். அங்கக் குழந்தையும் போச்சு. பிள்ளைபெற்ற நான்காவது நாள் ஜ ன் னி கண்டு இபாய்விட்டாள்.’’ என்று எங்கோ யோசனையாகப் பாபாவென்று பேசிக் கொண்டுபோனுள் ஜானகியின் தாயார்.

ஜானகியின் முகம் வெளிறியது. என் அம்மா ஜன்னிகண்டது?’ என்று கம்மிய குரலில் கேட்டாள்.

பெண்ணின் கலக்கத்தைக் கண்டு பிடித்துவிட்டாள் தாயார். இந்த விவர ம்ெல்லாம் எதற்காகச்சொன்னுேம் என்று தன்னையே கொந்துகொண்டாள்.

அது கிடக்கிறது ஜானகி ; ஒ ே T இடத்தில் கால் வலிக்க எத்தனை நாழி உட்கா ர்ந்திருப்பாய் P எழுந்துபோய் ஊஞ் சவில் சித்தே படுத்துக்கொள் போம்மா ?” என்று பெண்ணைக் கடிந்துகொண்டாள் தாயார். -- -

போகிறேன் அம்மா! அதுகளுக்கு எதாவது கொடுத்தனுப்பேன். பாவம்! ஏசாக்கா எல்லாம் கந்தலாக இருக்கே. அவா அப்பா ஒன்றும் சம்பாதிக்கலையா?

ன்ெ இப்படி வைக்கிருக்கிருர் ליט

அதான்் கேட்டதில்லையா தாயில்லா தகப்பன் தாயாகி ' என்று P என்னவோ அதுகள் கலையெழுத்து 1”

நாளைக்கு வாடி அ ம் மா. என் ாவிக்கை எதாவது பழசாக இருக்கால்

பார்த்துத்தாேன். கொஞ்சம் சின்னதாக் தச்சும் தரேன், எகோ குளிருக்குப் போட்டுக்கோ ’ என்று ஜானகி பரிவுடன் கூறிள்ை.

குழந்தைகள் இருவரும் போய்விட்ட

னர்.

ஆனால், ஜானகியின் மனதில் விவரிக்க முடியாத வேதனையும், கவலையும் பிடுங்கி

யது. ஊஞ்சலில் படுத்துத் தாங்க முயன் மதும் பரிதாபமான அந்த இரண்டு முகங் கள் தோன்றி அவள் மனேவேதனையை அதிகப் படுத்தின.

  • தாயார் ஒருக்கி இருந்தால் இந்தக் குழங்தைகள் எவ்வளவு சீரும் சிறப்பும் ப்ெற்று விளங்கும் இனிப் பி க் க ப் போகும் குழங்கைக்குப் பனிக்குல்லாய் பின்னும் தன்னைப்போலத்தான்் அ வளும்

குழந்தைகளே ஆதரவுடன் அணேத்துப் ப்டுக்கவைக்காலே போதுமே. அக்க அன் புக்கு இந்த உலகத்தையே பணயமாக

வைக்கலாமே. சி! என்ன த க் கி ரி அதிர்ஷ்டம் இவர்களுக்கு?

ஒரு வேளே கன் குழந்தையும் இக்க மாதிரி ராசியில் பிறக்குமோ ?

ஜானகிக்குக் கன் காயார் கூ றி ய து கினைவுக்கு வந்தது, பாழும் பிள்ளைப்பேறி ல்ைதான்் அவ அம்மா போள்ை என்று. ஜானகியால் அம்மாதிரி கிலேமையைக் கற் பனைகூடச் செய்ய முடியவில்லை.

அப்படியே அயர்ந்து ஊ ஞ்சலில் துளங்கி விட்டாள். *

ஜானகி தாங்கி விழித்தபோது மணி ஐங்காைக்குமேல் ஆகியிருக்கது. வழக்

கம்போல் இல்லாமல் அன்று அவளுக்கு

உடம்பில் வேகனை ஏற்பட்டிருக்கது.

“ என்னடி அம்மா! கலைகூடப் பின் னிக்கொள்ளாமல் தாக்கம் ? எழுந்துவா. அஸ்தமம் ஆகப்போகிறது. தலை பின்னி விடறேன்” என்று ஜானகியை கூப்பிட் டாள் அவள் தாயார்.

போ, அம்மா ! எனக்கு உடம்பு சரியா யில்லை. என்னவோ வேதனை பண்னு கிறது” என்று அலுத்துக் கொண்டாள் ஜான கி. -

தாயாருக்கு விஷயம் வி ள ங் கி ப்

போயிற்று.

அசடே ஆா அம விஷயத்தைச்

சொல்லுகிருயே. கர்ஸ்-க்குச் சொல்லி

அனுப்பவேண்டாமா ? சாத்திரி வேளை