பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யில் கிடீரென்று எப்படி அழைத்து வரு வது ?’ என்ருள் தாயார்.

பிறகு, மாடிக்குச் சென்று ஜானகியின் தகப்பருைக்கு விஷயத்தைக் கூறிஞள். அங்கும், இங்கும் அலைந்து கிரிந்துகொண் டிருந்தாள். மனசிலே பகட்டமும், கவலை யும் கிறைந்திருந்தன அவளுக்கு. ஜானகி ஊஞ்சலிலேயே உட்கார்ந்திருந்தாள்.

மறுபடியும் கோடிவிட்டுக் குழந்தைகள் இருவரும் வந்தனர்.

என்ன மாமி உடம்புக்கு மூ ஞ் சி என்னவோ போல் இருக்கே P' எ ன் ற கேட்டாள் அ ம் பு லு என்கிற அங்கப் பெண்.

' உடம்பு சரியாயில்லையடி அம்மா ? என்ருள் ஜானகி. கிரும்பவும் எதையோ கினைத்துக்கொண்டவள்போல் உ ள் .ே ள சென்று, தன் பெட்டியைக் கி ங் து இாண்டு மூன்று பழய விக்கைகளே எடுத் துக் கொண்டு வெளியே வங்காள்.

அப்பொழுது ஜானகிக்குக் காப்பி எடுக் துக்கொண்டு வந்த அவள் தாய் அதைப் பார்த்துவிட்டு, என்னடி இது வேலை ? என்ன அவசரம் முழுகிப்போகிறது இப்போ? உடம்பு சரியாயில்லை ” என்று கடிந்துகொண்டே பெண்ணையும், அந்தக் குழந்தைகளேயும் மாறி மாறிப் பார்க் தாள.

அம்புலுவும், அவள் தம்பியும் தயங்கி ஒரு அடி பின்னே நகர்ந்தனர்.

  • இருக்கட்டும் அம்மா! மக்கியானமே கொடுக்கவேண்டும் என்று கினை க்கிருங் தேன். பாவம் ! காயில்லாக் குழங்கை !” என்ருள் ஜானகி.

சரி, நீ உள்ளேபோய்ப் படுத்துக்கோ. இந்தாடி அம்புலு வெறுமனே வந்து வந்து மாமியைக் கொங்காவு பண்ணுதே. மாமிக்குச் சின்னப்பாப்பா பிறக்கப்போகி றது. போ உங்கவிட்டுக்கு’ என்று கூறி ள்ை அம்புலுவிடம் ஜானகியின் தாயார்.

ஜானகிக்கு அடுத்த நாள் காலையில் ஒரு பெண் குழங்கை பிறந்தது. அவள் எதிர் பார்க்கபடியே குறுகுறுவென்று மூக்கும்,

விழியுமாக கன்ருக இருந்தது. ஆ ைல் பிரசவம் ஆனதிலிருந்து குழந்தையைக் கண்டு சங்கோஷப்பட முடியாமல் ஜான கிக்கு ம்யக்கம் போட்டிருந்தது.

" கான் என்னடியம்மா பண்ணுவேன் P நேற்று மக்கியானம் அங்கக் கோடிவிட்டுக் குழந்தைகள் வங்கிருந்தன. பேச்சு ப் பாக்கில் அவ அம்மாவும் :* தான்் போய்விட்டாள் என்று இவளிடம் சொல்லிவிட்டேன். அகிலிருந்து பாவம் தாயில்லாக் குழங்கைகள்’ என்று அங்க லாய்த்துக்கொண்டே யிருந்தாள். அது தான்் காரணமோ என்னவோ! ஸ்வாமி, பகவானே! ஆபத்து ஒன்றுமில்லாமல் காப்பாற்று !’ என்று கர்ஸிடம் கூறிக் கவலைப்பட்டாள் ஜானகியின் காயார்.

ஜானகிக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்கிற செய்தி அம்புலுவின் காகில் விழுந்தது. பாப்பாவைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவல் மிகுதியால் ஒடிவந்தாள். கெருப்பக்கம் இருக்க அறையின் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தாள். ஜானகி அசையாமல் படுத்திருந்தாள். குழந்தை மட்டும் காலையும், கையையும் ஆட்டிக் கொண்டு படுக்கிருந்தது. அந்தக் கள்ளங் கபடற்ற முகம் ஜானகியைப் போலவே இருந்தது. பாவம் மாமி என் அப்படி அசையாமல் படுத்திருச் கிருள் ? அவள் அம்மா என் கண்ணில் ஜலம் பெருக கின்று கொண்டிருக்கிருள்? டாக்டரும், கர்ஸும் என் கவலையுடன் உட்கார்ந்திருக் கின்றனர் இவ்வளவு கேள்விகளுக்கும் பதில் அறிய அம்புலு வுக்கு ஆசை. ஆனால், யாரைக் கேட்பது? அம்புலு கின்று கொண்டிருந்த ஜன்ன வின் கதவு காற்று அடித்ததில் பட் டென்று மூடிக்கொண்டது.

  • யார் அங்கே கதவை மூடுகிறது ” என்று ஜானகியின் தாயார் அதட்டிக் கொண்டே வெளியில் வந்தாள்.
  • கான் ச்ாத்தலை மாமி. காற்றில் மூடிக் கொண்டது ' என்று பயத்துடன் கூறும் அம்புலுவைப் பொறி பறக்க விழித்துப் பார்த்தாள்.

' போங்களடி சனியன்களா ! உங்களை யார் இங்கே வாச்சொன்னது ' என்று