பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குக் கண் பெரிசு. இவளுக்கு அப்படி இருக்காது போல் இருக்கே ’ என்று ஜானகியின் தாயார் மறுத்துக் கூறிள்ை.

எல்லாம் அவ அப்பா மாதிரிதான்் க்காள் ” என்று கூட்டத்தை விலக் கிக் கொண்டு வந்த ஜானகியின் பாட்டி குனிந்து தொட்டிலில் பார் க் த க் கொண்டே சொன்னாள். -

    • எப்படியோ கல்ல வேளையாக அம்மா வைப் பிழைக்க வைச்சாளே அதுவே பெரிசு எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும் ?? எனருள ஒருக்கி, *
  • வாஸ்தவம் காண்டி அம்மா ! நான் எப்படி கடுங்கிப்போனேன் தெரியுமா, அவள் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த போது ?’ என்று பயம் தொனிக்கக்கூறிக் கொண்டே வெற்றிலைச் சிவல் கொடுக்க ஆாம்பித்தாள் ஜானகியின் தயார். எல் லோரும் வாங்கிக் கொண்டீர்களா ? குழந் தைகள் எல்லோரும் வாங்கிக் கொண்டார் களா ?’ என்றும் விசாரித்தாள்.

வாயிம்படி அருகி ல் சுவரோாமாக கிழலில் கின்று கொண்டிருந்த அம்புலுவை யாரும் கவனிக்கவில்லை. தொட்டிலைச் சுற்றி வளைத்து கின்று கொண்டிருந்த கூட்டத்தை விலக்கி உள்ளே சென்று ஒரு காமாவது பாப்பாவைப் பார்க்கமாட் டோமா என்று அவள் குழங்கை மனம் அடித்தது. அதற்கு வேண்டிய தைரியம்

அந்தக் குழங்கைக்கு ஏற்படுமா ?

ஒவ்வொருவாய் எல்லோரும் போய் விட்டனர். ஜானகியின் தாயார் ஏதோ வேலையாக உள்ளே போனள். அம்புலு மெதுவாகக் தொட்டில் அருகில் வந்தாள். பாப்பாவைக் கு னி ங் த பார்த்தாள். உள்ளன்புடன் அதன் கன்னங்களில் முத்த மிட்டுக் கொண்டாள். குழந்தையை

எடுக்க

வக்க: ஜானகி அம்புலுவைப் பார்த்து, எண்டி அம்மா! நீ பழம் வெற்றிலை வாங்கிக் கொண்டாயோ ? ஏன் நீ வாவே இல்லை ? ? என்று பரிவுடன் கேட்டாள். 'ஜானகி ! நான் வங்து குழங் தையை எடுத்துக் காமாட்டேன்? நீ என் அலைகிருய் ’ என்று கூறிக் கொண்டே உள்ளே இருந்து வந்தாள் அவள் அம்மா. "அங்கக் குழங்கைக்குப் பழம் இருந்தாக் குடும்மா. பாவம் !' என்ருள் ஜானகி.

' எல்லாம் வாங்கிண்டு இருப்பாள். எண்டி இப்படிப் பரிந்து பேசறே ??

அம்புலு பரிகாபமாக ஜானகியைப்பார்த் தாள். பேசாமல் வாசற்படி இறங்கி ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு கேட்டருகில் சென்ருள்.

- ஜானகி எதையோ கினைத்துக் கொண்டு வெற்றிலைக் கட்டில் கிடந்த இாண்டு பழங்களே எடுத்துக் கொண்டு : பாப்பா ! போகாதே. இந்தா” என்று கேட்டருகில் சென்று அம்புலுவின் கையில் பழங்களைக் கொடுத்தாள்.

உள்ள்ே, ! நன்னயிருக்கு அதிசயம் ! கீ கிடந்த கிடக்ைகு உடம்பை அலட்டிக் கிறது ' என்று பெரிதாக இாைந்தாள் அவள் அம்மா. பாவம், அம்மா காயில் லாக் குழந்தை. நான் இங்கத் தடவை என் குழங்கைக்குத் தாயாகப் பிழைத் தேனே. அதன் மனசைப் புண் படுத்த லாமா? என் குழந்தைக்குக தாயாக நான் கன்ருக இருக்கவேண்டாமா ? ? என்று கேட்டுக் கொண்டே குழந்தையை எடுத் அக் கொண்டு உள்ளே சென்ருள் ஜானகி.

அவள் மனம் தான்் ஏதோ பிாமாத

மான காரியம் ஒன்றைச் செய்துவிட்ட தாகக் கிருப்தி அடைந்தது.

ஆகாது

    • ■ ::جی. = H 4து "...."ot. o + "...i No-o: