பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேகத் கோபுவை அழைத்துக் கொண்டு தெருவில் இறங்கியவுடன் அந்தத் தெருவே நின்று பார்த்து அதிசயித்தது. கடல் துரைபோல் வெண்மையாகத் துவைத்த வேண்டியும், வெளிர் நீலத்தில் ஸ்லாக்கும் அணிந்து, நெற்றியில் பளிச் சென்று திரு நீறு விளங்கக் கோபு புத்தகப் பையுடன் தாயைப் பின் தொடர்ந்தான்்.

இத்தனேக் கஷ்டங்களுக்கப்புறமும் குழந் தைத் தனம் மாருதமுகம். தெரிந்தா நான் தவறுகளேச் செய்தேன் என்று கேட்கும் பாவம் முகமெங்கும் தேங்கிக் கிடந்தது.

மூகலக்கடைக்காரன் முகமெங்கும் வியப்புக் கஅளச் சொட்டத் தன் தலேயை மட்டும் நீட்டி எட்டி வேதத்தைப் பார்த்தார். திரும்பித் திரும்பிக் கோபுவைப் பார்த்தார். அப்படி மாறி மாறிப் பார்க்க அங்கே எந்த அற்புதமும் நிகழ்ந்து விடவில்லே. காண்டா மிருகமோ, நீர்யா.அனயோ எதுவுமே வனப் பிரதேசத்தை விட்டு அந்த ஊர்த் தெருக் களில் ஓடி வந்து விடவில்லே. கடைக்காரர் நம்பியைப் போலவே, தெருவில் இறங்கிச் செல்லும் இந்த இருவரும் மனிதப் பிறவி கள் தாம். சமூகத்தில் வாழ வேண்டியவர்

களும் கிங்டக

மூக்லத் திருப்பத்தில் நாலு காலிகள் நின்று கொண்டிருந்தனர். ஒருவனுடைய உடை அவனுக்கே சொந்தமில்லை. எட்டணுவுக்கோ அல்லது அதிகமாக ஒரு ருபாய் வாட கைக்கோ யார் வீட்டுத் துணியையோ அவன் வாடகைக்கு வாங்கி உடுத்திக் கொண்டு

பவுட்ரி

வந்திருந்தான்். மட்டரகமான

சிகரெட்டி

மணத்துடன் * சார்மிஞர் , வாசஆனயும் கலந்து வீசியது.

காவிகள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டனர். அதே நேரத்தில் சைக்கிள் டிடை முதலாளி ஒருவர் மட்டரகமான சொற்களால் பிச்சைக்காரி ஒருத்தியை விளாசிக் கொண்டிருந்தார். அந்த விளாசகல நிறுத்திவிட்டு வேதத்தை யும், கோபுவையும் உற்றுப் பார்த்துக் கொண்டே எதிரிலிருக்கும் உக்கடை நாயரை அழைத்தார் படு அவசரமாக. உக்கடை நாயர் எப்பொழுதுமே தான்் உண்டு தன் வேஆல உண்டு என்று இருக்கிறவர். மலே யாளக் கரையை விட்டு வந்து பிழைக்கிற பிழைப்பிலே மண் ஆனப் போட்டுக் கொள்ள விரும்பாதவர். அத்துடன் சைக்கிள் கடைக் கார்ரைப் பற்றி அவருக்கு நன்ருகத் தெரியும், பகலில் சைக்கிள் வியாபாரம். இரவில்

நாட்டுச் சரக்கு வியாபாரம் பண்ணிட் பணம் குவிக்கிறவர் என்று. அந்த ஆ.ே டைய சகவாசம் வாணும் என்று கொச் ை தமிழில் அவர் தனக்குத்தான்ே செய்துக் கொள்ளும் உபதேச வார்த்தைகள் தப்பித் தவறி உரக்கவும் வந்து விடும்.

ஏன்யா நாயர் P

ஒ எந்த சாமி ?? ஒன்று தம் தலேயைத்

தூக்காமல் நாயர் Lo &T Ш ஆற்றுவதில் முகனந்திருந்தார். சைக்கிள்காரர் தன் கன வம்புக்கு இழுக்கிருர் என்பது அவருக்கா தெரியாது ? -

அவருடைய அலட்சியத்தைப் பொறுக்க முடியாமல் சைக்கிள் காரர் மக்கடைக்கு விரைந்தார். மிகவும் தணிவான குரலில்,

பார்த்தியா ஐயா அந்த அம்மாவும், அந்தப் பையனும் போருங்க - என்று கேட்டார்.

நாயர் பொறுமைசாலிதான்். ஆனால், அன்று அவருக் கென்னவோ கோபம். * ஆமாஞ்சாமி நமக்கு அதான்் தொழில்...-- என்று எரிந்து விழவே, சைக்கிள் காரருக் குச் சுரத்துக் குறைந்து விட்டது. வேக மாகத் தன் கடைக்கு வந்து மறுபடியும் பிச்சைக்காரியை மட்டரகமாக வினாச ஆரம்பித்தார்.

வேதம் இதொன்றையும் கவனிக்கவில்லை. தாயும் மகனுமாக நடந்து போய்க் கொண் டிருந்தார்கள். மகன் படித்துத் தேற இன்னும் நாகலந்து வருஷங்கள் ஆகும். அவன் ஒரு சிறந்த மனிதனுக ஆகா விட்டாலும், மனிதப் பண்பிலிருந்து குறைவு பட்டவனுக இனி ஆகக் கூடாது. அந்த லட்சியப் பாதையில் மகனே அழைத்துக் கொண்டு அந்தத் தாய் முன்னேறப் பார்த் துக் கொண்டிருக்கிருள்.

ரயிலடிக்கும் அவர்கள் வீட்டுக்கும் ஒரு பர்லாங்கு தூரம் இருக்கும். கிராமத்தின்