பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெருப்பு 55

எல்லேயில் ரயில் நிலயம் இருந்தது. தினம் பத்து நிமிஷங்களுக்கோ, அல்லது அதற்கும் குறைந்தோ மின்சார வண்டிகள் தடதட வென்று ஒலியை எழுப்பிய வண்ணம் தாம்பரத்துக்கும், பீச்சு க்குமாக ஒடிக் கொண் டிருந்தன. இந்த ரயில் நிஆலயங்களில் பிர யாணிகளுக் கென்று உட்கார வரிசையாகப் பெஞ்சுகள் போட் டிருந்தார்கள். டிக்கட் வாங்கி யிருப்பவர்கள் நின்றுகொண் டிருக்க பெரும்பாலும் டிக்கட் இல்லாத பிளாட்பாரம் பொறுக் கிகள் அதில் மெத்தனமாக உட் கார்ந்திருப்பது ஜனநாயக நாட் டில் வழங்கப்பட்டிருக்கும் மற்ற உரிமைகளே ப் போல் ஒன்ருக இருக்கலாம்.

வேதம் கோபுவை அழைத் துக்கொண்டு ரயிலடிக்கு வரு வதை அந்த மெத்தன கோஷ் டிகளின் தலைவனுகிய பார்த்த சாரதி எ ன் கி பாத்சாதி = தொகலவிலேயே பார்த்துவிட் டான். உலகத்தில் அவனுடைய உள்ளம் எதையும் அதிசயம் என்று ஒப்புக்கொள்ளாத நிக்ல யில் (ஏன், அமெரிக்கர்களும், ரஷ்யர்களும் விண்வெளிச் சாத இனகள் பு ரி ந் த பிறகும் கூட அதை ஆங் இதென்ன பிர மாதம் ? நான் ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் புகுந்து விளே யாடி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விண்ணில் பறந்து ரயிலடி பெஞ்சியில் வந்து அமருவதை விடவா இவர்கள் சாதித்து விட் டார்கள் ?- என்று கேட்கிறவ குயிற்றே!) கோபு மறுபடியும் சமூகத்தில் உலவ ஆரம்பித் திருப்பதை ஒரு மாபெரும் அதி சயமாக நி னே த் து த் துள்ளி எழுந்தது.

சட்டைக் காலரை நிமிர்த்திய வாறு தன் சகாவை நோக்கி, ப்ரதர் ! கவனிச்சியா யார் வர் ருங்கன்னு?...- என்று ஒரு கேள்வியை எடுத்து விசினுன் இன்ைெருவனிடம். அ ந் த க் காட்சியை, அதில் சம்பந்தப் பட்டவர்களேப் ப ற் றி அசை போட குறைந்தது இரண்டு ‘சாமி ஞ:ராவது அவ னு க்கு வேண்டுமே விடு விடு என்று அவனும் அவன் மெத்தன து மான நண்பர்களும் ர யி ல டி : ல் "சிகிரெட் பங்க்கை நோக்கி -

சிவாஜி நடை போட்டார்கள். அந்தக் கடை

யைப்பற்றி வர்ணிக்க புதிதாக ஒரு அகராதி போட வேண்டும். சர்வ (அ) லட்சணங்

களும் பொருந்திய அந்தக் கடையில் ஊர்

வம்புகளே அலசும் வியாபாரமே அதிகமாகக் கவனிக்கப்பட்டது.