பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

占台

"ஓ! காத்தாடி வாங்கலியோ காத்தாடி...!

போட்டோ: பி.வி. எஸ்.

கடைக்காரரும், மற்றவர்களும் தங்கள் கண்கள் நிலைகுத்தி நிற்க ரயில்வே அலன் களுக்கப்பால் வந்து கொண்டிருக்கும் அந்த இருவரையுமே பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த வினுடியில் ஒரு நடிகர் திலகமோ, நடிகையர் திலகமோ அங்கு வந்திருந்தாலும் அவர்கள் திரும்பிப் பார்த்திருக்கமாட்டார்கள்!

வேதம் கோபுவுடன், ரயிலடிக்குள் நுழைந்

தாள். கடைக்காரரிலிருந்து, மெத்தனக் காரர்கள்: படித்தவர்கள், .ே வ லை க் கு ப் போகிறவர்கள், வருங்கால சமூகத்தை உரு

வாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர் கள் பலரும் அவளையும், அவனேயும் மாறி மாறிப் பார்த்தார்கள்.

வேதத்தின் .ெ ந ஞ் சி ல் இதொன்றும் உரைக்கவில்லை. தழும்பேறிப் போயிருக்கும் அந்த நெஞ்சில் இவர்களுடைய பார்வைகள்,

பேச்சுக்கள், சிரிப்புகள் எவ்விதமான எதி ரொலியையும் எழுப்ப முடியாது.

ஒரு தாயின் மனத்தைப் பற்றி, அவள் துயரத்தைப்பற்றி, வளர்ந்து விட்டோம், நம்மிடையே ஒரு மகான், பிறந்து நம் சுதந்திரத்துக்காக வாழ்ந்து மறைந்தார்

என்றும் முழக்க மிடும் சமூகத்துக்குத் தெரி யாமல் போனது வியப்பில்கல. ஏனெனில், நம்மில் அநேகர் காந்தி மகானின் லட்சியங் கக்ாக் காவில் மிதித்து வாழவே பழக்கிக் கொண்டு விட்டோம்.

அமுதசுரபி

ஆனால், பார்த்தசாரதியைப் பார்த்தவுடன் அந்தத் தாயின் வயிற்றில் நெருப்பு கனிந்தது. அமுத்தாலான சிரிப்புடன் அவள் கோபு வைப் பார்த்ததைவிடப் வேதத்தை அதிகம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பார்த்தாயா ? உன் பிள்ளே ஒரு திருடன் என்பதை நான் எவ்வளவு தூரம் செயலாக்கி அமுலாக்க முடிந்தது ? என்னே ச் சட்டம் என்ன செய்து விட்டது ? உன் பிள் ஆள தான்ே ஓராண்டு செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் குற்றவாளியாக இருந்து விடுதலை பெற்று வந்திருக்கிருன்?

இந்த பாத்சாதி கோபுவுக்கு அறிமுக மானது பள்ளியில்தான்். இன்னு ப்ரதர் = என்கிற ஒரே ஆங்கில வார்த்தை அவனேயும்

அவனேயும் அந்தப் பள்ளியில் இணேத்து வைத்தது. பாத்சாதியின் மாய் மாலங்கள் புரட்டுகள், ஆட்டைத் துரக்கி மாட்டில்

போடும் வித்தைகள் இவைகளைப் பற்றி கோபுவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

இரண்டு மூன்று நாட்கள் வரையில் பாத் சாதியின் நிஜார்ப் பைகள் அகடியபாத்திர மாக இருந்தன. அள்ள அள்ளக் குறை யாமல் சில்லறை குலுங்கும் அந்தப் பைகளில் கையை விட்டபடி அவன் கோபுவை புகாரி ஹோட்டலிலிருந்து, ஊசிப் போன புலவ் , விற்கும் கடைவரை அழைத்துப் போனன். யாரைப் பற்றிக் கேட்டாலும் ஓ ! அவளு ! அவன் நம்ப ஆளு. ப்ரதர் அவன் தோள் மேலே கை போட்டுப் பேசுவேன், ப்ரதர் தான்். வர் றியா. மாட்னி போவலாம்..." என்றவாறு பள்ளி வகுப்புகளைக் கத்தரித்து விட்டு இருவரும் சினிமா பார்க்கப் போளுர் கள் சினிமா கதாநாயகிகளே ஆதர்ச புரு வ#ர்களாக, பெண்களாக மதித்துப் போற்றும் காலமாயிற்றே இது ? வில்லன் செய்யும் ஜேப்படிகளையும், காலித்தனங்களையும் மெச் சிப் புகழ்ந்து இதெல்லாம் ஒரு விதமான வீர உத்தனம் என்று வர்ணித்தான்் கோபு விடம் பாத்சாதி. சில நாட்களுக்கப்புறம் அவன் கடன் வாங்கிய காசு கரைந்ததும், கோபுவின் டர்ன் செலவழிப்பதற்காக வந்தது.

பள்ளிக் கூடத்திலே நிதி கேட்டார்கள் என்று தந்தையிடம் ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு போனன் கோபு. நேருவின் நிதிக்காக என்று தாயிடம் ஐந்து ரூபாய் வாங்கின்ை. இதெல்லாம் பாத்சாதியின் அசுரப்பசிக்குப் போதவில்கல. திடும்மென்று கடு வகுப்பிலிருந்து மறைந்து விடுவான் பாத்சாதி. ஆசிரியர் கேட்டால் அவரைப் பார்த்து மெத்த அனமாகச் சிரிப்பான். அது ஒரு ஸ்டைல் சிரிப்பு அந்தச் சிரிப்பிலே “ டேய் வாத்தியார் பையா வெளியே வாடா தைரியமாக ! உன்னேப் பாத்துக்க