பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

அவளை ஊசியால் లైఫ్ట్వే தெரிந்தது. மனத்தோடு போராடிவிட்டு , அன்றுதான்் அவள் கண் விழித்துக் குமுதர்வைப் பார்த் தாள.

' குமுதா! உன் அப்பா என் இந்த வீட்டுப் பக்கமே வரவில்லை?" என்று நீள மான குரலில் கேட்டாள் அவள்.

" காலையில்கூட வந்திருந்தார் மாமி. நீங்கள் மயங்கிக் கிடந்தீர்கள்! திரும்ப வும் சாயங்காலம் வருகிறேன் என்று சொல் லித்தான்் போளுர்."

' வரவில்லையே. அவரைப் பார்க்க வேண் டும் என்று ஆசையாக இருக்கிறது. குமுதா." விளக்கேற்றிவிட்டதே, மாமி. அப்பா நாளைதான்் வருவார். கிராமத்தில் என் சித்தப்பா ரொம்பவும் படுத்த படுக்கையாக இருக்கிருராம். சென்னைக்கு அழைத்து விந்து வைத்தியம் செய்தால் உடம்பு தேறும் என்று சொல்கிருர்களாம். அழைத்து வரப் போயிருக்கிருர்...'

குமுதாவின் குரல் சித்தப்பாவைப் பற் றிய க வ லை யி ன ல் காகரத்துவிட்டது. ஜானகி அம்மாள் புரண்டு படுத்தாள். அன்றலர்ந்த செந்தாமரையை நினைவூட் டும அந்த அழகிய யுவதியைச் சற்று நேரம் இமைக்காமல் பார்த்தவாறு யோசனையில் ஆழ்ந்திருந்தாள் அவள். குமுதாவின் அந்த நீண்ட கண்கள் யாருடைய வர வையோ எதிர்பார்த்து ஆவலைத் தேக்கி வைத்திருப்பதைப் பார்த்தாள். பவளத் துண்டங்கள் போல் வெற்றிலையால் சிவந் திருந்த அதாங்கள் ஆயிரம் பேச்சுக்களை மொழிய ஆவலுடன் காத்திருப்பதைக் கண்டாள். முத்துப் பற்கள் மோகன நகை புரியத் தயாராக இருந்தன. ஆனால், வர வேண்டியவன் அந்தத் தீபாவளி அன்று

வர, ஏதேதோ ஆட்சேபங்களைத் தெரிவித்

திருந்ததை மட்டும் அவள் அறியவில்லை.

“ பாவம் ! உன் அப்பாவுக்கு இருக்கிற கவலைகள் போதாதென்று இந்தப் புதுக கவலை வேரு ? தீபாவளி வரப்போகிறதே, உன் புருஷன் வருவான் இல்லையா ?”

' வரும்படிதான்் அப்பா கடிதம் போட் டார். அவரைப் பொறுத்தவரையில் பிற ருக்கு ஏதாவது செய்து கொண்டு இருஆக வேண்டும் என்கிற எண்ணம்தான்். ஆங்கே நாங்கள் படுகிற பாட்டில், சித்தப்பாவுக்கு வைத்தியம் செய்யக் கொட்டியா கிடக்கிறது? அவரைக் கேட்டுப் பாருங்கள் : அதற்கு ஏதாவது காரணம் சால்லுவார்..."

குமுத்ா ஆத்திரம் தொனிக்கப் பேசி ஒயும் வன்ர ஜானகி அம்மாள் ஏதும் பேசவில்லை. அவ்ரைப் பொறுத்தவரையில் பிறருக்கு ஏதாவது செய்துகொண்டிருக்க வேண்டும் என்கிற எண்ணம்தான்்' என்கிற வார்த்தை களை அவள் ஆராய்ந்து பார்த்தாள். பொன்

அவள.

அமுதசுரபி

னையும், பொருளையும் சேர்த்துக் குவித்திருக் கும் தனக்குக் கிட்டாத அமைதியையும், நிறைவையும் ஏழைத் தியாகராஜன் எங்கி ருந்து பெற்ருர் ? பிறருக்கு உதவுவதில் இருக்கும் மகிழ்ச்சியி லிருந்துதான்் அவர் மன நிறைவை அடைந்திருக்க வேண்டும். ன்னலுக்கு வெளியே வான்ம் நிர்மல மாகத் தெரிந்தது. எண்ணற்ற தார கைகள் பளிச்சிட்டன. தேய்ந்து கொண்டே வந்து ஒரு தினம் மறைந்து போலுைம் அடுத்த நாளே மக்களுக்கு ஒளியைத் தந்து விட வேண்டும் என்கிற மகத்தான் ஆசை யுடன் கீற்றுப்போல் வான வீதியில் வந்துவிடும் மதியின் விந்தையை நினைத்து அதையே பார்த்துக்கொண்டு இநந்தாள் குமுதா அங்கு நிலவியிருந்த மெளனத்தைக் கலைத்தாள்.

" என்னைக் கல்கத்தாவுக்கு அனுப்ப, சித் தப்பாவுக்கு வைத்தியம் செய்ய எல்லாமாக அப்பா ங்களிடம் ஆயிரம் ரூபாயாவது கடனுகக் கேட்க வேண்டும என்று சொல்லிக் கொண்டிருந்தார். நீங்கள்தான்் சமயத் தில் தட்டாமல் கொடுப்பவர்கள். எங்களுக்கு வேறு யார் இருக்கிருர்கள் மா மி? நீர் தேங்கியிருந்த தன் கண்களைக் குமுதாவின் பககம் திருப்பிப் பார்த்த ஜானகி அம்மாள், த ள் ளா மை யை ப் பொருட்படுததாமல் விருட்டென்று எழுந்து இரும்புப் பீரோவின் அருகில் சென்று அதைத் திறந்தாள்.

ஒரு கட்டு ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்து குமுதாவின் அருகில் உட்கார் . தாள.

' குமுதா! இவ்வளவு காலமாக இருண்டு கிடந்த என் உள்வம் இன்று ஒளி பெற்று. விட்டது. இந்த ஆயிரம் ரூபாய் உன் வாழ்க்கையை மலர வைத்து, நோயாளி ஒருவரைக் காப்பாற்றி அவர் குடும்பத் துக்கு உதவில்ை அதைவிட எனக்கு வேறு எதிலும் ஆனந்தம் கிடைக்காது. இந்தா அம்மா ! இதை வாங்கிக்கொள்; அப்பா வந்ததும் உன் கணவனைத் தீபா வளிக்கு வரச்சொல்லி எழுதச் சொல்."

குமுதா சிலையாக நின்ருள். " கடளுகக் கொடுத் க் கடன் பளுவை மேலும் ன் அப்பாவின் தலையில் சுமத்; மாட்டேன். உனக்காக நான் தரும் ப11 இது. நீ குழந்கை குட்டிகளோடு கன. னுடன் வாழும் சமயத்தில் என்னை நினை பாய் அல்லவா ? '

ஜானகி அம்மாளின் முகத்தில் பழை களையும் தேகத்தில் புதுத் தெம்பும் துரு விட்டாற்போல இருந்தது

சந்திரனைக் கண்டு மலரும் குமுத ரைப்போல் குமுதா மலர்ந்த முகத்து அவள் எதிரில் நின்றிருந்தாள்.