பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் அவளைப் பார்த்த பார்வை. என்னேக் காட் டிக் கொடுத்து விடாதே. நான் ஏழை. என்னே நம்பி வீட்டில் பத்துப் பேர் சாப் பிடுகிரு.ர்கள்' என்று பேசி யது போல இருந்தது.

அவள் ஒரு நிமிடம் யோசனை செய்தாள்.

அந்த வயதான் அதி காரி, 'ஏனம்மா! விசா ரனேயைத் .ெ த டங்க லாமா?' என்று கேட்டார்.

"'உங்க

இருமலை கேட்டதற்கு இன்றைக்குக் கேட்

+* மாக்கி விட வேண்டியது தான்் என் முதல் வேலே " என்ருன் ரங்கன் சீர்மான 1 .

'எந்தப் பொய்யை நிஜ மாக்கப் போகிறீர்கள்?"

'மனுவை வாபஸ் வாங் கும் போது உங்களுக்கும் எனக்கும் கலியாணம் நடக்க இருப்பதாய்ப் பொய் சொன் நேற்று னர்கள் இல்லையா?"

'உங்களே அந்த நிலையில்

  • 'உங்களிடம் நான் தனி கே ரொம்ப பெட்டரா தப்புவிக்க அந்தப் - பொய் யாய் ஒரு வார்த்தை பேச இருககு ar iனன. ஆபத்துககுதி

- *... I - - -- -- ஆெங்: o --- {} ...; டு ம் எனருள 'இல்லாமல் இருக்குமா : 蠶 ? ്o 数 աո . னி. - ெ நேற்றிரவு பூராவும் அசுர சாத Garгт ఫిఫ్త அதலை,

நி சிற்று : வளிே " கம் செய்திருக்கிறேனே!" Јт "F || || || || *F± = - போய் இரு' எனருா - "'என்னே விடுவிக்க ஏன்

அதிகாரி குமாஸ்தாவிடம்.

'ஸார்! உங்களை என் தகப்பளுர்போல் நினைத்துச் சொல்கிறேன். ஒரு மாதம் முன்பு இது நடந்தது. அப்போது இவர் மாயவரம் சந்திப்பில் இருந்திருக்கிருர், கெளண்டரில் அவசரம் அவசரமாய் டிக்கெட் வாங்கியதும் இவர் முகத்தைப் பார்க்கவில்லை. சென்ற பத்து நாட்களாய் எங்கள் இருவருக்கும் திரு மணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.

மாயவரத்தில் டிக்கெட் கொடுத்தவர் இவர் என்பது இன்றுதான்் தெரிகிறது இன்று வரை மனுக் கொடுத்தது நான் என்று அவருக் குத் தெரியாது. மறு விசாரணை விழுப்புரத் தில் நடக்கும் என்றபோது சொப்பனத்தில் கூட அவர் என் வருங்காலக் கணவராய் இருக் கும் என்று நான் நினைக்கவில்லை. பெரியவர் களுக்குத் தெரிந்தால் மிகவும் கோபிப் பார்கள். எங்கள் விவாகப் பேச்சும் முறிந்து விடும். ஆதலால் ஒருவரும் அறியாமல் இப் போதே மனுவை வாபஸ் வாங்கிக் கொள் கிறேன்" * -

'அப்படியா ரொம்ப சந்தோஷம் என் ருர் அவர். அ வ ளு ம் விடை பெற்றுக் கொண்டான்.

மறு நிமிடம் அந்தக் குமாஸ்தாவைக் கூப் பிட்டார். அவன் உள்ளே வந்தான்்.

'ஏம்பா.ரங்கன் நீகூட என்னிடம் சொல்ல வில்லையே, உன் வருங்கால மனைவியாமே? வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டு விட்டா ளாம். கங்கிராசுலேஷன்ஸ். உங்க கலியானத் துக்கு எனக்கு அழைப்பு அனுப்ப மறந்து விடா திங்க' என்றார் அதிகாரி. அடுத்த நிமிடம் அவர் டிராவியில் ஏறிச் சென்று விட்டார்.

மாலினி பிளாட்பாரத்தில் நிற்பதைக் கண்டு ரங்கனும் போனுன்.

நீங்க என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று

நான் நினைக்கவில்லை. அதிலும் நான் முன்பு உங்கள் பேரில் மனுக் கொடுத்தவன். அதி காரிகள் உங்களை எச்சரிக்கை செய்து விட்

டார்கள் இல்லையா?"

'எச்சரிக்கையா? ஒரு வருடத்துக்குச் சம்பள உயர்வை நிறுத்தி விட்டார்கள்!'"

'அப்படியா நான் ஏதோ விளையாட்டுப் போலச் செய்யப்போய் இப்படி ஆகிவிட்டதே. நீங்கள் சொன்ன பொய்யை உடனே நிஜ

முயன்றிர்கள்?" "சின்ன வயதில் என் ஹெட்மிஸ்ட்ரஸ் 'இன்னு செய்தாரை ஒறுத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல்' என்று சொல்லி யிருக்கிரு.ர். அதனுல்தான்் செய்தேன்.'

"'உங்கள் அப்பா விலாசம்?" என்று அவன் கேட்டான்.

"'உங்களுக்கு ஏன் அது?" 'இன்றே ஒரு மாத லீவு போட்டு விட்டு உன் அப்பா காலிலாவது விழுந்து உன்னே என்னுடையவள் ஆக்கிக் கொள்ளத்தான்்.' "தாங்கள் காலம் கடந்து வருகிறீர்கள்." 'என்ன சொல்கிருய் மாலினி? அவள் அவன் கேள்விக்குப் பதில் பேசவில்லை. கைப் பையிலிருந்து ஒரு பத்திரிகையை எடுத்து நீட்டினுள்.

அதில் 'என் குமாரத்தி செள மாலினிக்கும் கிருஷ்ணுபுரம் ராமநாதய்யர் குமாரன் வெங்க டேசனுக்கும் வருகிற ஆதிவாரம் திருமணம் செய்வதாய்ப் பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டு...' என்று மட்டுமே படித்தான்் ரங்கன்.

அடுத்த நிமிடம் அவன் முகம் தொங்கிப் போய் விட்டது. "'எனக்குக் என்ருன் அவன்.

அவன் முகம் பார்க்க மிகவும் பரிதாபமாய் இருந்தது. *

அடுத்த நிமிடம் மாலினி. 'பரவாயில்லே, உங்களே ரொம்பவும் சோதிக்கக் கூடாது. இது என் பெரியம்மா பெண் மாலினியின் கலியா ணப் பத்திரிகை. அவள் பெயரும் மாலினி தான்். உங்களை அழவிட்டு வேடிக்கை பார்த்

கொடுத்து வைக்கவில்லே'

தேன்' என்று சொல்லி விட்டு, 'இந்தா ருங்கள் என் அப்பா விலாசம்' என்று கொடுத்தாள்.

'இந்த நிமிடம் முதல் பொய்யை மெய் யாக்கும் வேலேதான்்' என்று குதித்தான்் அவன் மகிழ்ச்சியோடு.

பொய் மெய்யாகி அவர்களுக்குத் திரு மணம் ஆகி விட்டது.

அவர்கள் கல்யாணத்துக்கு வந்தவர்களுக் குப் பிரயான டிக்கெட், பிளாட்பாரம் டிக்கெட்டாப் மாறவும் இல்லே. வந்த வாழ்த்துச் செய்திகளில் வேறு எந்தச் செய் தியும் கலந்திருக்கவும் இல்லை.