பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது எத்துனை முக்கியமாக இருந்தாலும்

மனத்திலிருந்து வெளிவரத் தயங்குகிறது.

அண்ணுவுக்கு ஒரு குழந்தை இருந்தால்

இத்தனே சொத்தும் யாருக்கு என்று தம்பி

யோசித் திரு ப்பாரோ என்னவோ? நாற்பது வரு;ைங்களாக அவர் நிழல் போல் இருந்த மன்னியின் - ಘೋ"#7 ! ! ! தியாகத்தை . . கட

மையை அவர் துரசுக்குச் சமானமாக்கி விட் டார். "இத்தனே சொத்தும் அவளேச் சேரப் போகிறது. அவர் கண்ணே மூடிவிட்டால் அவள் இதை யெல்லாம் சுருட்டிக் கொண்டு தன் அண்ணன் வீட்டுக்குப் போப் விடுவாள். . . . . . அண்டை அயலில் இவ்விதம் பேசித் தனக்கு ஆதாவு தேடிக் கொள்ள முயன்றார் தம்பி.

=21ன்று விடிந்ததிலிருந்து செல்வம்மா

ளுக்கு வேலேயே ஒடவில்லே. -

குருவிக் கூட்டிலிருந்து ஆண் குருவி போப் விட்டது போலும். பெண் சிட்டின் கதறல்

அவள் வயிற்றைக் கல்க்கியது. பிரிவின் துன் பத்தின் சாயலே அதன் வேதனையில் கண்டாள் செல்லம்மாள்.

நேற்று வரை பேசி வந்த சிதம்பரநாதன் மெளனமாகி விட்டார். உலக விடிையங்களுக்கு அப்பால் அவர் உள்ளம் உறவு பூண்டிருந்தது. என்ன இப்படி என்னுடன் பேச மாட் டேன் என் கிறிர்களே. . . . . . உள்ளுணர்வு சிறிது உலகத்தின் மீது திரும்பியது. சிதம்பர் நாதன் மனேவியின் வேதனேக் குரலே உனர்ந் திருக்க வேண்டும். கீழே கிடந்த தம் கையைத் து.ாக்கிக் கோபுரம் இருந்த திசையின் பக்கம் சுடடிக காடடினுா.

"கடவுள் உன்னேக் காப்பார்' என்று கூறுவ தாகச் செல்லம்மாள் புரிந்து கொண்டா...

அவருக்காக அவளும் . அவளுக்காக அவரு ச, உலகத்துடன் ஒட்டி உறவு பூண்டு வாழ்ந்த மனிதப் பட்சிகளில் ஒன்றை ஆண்ட வன் தன்னிடம் அழைத்துக் கொண்டபோது உத்திரத்துக் குருவியின் கதறல் செல்லம்மாள் வேதனையில் கரைந்து போயிற்று.

அப்புறம் மைத்துனரின் ஆயிரம் ஏச்சுப் பச்சுக்கள். கேள்விகள் இவற்றைச் சமா வளித்துச் செல்லம்மாள் கனவரின் கிரியைகளைச் செப்து முடித்தாள்.

அவள் தனி அந்தப் பெண் சிட்டு அந்தக் கூட்டைக் காவி செப்து விட்டுக் கட்டுப்பா டற்ற வானவெளியில் ஜின்வென்று பறந்து செல்வதைக் கவனித்த செல்லம்மாள், வானத் தின் கீழ் குடியிருக்கும் இந்த உலகத்தை வெறித்துப் பார்த்தாள்.

ஆசைகள், விருப்புக்கள், வெறுப்புக்கள் முதலிய பல கட்டுப்பாடுகள் கொண்ட சமூ கத்தில் அவள் தனியாக வாழ்ந்தாக வேண் டும். அப்படி வாழ ஒவ்வொரு வினுடியையும் கழிக்க அவளுக்குப் பணம் தேவையாகத்தான்் இருந்தது. குருவியைப் போல அல்ல அவள் வாழகனக.

மைத்துனரின் கோபத்துக்கும், வெறுப்புக் கும் ஆனான செல்லம்மாள் தன் உடைமை களே பெல்லாம் எடுத்துக் கொண்டு பிறந்த வீடு செல்வ வண்டியேறிய போது, அதை ஒரு பெரிய துரோகமாக அவள் மைத்துனர் கருதி யிருந்தால், மனித இனத்தைவிடப் பறவை இனமே மேலென்று அந்தப் பேதை கருதலாம் அல்லவா ?