பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்து ஐம்பதான்து

என்னிடம் அதைக் கொண்டு நான் இரண்டே நாட்களில் ஐம்பது ரூபாய் சம்பாதித் தேன்."

"எப்படி?" "அந்தப் பணத்தில், உடனே ஐம்பது ரூபாய் அனுப்பவும் என்று ஊருக்கு ஒரு தந்தி அடித்

"நான் மெட்ராஸுக்கு வந்தபோது ஐந்து ருபாய்தான்் இருந்தது.

தேன்' = LIIT

இலே சொல்லியிருக்கு என்று கேட்டுவிட்டுப் பைத்தியக்காரப் பட்டத்தை வாங்கிக் கட்டிக் கொண்டவன்.

மாப்பிள்ளை அழைப்பு தெரு திரும்பி வரும் ஒசை கேட்டது. அதை வேடிக்கை பார்க்கச் சென்ற கூட்டம் மறுபடியும் சிரிப்பும் கொம்மாளமுமாய்ச் சத்திரத்துக்குள் நுழைந்

திது. மஞ்சுவின் புல்லாக்கைப் பார்த்து விட்டு ஒருத்தி, 'ஏண்டியம்மா! இதென்ன புதுசா அலங்காரம் ? என்று கேட்டு

வைத்தாள்.

"பாட்டிதான்் போட்டுக்கச் சொன்னு- "மொதல்லே அதைக் கழற்றி வை. "ஃபாரின் ரிட்டர்ன்ட் மாப்பிள்ளை. பார்த் துட்டு மூர்ச்சை போட்டு விழப் போருர் தாத்தா வந்து பேத்தியின் அருகில் நின்றார். ரொம்ப நன்ன யிருக்கு மஞ்சு. உன் பாட்டி மாதிரியே இருக்கே-

சுற்றியிருந்த பெண்கள் கலகலவென்று சிரித்தார்கள்.

'ஏம்மா குழந்தைகளா சிரிக்கிறீங்க? பாட்டி மாதிரி பேத்தி இருக்க மாட்டாளா?' '

மறுபடியும் சிரிப்பு. ஒ! இந்தச் சிரிப்பு தவையுள்ளதாகவும் தேவையற்றதாகவும், தேவைக்கு மீறியதாகவும் இப்போது

எப்படித்தான்் ஒரு தொத்து வியாதி மாதிரி எல்லோரையும் பிடிக்கிறதோ?

வாதனுக்குக் கோபம் வந்தது. 'ஏன் இப் படிக் காரணமில்லாமல் சிரிக்கணும்?' என்று இரைந்து சத்த வேண்டும் போலிருந்தது.

மாப்பிள்ளே அழைப்பு வாசலுக்கு வந்து விட்டது. அந்த ஒரு நாளுக்காக ஒரு தட வைக்காக பல் நூறுகள் (மாமனுர் கொடுத்த பணத்திலிருந்து) போட்டு வாங்கிய சூட், கோட்டுடன் மாப்பிள்ளை ஜம்மென்று காரி விருந்து கீழே இறங்கினர்.

கூட்டத்தில் சில அந்நிய நாட்டவரும் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் வாதனை அணுகிக் கேட்டான்:

"உங்கள் நாட்டு மணமகனும் என் சூட் போட்டுக் கொண்டிருக்கிருர்? இது இந்திய

= *H - உடை அல்லவே?"

தான்். பிறகு நடந்த நிச்சயதார்த்தம் முதலி னவும் ஏதோ சம்பிரதாயச் சடங்குகளாகே வரதனுக்குத் தோன்றின. சாஸ்திரிகள் ஏதோ மந்திரங்களை ஒதிக் கொண்டிருந்தார். மணமகன் வருகிற நண்பர்களுடன் பேசித் சிரித்துக் கொண்டிருந்தான்். இடையிடையே மந்திரம் சொல்வதாகப் பாவனை செய்தான்்

வரதனுக்குப் பசிக்க ஆரம்பித்தது. நண் பன் இவனே அநேகமாக மறந்து விட்டவன் போல் இருந்தான்். அவனிடம் பல விஷயங் களே - இவர்கள் நட்புபற்றி - இாபதப்படுத்து வேண்டியிருந்தது. அயல்நாடு போய்த் திரும் பியதால் நட்பும் அந்நியமாகி விட்டது போலும் என்று நினைத்துக் கொண்டே சாப் பாட்டு ஹாலுக்குள் நுழைந்தான்்.

அங்கே பல விஷயங்கள் இவன் கண் களில் பட்டன. அரைகுறையாகச் சாப்பிட்டு வைப்பவர்கள். இன்னும் கொஞ்சம் போட மாட்டார்களா என்று ஏங்குகிறவர்கள், சாப் பாட்டைத் தொட்டே பார்க்காமல் இலை யோடு ஒதுக்கிவிட்டு எழுந்து போகிறவர்கள்! வரதனுக்கு நன்முகப் பசித்தது. ஆனால் பந்தி விசாரிப்பவர்களின் கவனக் குறைவால் அரைவயிற்றுக்குத்தான்்சாப்பாடுகிடைத்தது. அன்றிரவு அவன் வீட்டை அடையும் போது குழந்தைகள் தூங்கி விட்டார்கள். மனைவி மட்டும். ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.

சாப்பாடு பலமா? என்ன ஸ்வீட் போட் Lггrf4,siг?" " f

'இந்தச் சர்க்கரைப்பஞ்ச காலத்தில் ஸ்வீட் போடுகிருர்கள்! வெறும் பாயசம்தான்்-'

'ஐயே! பொய்யைப் பார்! சிநேகிதன் அப்படி இப்படின்னு சொல்லிண்டு போய் இவ்வளவுதான்ு?

'சிநேகிதனு?' என்று சிரித்த வரதன், 'நீ சாப்பிட்டியோ' என்று கேட்டான்.

"ஓ! உங்களுக்குத்தான்் கல்யாண வீட்டில் சாப்பாடாச்சேன்னு நான் வெறும் மோருஞ்

வரதன் பதில் கூறத் தெரியாமல் 然

சாதமும் வடு மாங்காயும் போதும்னு

இருந்துட்டேன்!'

வரதன் மனைவியிடம் மேலும் நெருங்கி

நின்று, "எனக்குக் கொஞ்சம் மோருஞ்

சாதம், வடுமாங்காய் கொண்டு வா பார்க் கலாம்' என்ருன்.

அவள் சிரித்துக்கொண்டே உள்ளே போய்ச் சாதம் கொண்டு வந்தாள்.

'நாளேக்கு எத்தனை மணிக்கு முகூர்த் தம்?' என்று கேட்டு வைத்தாள்.

'அதைப் பற்றி என்ன? நான் நாளைக்குப் போகப் போவதில்லை. அப்படிப் போகிற தான்ுல் நானும் ஜம்முன்னு கோட்டு, சூட் டுன்னு ஆள் பாதி, ஆடை பாதின்னு போக ணும். தெரிஞ்சுதா? i

'அதான்் நானும் சொல்லிண்டிருக்கேன். பாம்பே டையிங் அது இதுன்னு

நல்லதா

தைச்சுக்கோங்கோ இப்படி...' என்று

அவள் ஏதோ சொல்ல ஆரம்பித்தாள்.

'உள்...மணி பதினுெண்ணு... போய்ப்

படுத்துக்கோ' என்றபடி வரதன் விளக்ச்ை அணேத்தான்்.