பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணப் பெண் பாட்டியின் அழைப்புக் கினங்க வெளியே வந்தாள்.

நல்ல காலம்! கல்யாணப் பெண்ணுக்கு யாரும் "ரவிக்" போட்டு விடுவதில்வே. அஜந்தாக் கொண்டை போடுவதில்லை. தாலி கட்டுகிற வரைக்குமாவது ஜரிகைக் கரை வைத்த ரவிக்கையும், பூத்தைத்த ஜடையும் தான்் என்று வைத்திருக்கிருர்கள்.

அந்தப் பெண் அழகாகவே இருந்தாள். அடிக்கடி வெட்கப் பட்டுக் கொண்டாள். பாட்டி சை திரப் பேத்தியை விளக்கு வெளிச்சத்தின் நடுவில் நிறுத்திப் பார்த்தாள். 'தலைச் சாமான்கள் கட்டினதுக்குப் புல் வாக்குப் போட்டுக்கணும். ... இரு...' கிழவி வேகமாக உள்ளே போய்விட்டு வந்து பேத்தி யிடம் புல்லாக்கைக் கொடுத்தாள்.

'ஒன்னுதுதான்். போட்டுக்கோ..." பேத்தி மறுபடியும் அலங்காரம் பண்ணிக் கொள்ள உள்ளே போய்விட்டாள். கிழவியின் கணவர் தள்ளாடிக் கொண்டே வந்து அவள் பக்கத்தில் நின்றார்,

'அதுங்கிட்டே என்ன கொடுத்தே?' 'ஒண்னுமில்லே. என் புல்லாக்கு பெட்டி யிலே கிடந்துது.அவள் அகலமுசத்துக்கு நன்னு யிருக்கும்னு போட்டுக்கச் சொன்னேன். '

==

==

"அவ உன்னைப் போலத்தான்் இருக்கா... இப்ப அதைக் கல்யாணக் கோலத்துலே, பார்க்கறச்சே உன் ஞாபகம் - அந்த நாள் - வந்துடுத்து...'

நீங்க பலகாரம் பொழுதோட ஒரு வாய் சாப்பிடுங்கோ. ராத்திரி சாப்பிட்டா உங்க உடம்புக்கு ஆகாது.' கிழவி பேச்சை மாற்றினுள்.

கல்யாணச் சத்திரத்தில் அவசர வேகத்தில் பறந்து கொண்டிருந்த அத்தனே பேர்களுக்கும் நடுவே இந்தத் தம்பதியின் நிதான்மான போக்கு அவனுக்குப் பிடித்திருந்தது.

"எதற்கெடுத்தாலும் ப்போதெல்லாம் ஒரே அவசரம்தான்். முதல் நாள் பரக்கப் பரக்க வந்து சம்பந்தி ஜாகையில் இறங்கி, அவசரம் அவசரமா மாப்பிள் அழைப்பு நடத்திண்டு, ஏனே தான்ுேன்னு மந்திரம் சொல்லித் தாலி கட்டிட்டு, ரிசப்ஷன் போது விக்ராந்தியா சளசளன்னு வருகிறவாளோடு பொழுதைக் கழிக்கிற காலமல்லவா இது?" என்று வரதன் நினைத்தான்்.

அவன் திருமணத்தில் ரிசப்ஷனே நடத்த வில்லே. அதற்குப் பதில் சாயங்காலம் நிதான் மாக ஒளபாசனம்பண்ணிக்கொண்டிருந்தான்்.

ஒன்றிரண்டு நண்பர்கள் கேட்டதற்கு, 'ரிசப்ஷன் வைக்கணும்னு எந்த சாஸ்திரத்

சாப்பிட்டேளா ?

H-H

== கங்கங்-கங்_ங்_ங்_க் ங்

==B==H=====#Imiärmi