பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ைமதி

அமைதி அரசோட்சும் அந்த விட்டில் காளே மாடு புகுந்து புறப்பட்டாற்போல் ஒரே சத்தமாக இருந்த்து. ஜன்னல் கதவுகளே அகலத் திறந்து கொக்கிகளைப் பொருத்தித் திரைச் சீலயையும் அகற்றி விட்டு கன்ருகப் பார்த்தேன் கான்.

வாசலில் செம்மன் பூச்சுடன் கோலம் தெரிந்தது. வாயிற் படியில் மாவிலேத் தோரணம் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. இப்போது தான்் எனக்கு கினைவுக்கு வருகிறது. ரங்கன்எதிர் வீட்டுப் பையன்- கல்யாணம் பண்ணிக் கொண்டு தன் மனைவியோடு வந்திருக்கிருன் என்பதை ஏனே மறந்து போனேன். சில விஷயங் கள் எத்துணே சிறியதாக இருந்தாலும் ஆணி அடித்தாற் போல் கெஞ்சில் இடம் பெறுகின்றன. சில் பெரிய-வையாக இருப்பினும் காற்றுடன் சென்று மறைந்து போகின்றன. ஒரு வாரம் முன்பு எதிர் வீட்டுக் கிழவர் அனந்து ஒரு கடிதத துடன் என்னைத்தேடி வந்தார். "வாசு: ஊரிலேயிருந்து பையன் கடுதாசி போட்டிருக் கான். வெள்ளெழுத்துக் கண்ணுடியை எங்கோ வைச்சுத் தொலே ச் சு ட்டே ன். படிச்சுச் சொல்லேன். '

பையன் என்று அவரால் அழைக்கப்படும் ரங்கன் பையனுக இல்லை, வளர்ந்து தனக்குத் தான்ே ஒரு துணையைத் தேடிக் கொள்ளவும் ஆரம்பித்துவிட்டான், என்பதுதான்் கடித த்தின் வாசகம். கிழவர் அசைவற்று சிறிது கேரம் கின்றார், பிற்கு கம்மிய குரலில், ೧utಣ5ಿಸ್ತು இடம்தான்ே : " என்று மெதுவாதக் கேட்டு வைத்தார். 'நல்லதாகத்தான்் இருக்கும். பண விஷயத்திலே அவ்வளவு ஒசத்தி இல்லே. ரெர்ம்ப் சாதாரணமான குடும்பம். கோவில்லே கல்யாணம் பண்ணப் போருளாம்-'

பண்ணிட்டுப் போரு காங்களா வேண் டாங்கருேம்" என்று தன் மனைவியின் அபிப் பிராயத்தையும் சேர்த்துக் கொண்டு கூறினர் அவர்.

கல்யாணத்துக்குப் போயிட்டு வாங்கோ. ஊரைக் கூட்டி க்ட்ன் பட்டு ஜம்பமாக செய்தாத்

ஸ்ரோஜா ராமமூர்த்தி

தான்் கல்யாணமில்லே. இந்த மாதிரிக்கல்யாணங் கள் நிறைய நடக்கனும்.’’ என்று நான் என் கொள்கைகளே எடுத்து விசினேன்.

அனந்து என் மேஜை மீது இருந்த மண் கூஜாவிலிருந்து தண்ணிர் சரித்து மடக் மடக் கென்று விழுங்கி தாகசாந்தி செய்துக் கொண் டார். அத்துடன் அவர் பிள்ளேக்கு அப்படிக் கல்யாணம் பண்ணிப் பார்க்க வேண்டும். இப்படி சொத்துள்ள பெண்ணுக வரவேண்டும் என்று ஆசைப்பட்டதை யெல்லாம் சேர்த்து விழுங்கி யிருக்கிருர் என்று நான் நினைத்தேன்.

அன்று நான் கடை திறக்கப் போகவில்லே. ஒ! என்&னப் பற்றி நான் ஒன்றும் சொல்ல வில்லையல்லவா ? வாசு எனப்பட்ட நான் ஒரு பிரும்மச்சாரி, வடசு நாற்பதுக்கு மேல் ஆகிறது. சொந்த பந்தங்கள் அதிகம் இல்லாதவன் வேலே வெட்டியென்று தேடியலேயாமல் ஒரு சிறிய துணிக்கடை வைத்து வியாபாரம் செய்கிறவன், வருகிற வரும்படி, நான் உண்டு, உடுத்து, தர்மம் செய்யக் காணும்.

"ஏண்டா வாசு உன் கடைக்கு ஏராளமா பெண்கள் கூட்டம் வாதாமே? நல்ல ப்ளவுஸ் பீஸ் விக்கறியாம். ஒருத்தி கூடவா உம் மனசுக்குப் பிடிக்கலை?” என்று சங்கனின் தாய் அனந்துவின் மனைவி அன்னலகமி என்னே அடிக்கடி கேட்டாள்.

"பிஸினஸ்ன, பிஸினஸ் மாமி. ஒவ் வொருவரும் மாசம் பொறந்ததும் இருபதுக்கும், முப்பதுக்கும் அரிசி பருப்பு வாங்கற மாதிரி ரவிக்கைத் துணி வாங்கறதுகள். ஒரே ஊதாரிகள். இந்த மாதிரி வந்து வாய்ச்சா கடையைக் கட்ட வேண்டியது தான்்.”

ரங்கன் என்ன விடச் சின்னவன். ரொம்பச் சின்னவன். மீசை அரும்பி ஒழுங்காக வளர்ந்து, அதைத் திருகிக் கொண்டே கனவுகாணும் அளவுக்கு மனத்தை அடக்க முடியாத பருவம் அவனுக்கு. அவள் கேட்பாள், "இவர் பெரிய ரிஷ்யசிருங்கர். பொண்களைக் கண்ணுலே பாக்க மாட்டார். அவா கைகளை மட்டும் பார்ப்பார்.