பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன்ன !

துணியை வாங்கிண்டு LIଈ]TWUT தராளோல் லியோட'

இந்த ரங்கன் திடுதிப்பென்று இப்படி

ஏதாவது செய்துவைப்பான் என்று என்

மனத்துக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தது.

வடக்கே வேலேயாகப் போகிருன் என்றதுமே அவனுக்குத் துக்ணயைச் சேர்த்து அனுப்பி யிருக்க வேண்டும். துனே என்ன கடைத்

தெருவிலே விற்கிற சரக்கா ? அதுவும் அகலந்து ஜாதகம் பார்த்து, சகுனம் பார்த்து, பணப் பொருத்தம் பார்த்து முடிக்க குறைந்தது இரண்டு மூன்று வருஷங்களாவது ஆகுமே!

அனந்து விட்டில் போய்க் கடிதத்தைப் பற்றி மக்னவியிடம் சொன்னதும் அங்த அம்மாள் கையில் ஒரு கிண்ணத்தில் பாயசத்துடன் என்கினத் தேடி வந்துவிட்டாள்.

"வெள்ளிக் கிழமை யோயில்லேயோ? கனக தாராஸ்தவம் படிச்சேன். பால் பாயசம் பண்ணி அம்பாளுக்கு நைவேத்தியம் பண்ணினதும் மாமா வந்து நல்ல சேதியா சொன்னர். நாம் பார்த்தா என்ன அவனே பார்த்துண்டா என்ன ? சரக்கு அவனது. அவன் மனசுக்குப் பிடிச்சா சரி...' அன்னலகiமி மகாலஷ்மியைப் போல் பழுக்கப் பூசிய மஞ்சளும், அதனிடையே நெற்றியில் சுடர் விடும் குங்குமமும், அம்பாளின் பிரசாத மலரைச் குடியும் என் எதிரே கின்ற போது- கையில் பாயசத்துடன்-கான் பணிந்தேன். பிறகு என் கண்கள் பனித்தன. என்னதான்் நாகரிகம் உச்சாணிக் கொம்பில் ஏறி உட்கார்ந்திருந்தாலும், கால வெள்ளத்தின் போக்கிலே நாம் செல்வது தான்் முறை யென்ருலும், பல நாட்டு கலா சாரங்கள் நம் கரையில் வந்து மோதினுலும் பெற்றவர்களின் முன்னிலேயில் வந்து தாழ்ந்து பணிந்து கேட்காமல் ஒரு வரி கடிதம் தான்ு, இந்த ரங்கனுக்கு அகப்பட்டது: சை. அரட்டை என்று எனக்குள் சொல்லிக் கொண்டு பாயசத்தை வாங்கிப் பருகினேன்.

"நீயும் கல்யாணத்துக்கு வாயேண்டா-'

"இல்லே மாமி. நான் வியாபார விஷயமா பம்பாப் போறேன். உங்க பிள்ளேயையும் நாட்டுப் பெண்ணேயும் இங்கே வந்ததும் பார்க்கிறேன். தப்பா கெனக்காதீங்கோ

பிறகு நான் பம்பாபிலிருந்து வந்ததும் கல்யாணம் விசாரித்து விட்டு வந்தேன். அனந்து அவ்வளவு திருப்தி கரமாக இல்லை. அன்னலகஷ்மி ஒன்றும் பேசவில்லே. வரப்போகிற தம்பதியை வரவேற்கும் பணியில் ஈடு பட்டிருந்தாள்.

2

நான் ஒன்றும் ஜன்னல் வழியாக அந்த அமைதியான லட்சுமீகரம் பொருங்திய வீட்டைப் பார்க்க வேண்டு மென்பதில்லை. சுதந்திரமாக அங்கேயே போய்ப் பார்க்கலாம். இருந்தாலும்

மறைந்து பார்ப்பதால் சிலருடைய குணங்களே நன்ருகப் புரிந்து கொள்ள முடியும்.

எதிர்வீட்டு வாசல் பக்கத்துக் காமரா அறை ஜன்னல் கன்ருகத் திறந்திருந்தது. ஜன்னல் ஒரத்தில் உட்கார்ந்து அந்தப் பெண் ரங்கனின் ம&னவி LJTLTIJT தலையலங்காரம் செப்து கொண்டே உத்தரவுகள் பிறப்பித்துக் கொண் யிருந்தாள்.

"அம்மா! விருந்தொண்ணும் எனக்கு வேண்டாம். நல்ல தேங்கா அரைச்ச கூட்டும், மிள கூட்டலும் போறும்."

அன்னலகலுமி கதவோரம் வந்து நிற்பது நன்ருகத் தெரிகிறது எனக்கு. "எண்டியம்மா! முதல் முதலா வந்திருக்கே ஒரு பாயசம் வைச்சா என்ன ?"

"ஓ! ஒரே அதட்டும் குரலில்,

அன்னலகஷ்மி திரு திரு வென்று விழித்தாள். அவள் பாரதப் போரைப் பற்றித்தான்் படித் திருக்கிருள். இந்தக் காலத்துக் குழந்தைகள் வாய்க்கு வாப் உபயோகிக்கும் போர்' பற்றி அவள் அறிடாள்.

யாரோடு யார் போர் தொடுக்கப் போகிருர் கள் என்கிற சந்தேகம் தெரியாமல் அந்த அம்மாள் உள்ளே சென்ருள்.

போர் ' என்ருள் அவள்

பாமா உரத்தி குரலில் பாட ஆரம்பித்தாள். ஏதோ ஒரு சினிமா பாட்டு. எல்லாப் பாட்டுகளும் எனக்கு ஒரே மாதிரித்தான்் தோன்றுகிற வழக்கம். சற்றைக் கெல்லாம் ரங்கனும் உள்ளே வந்தான்். அவன் ஒரு அடி பாட, இவள் மற்றொரு அடி பாட, நம் தமிழ் சினிமாவில் புளித்துப் போன காட்சி ஒன்றை அங்கு கான் கண்டேன்.

அனந்துக் கிழவர் முகம் சிவக்க துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு தெருக் கோடியை லட்சியமாகக் கொண்டு அம்பு வேகத்தில் வீட்டைவிட்டு வெளியேறக்கூடிய காராசப்பாடல் அது. உஷாக்காலத்தில் அமுதப் பிரவாகமாக வரும் திருப்பாவை திருவெம் பாவைப் பாடல்களும், பின்னர் தேனின் சுவை போலும், அலைகளின் தாலாட்டு போலும் செளக்தர்ய லஹரி சுலோகங்களும் ஒலிக்கும் அந்த வீட்டில், இப்படி.

அன்னலகதமி அவசரமாக வாசலுக்கு வந்து கணவர் செல்லும் திக்கை உற்றுப் பார்த்து விட்டு உள்ளே போனுள்.

முதலில் களுக் களுக்கென்று ஆரம்பித்த சிரிப்பின் ஒசை பிறகு ஹி..ஹி...என்றும் : ‘ஹஹா என்றும் கேட்க ஆரம்பித்தது. புது மணத் தம்பதியர் ஏதோ ஹாஸ்யத்தைப் பார்த்துச் சிரிக்கிருர்கள்போலும் என்று கான் திரும்பவும் என் பார்வையை அந்த வீட்டினுள் செலுத்தினேன்.