பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரியும் வையையும் மாண: ஆம் ஆம்! நாங்களும் அறிக் * கொள்ள ஆசைப்படுகிருேம். ஆசி. வையை என்னும் போதே அதில் நீர் சுரப்பது. போன்று நம் நெஞ்சில் தமிழ் ஊற்றும் சுரக்கிற, தல்லவா? . மாண உண்மைதான். சங்கம் வளர்த்த தமிழ். மதுரை அதன் கரையில் இருப்பதாக அல்லவா கேள்விப்பட்டிருக்கிருேம்? ஆசி: கன்று சொன்னிர்கள்! வையை ஆறு வளர்த்த, தமிழ் அதன் நாகரிக வளர்ச்சிக்கே அடிப்படை யாகின்றது. தமிழின் தரத்தை நீரறியும் நெருப் பறியும் அறிவுண்டாக்கி நீ அறிவித்தால் அறியும் கிலமும் என்ற ஆன்ருேர் வாக்குப்படி வையை: நீர் அறிந்தது உலகறிந்த ஒன்றல்லவா? மாண: என்ன சொல்கிறீர்கள்? ஆசி: உங்களுக்குத் தெரிந்ததுதான்! நாலடியார்" நீங்கள் படித்திருப்பீர்களே மாண: ஆமாம்! ஆமாம்! நானூறு பாடல்கள். ஆசி: கன்று சொன்னிர்கள்! முதலில் எழுதியது. எத்தனை பாடல்கள் என்று தெரியுமா? மாண: (எண்ணுகின்றனர்) தெரியவில்லை. ஆசி. சொல்கிறேன் கேளுங்கள். சமணமுனிவர் எண்ணுயிரவர், 8000 பாடல்கள் பாடினர். அவை அனைத்தும் சத்துள்ளவை அல்ல. எனவே: அவற்றை வையையில் போட்டார்கள். அதன் தரத்தை அறுதியிட்டது எது தெரியுமா? வையை ஆறுதான்! அந்த எண்ணுயிரத்தில் இந்த நானூறு: 15